மாற்று! » பதிவர்கள்

கோபிநாத்

சினிமா/பொழுதுபோக்குச்சரம்    
January 4, 2008, 4:32 am | தலைப்புப் பக்கம்

எந்த படம் வந்தாலும் பார்க்கிற ஆளுங்க நாம. அது மொக்கையோ இல்ல சூப்பரா இருக்கோ. எல்லா படத்தையும் பார்த்துடணும்.கப்பிஜாவா பாவல‌ர் கப்பி அவர்கள் ஒரு மிகச்சிறந்த கவிஞர்.கதை எல்லாம பின்னிபெடலடிப்பாருன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா கப்பி ஒரு நல்ல சினிமா விமர்சகர். தமிழாகட்டும், ஆங்கிலமாகட்டும் எந்த படத்துக்கும் கப்பியின் விமர்சனம் ஒரு தனி அழகு தான். அவர் எழுதிய Gandhi - My Father...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கவிதைச்சரம்    
January 3, 2008, 4:57 am | தலைப்புப் பக்கம்

கவிதை - இந்த வகையை பற்றி அதிகம் தெரியாது. கவிதைக்குன்னு நிறைய முறைகள் வச்சிருக்காங்க மற்றும் நிறைய வகைகள் வச்சிருக்காங்க. என்னை பொறுத்த வரைக்கும் எழுதியிருக்குற விஷயம் படிக்கிறவனுக்கு புரிஞ்சா போதும். ரசிகனுக்கு வேற என்னாங்க வேணும். அப்படி ரசிச்ச, உணர்ந்த கவிதை பதிவுகள் சிலகாட்டாறுபேரே சும்மா அதிருதுல்ல...இவுங்க கவிதைகள் கூட அப்படி தான் இருக்கும், நிறைய விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கதைச்சரம்    
January 2, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்

சின்னவயசுல இருந்தே கதை கேட்குறதுன்னா ரொம்ப ஆர்வம். அம்மா தூங்கும்போது அவங்க சொந்த கதை கொஞ்சம் உல்டா பண்ணி சொல்லி தூங்க வைப்பாங்க. அப்போதிலிருந்து யாராவது கதை சொன்னா போதும். வாயில ஈ நுழைஞ்சாலும் கவலைப்படாம கேட்பேன். சுவாரஸ்யமாகவும், வித்தியாசமாகவும் சொன்ன சில கதைகள் தான் இன்னிக்கு நாம பார்க்க போறோம்.ராகவன்இவரோட கதைகள்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட எழுத்து நடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

அனுபவச்சரம்    
January 1, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

அனுபவங்கள் சொல்லி கொடுக்குற பாடத்துக்கு இணையாக எந்த கல்லூரியிலும் எந்த புத்தகத்திலும் சொல்லி தருவதில்லை. அப்படி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதிய பதிவுகளையும் பதிவர்களையும் தான் இன்னிக்கு நான் தொடுத்திருக்கேன்.இளவஞ்சிஇவரை பத்தி சொல்ற அளவுக்கு நான் இன்னும் வளரல....அவரோட பதிவுகளில் நான் படிச்ச முதல் பதிவு என்ஃபீல்ட் புல்லட் இது தான் அப்படியே கன்ன‌த்துல ஒங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்