மாற்று! » பதிவர்கள்

கொங்கு ராசா / Raasa

வானம் இரவுக்கு பாலமிடும்    
January 24, 2008, 11:39 am | தலைப்புப் பக்கம்

வான மகள் நாணுகிறாள்வேறு உடை பூணுகிறாள்ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்இராத்திரி வாசலில் கோலமிடும்வானம் இரவுக்கு பாலமிடும்பாடும் பறவைகள் தாளமிடும்பூமரங்கள்சாமரங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

சிட்டுகுருவி    
January 10, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்

ஏ.. குருவி.. சிட்டுக்குருவி.. உன் ஜோடி எங்க .. அதை கூட்டிகிட்டு, எங்க விட்டத்துல ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பொருள்கோடி தந்தாள்    
January 7, 2008, 6:35 am | தலைப்புப் பக்கம்

வைரமோ என் வசம்வாழ்விலே பரவசம்வீதியில் ஊர்வலம்விழியெல்லாம் நவரசம்:::செல்வத்தில் அணைப்பில் கிடப்பேன்வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்ராஜனாக..இன்பத்தில் மணத்தில் குளிப்பேன்என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்.பாடல் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

அருவி    
January 3, 2008, 4:54 am | தலைப்புப் பக்கம்

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோமண்ணோடு விழிகிற அருவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பொன்மாலை நிலா    
December 28, 2007, 4:44 am | தலைப்புப் பக்கம்

உள்ளது உள்ளபடி..டச்சிங்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

கற்றது தமிழ்    
October 18, 2007, 7:04 am | தலைப்புப் பக்கம்

சவுரியமா அப்பாகாசுல ஒரு அஞ்சாரு கோடிய போட்டு ஷ்விக் ஷ்விக்ன்னு ராத்திரி முட்ட முட்ட மொச்சப்பயிரு தின்னவன் மாதிரி சத்தங்குடுத்துட்டு ஒரு பத்திருவது தடிமாடுகள புரட்டி எடுத்துட்டு, திரையபார்த்து விரல உயர்த்தி மண்ணின் மைந்தன்னு வசனம் பேசாம, முழங்கால் வரைக்கும் டவுசர் போட்டு திரியற புள்ளகிட்ட முழநீளத்துக்கு பண்பாடு பத்தி பேசிட்டு டக்குன்னு ஸ்விஸ்ல போயி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஹாசினி - திரைப்பார்வை    
October 10, 2007, 9:57 am | தலைப்புப் பக்கம்

தியோடர்'சார் அவரோட கட்டுரைகள்ல ரெண்டுமூணு இடத்துல சொல்லியிருப்பாருங்க. "தமிழ் சினிமா உலகத்தரத்துல இல்லைன்னா அதுக்கு முக்கிய காரணம் சரியான விமர்சகர்கள் இல்லாதது தான்.. இன்னும் நம்ம, படத்தின் ஹீரோ விஜய் அவரோட காதலி அசினின் அப்பாவாகிய குமாரிடம் சென்று.. அப்படின்னு நடிகநடிகையர முன்னிலைப்படுத்திதான் இருக்குது" அப்படிங்கற மாதிரி.. அது எவ்ளோ தூரத்துக்கு சரியோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்