மாற்று! » பதிவர்கள்

கோகிலவாணி கார்த்திகேயன்

உறவாகிப் போகும் நட்புகள்    
February 12, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

தலைப்பைப் பார்த்ததும் நட்புக்காக வக்காலத்து வாங்கும் பதிவு என்றெண்ணி வந்திருந்தீர்களேயானால் மன்னிக்கவும்! இது உறவுகளுக்காகப் பேசப் போகும் பதிவு.. அதற்காக நட்பே வேண்டாம் என்று சொல்ல வரவில்லை நட்பு போதும், உறவே வேண்டாம் என்று சொல்லி வருபவர்களுக்காக சில வார்த்தைகள். நமக்கு பள்ளி, கல்லூரிகளில் தான் நட்பு என்பது அறிமுகம். அதற்கு முன்பு உறவுகள் தான் நமக்கெல்லாமே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்


எந்த சாமி நல்ல சாமி    
February 7, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு மல்லிக்குக் கணக்கு பரீட்சை. போன தடவை போல் இல்லாமல் இந்த தடவை எப்படியும் பாஸாகிடணும் என்ற படியே சர்ச்சுக்குள் போனவள் சிலுவையைப் போட்டுவிட்டு வெளியே வந்தாள். “ஐயையோ! ஸ்கூலுக்கு நேரமாச்சு” என்று ஓட ஆரம்பித்தவள் முக்கினிலிருந்த நாயக்கரம்மா வீட்டு பிள்ளையாருக்கு 3 தோப்புக்கரணம் போட்டாள். “பாஸாகிட்டே, 108 போடுறேன்” என்று டீல் முடித்துக் கொண்டு திரும்ப ஓட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

வட்டமோ வட்டம்    
February 5, 2008, 11:23 am | தலைப்புப் பக்கம்

வட்டம் என்ற தலைப்பைப் பார்த்ததும் நாமும் முயற்சி பண்ணலாமேன்னு... ! உலகமே வட்டமயம் என்பது போல் எங்கப் பார்த்தாலும் வட்டம் தான். அடுப்பாங்கரையில் வட்டம் இல்லாத பொருட்களே இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை எடுக்கலாம் என்றால், கிட்டத்தட்ட 30 புகைப்படங்கள் ஆச்சு. எல்லாப் படங்களையும் பார்க்கும் போது எனக்கே ரொம்ப காமெடியாகப் பட்டது. ஏதோ இந்த 5 படங்களை நீங்களும் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

மஸ்கட் தமிழ்ச்சங்கம்    
February 4, 2008, 5:51 am | தலைப்புப் பக்கம்

மஸ்கட் தமிழ்ச்சங்கம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெறும். இந்த வருடம் கடந்த வார வெள்ளிக்கிழமை(Feb 1) மிகக் கொண்டாட்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் கலந்து கொண்டன. Muscat Cicilization Club என்ற இடத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் குழந்தைகள், தம்பதியர், வயதானவர்கள் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

முற்றுப் பெறாத காதல்    
January 31, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

மெதுவாக எட்டி எட்டிப் பார்த்தமானிக்கு “காமாட்சியக்கா வந்துடக்கூடாதுன்னு” சாமி கும்பிட்டபடி மரத்துக்குப் பின்னாடி நின்னிட்டு இருந்தேன். “ஏ! யாரை புள்ளை பார்த்துக்கிட்டே நிக்குறே?” அப்படின்ட்டு வந்தா ராசாத்தி. “காமாட்சியக்கா தான். அவங்க வந்தா, ‘வெரசா நட, வெரசா நட’ ன்னு சொல்லிப்புட்டே இருப்பாங்க. அதான் அவங்க போனபுட்டு போகலாம்னு நிக்கேன்”. அவளுக்கு பதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எனக்குக் கோபம் வருகிறது, உங்களுக்கு?    
January 31, 2008, 5:57 am | தலைப்புப் பக்கம்

ஜனவரி 27, 2008 அன்று வெளியான ஜூவியில் "கட்டப்பட்ட காந்தியின் கண்கள்" என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக "PETA" கன்ற அமைப்பைச் சார்ந்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணி (இன்க்ரீட் நியூக்ரீக்) கோவையில் காவல்துறையின் கண்களை மறைத்து விட்டு காந்திஜியின் சிலையின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிவிட்டாராம். ஜல்லிக்கட்டினால் யாருக்கு ஆபத்து என்கிறார்கள்? மாடுகளுக்கா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஒருத்தனும் ஒருத்தியும்    
January 31, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்

கதவைத் திறந்து கொண்டு வேகமாக நுழைந்தவள் அதே வேகத்தில் கதவை மூடினாள். அதுவரை அடக்கி வைத்திருந்த பாரமெல்லாம் வெடிப்பது போல் அழ ஆரம்பித்தாள். “சந்துருவா இப்படி? அவனை நம்பினது எல்லாம் பொய்யா? நான் ஏமாந்துட்டேனா? எங்க காதலுக்குத் துரோகம் பண்ணலாமா?” மனது எத்தனையோ கேள்வி கேட்டாலும் பதில் ஒண்ணுதான். அந்த பதிலை ஏத்துக்க முடியாமல் தான் அவள் மனம் தவித்தது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

முற்றுப் பெறாத காதல்    
January 30, 2008, 12:18 pm | தலைப்புப் பக்கம்

மெதுவாக எட்டி எட்டிப் பார்த்தமானிக்கு “காமாட்சியக்கா வந்துடக்கூடாதுன்னு” சாமி கும்பிட்டபடி மரத்துக்குப் பின்னாடி நின்னிட்டு இருந்தேன். “ஏ! யாரை புள்ளை பார்த்துக்கிட்டே நிக்குறே?” அப்படின்ட்டு வந்தா ராசாத்தி. “காமாட்சியக்கா தான். அவங்க வந்தா, ‘வெரசா நட, வெரசா நட’ ன்னு சொல்லிப்புட்டே இருப்பாங்க. அதான் அவங்க போனபுட்டு போகலாம்னு நிக்கேன்”. அவளுக்கு பதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

முற்றுப் பெறாத காதல்    
January 29, 2008, 6:47 am | தலைப்புப் பக்கம்

மெதுவாகத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி “காமாட்சியக்கா வந்துடக்கூடாதுன்னு” சாமி கும்பிட்டபடி மரத்திக்குப் பின்னாடி நின்னிட்டு இருந்தேன்.“ஏ! யாரை புள்ளை பார்த்துக்கிட்டே நிக்குறே?” என்றாள் ராசாத்தி.“காமாட்சியக்கா தான். அவங்க வந்தா, ‘வெரசா நட, வெரசா நட’ ன்னு சொல்லிப்புட்டே இருப்பாங்க. அதான் அவங்க போனபுட்டு போகலாம்னு நிக்கேன்”. அவளுக்கு பதில் சொல்லிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மஸ்கட் ஃபெஸ்டிவல் (Jan 21 - Feb 12)    
January 26, 2008, 7:51 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு வருடமும் மஸ்கட்டில் நம்ம ஊர் பொருட்காட்சி போல Jan - Feb மாதங்களில் மஸ்கட் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் நடக்கும். இந்த வருடம் கிட்டத்தட்ட 5 இடங்களில் நடந்து வருகிறது. நாங்கள் ஒரே ஒரு இடம் (Azaiba) அஸைபா விற்கு சென்று வந்தோம். எல்லா இடங்களிலும் தினமும் 4.30 இலிருந்து 11 மணி வரை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். Circus Show, Russian Skill Show, Fire Show, Omanis music Bands, Popular Plays in multi languages, Kite Show, Childrens activities..... பொதுவாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

ஒருத்தனும் ஒருத்தியும்    
January 25, 2008, 12:17 pm | தலைப்புப் பக்கம்

கதவைத் திறந்து கொண்டு வேகமாக நுழைந்தவள் அதே வேகத்தில் கதவை மூடினாள். அதுவரை அடக்கி வைத்திருந்த பாரமெல்லாம் வெடிப்பது போல் அழ ஆரம்பித்தாள்.“சந்துருவா இப்படி? அவனை நம்பினது எல்லாம் பொய்யா? நான் ஏமாந்துட்டேனா? எங்க காதலுக்குத் துரோகம் பண்ணலாமா?” மனது எத்தனையோ கேள்வி கேட்டாலும் பதில் ஒண்ணுதான். அந்த பதிலை ஏத்துக்க முடியாமல் தான் அவள் மனம் தவித்தது.அப்போது கையிலிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஒருத்தனும் ஒருத்தியும்    
January 23, 2008, 7:16 pm | தலைப்புப் பக்கம்

கதவைத் திறந்து கொண்டு வேகமாக நுழைந்து கதவை மூடினாள். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை கொட்டித் தீர்த்தாள். “சந்துருவா இப்படி? அவனை நம்பினது எல்லாம் பொய்யா? நான் ஏமாந்துட்டேனா? எங்க காதலுக்குத் துரோகம் பண்ணலாமா?” மனது எத்தனையோ கேள்வி கேட்டாலும் பதில் ஒண்ணுதான். அந்த பதிலை ஏத்துக்க முடியாமல் தான் அவள் மனம் தவித்தது.அப்போது கையிலிருந்த கைபேசி அழைத்தது. அப்போது தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பெற்ற கடன்    
June 5, 2007, 7:58 pm | தலைப்புப் பக்கம்

‘என்னங்க?’ என்ற காந்திமதியின் குரல் கேட்டதும் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தவர் மெதுவாகத் திரும்பினார் சுந்தரம். அவர் கண்களில் இருந்த என்ன என்ற கேள்வியைப் பாரத்ததும் காந்திமதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சிங்க ராஜாவும் சின்னப்பொண்ணும்    
May 9, 2007, 7:27 am | தலைப்புப் பக்கம்

இது ஒரு சின்னப்பொண்ணுக்கும் சிங்கராஜாவுக்கும் இடையில் நடக்கும் விவாதம். சிங்க ராஜாவை ஊருக்குள்ளே அழைக்கிறா சின்னப்பொண்ணு. சிங்கம் என்ன பதில் சொல்லிய து? இதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்த வருட வேலன்ஸ்டைன்ஸ் டே    
March 13, 2007, 6:42 am | தலைப்புப் பக்கம்

கடந்த எல்லா வருடங்களிலும் வாலன்டைன்ஸ் டே - க்கு என் கணவரிடம் ஏதாவது பரிசு கேட்டால் , ‘இதெல்லாம் Business tactics, பணத்தை வேஸ்ட் செய்யக் கூடாது’ என்று ஒரு பாடமே நடக்கும். நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்