மாற்று! » பதிவர்கள்

கோபால்

நீயும் என் மனமும்    
March 1, 2008, 8:01 am | தலைப்புப் பக்கம்

நீ என்னை தவிர்த்துச் செல்லும் போதெல்லாம்தனிமையில் தவிக்கும் அனாதை என் மனம் தொலைதூர நிலவாய் நீ இருந்தபோதிலும் சிறுகுவளைத் தண்ணீரில் பிடித்து விட்டதாய் கூத்தாடுகிறதென் மனம்மண்ணில் புதைத்து வைத்திருக்கும் விதையாக‌ காதலை விதைத்து காத்திருக்கிற‌து என் ம‌னம்வான் மழையாய் நீ வாராயோகுட்டிச்சுவராய் இருந்தஎன் மனதில் நீ குடியேறியதும்இன்று கோவிலானது உன்னைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை