மாற்று! » பதிவர்கள்

கைப்புள்ள

விஜய் டிவியும் அனிமல் ப்ளானெட்டும்    
September 30, 2009, 3:23 pm | தலைப்புப் பக்கம்

ஒரு ரெண்டு மாசம் முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன், ஞாயித்துக் கிழமை சாயந்திரம் விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி போய்க்கிட்டுருந்தது. அன்னைக்கு விவாதிக்கப்பட்ட தலைப்பு வாழ்க்கையில் முடிவுகள் எடுப்பதில் மனதை உபயோகிப்பவர்கள் Vs மூளையை உபயோகிப்பவர்கள் அப்படின்னுட்டு. மனதை உபயோகிப்பவர்கள் என்ற தரப்பில் பேசியவர்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களாம். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குழந்தைகளுக்கான கிராமியப் பாடல்கள்    
June 23, 2009, 1:32 pm | தலைப்புப் பக்கம்

தலைப்பைப் பாத்துட்டு பெரிசா திறனாய்வுக் கட்டுரை மாதிரி எதையும் எதிர்பாக்காதீங்க. ஏதோ எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களைச் சொல்றேன். குழந்தைகளுக்குப் பாடற பாட்டுன்னா நமக்கு எந்த பாட்டு நியாபகத்துக்கு வரும்? "நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா மலை மீதேறிவா" இல்லன்னா "சாஞ்சாடம்மா சாஞ்சாடு சாயக்கிளியே சாஞ்சாடு" இந்த பாடல்கள் தான். ஏன்னா இந்தப் பாடல்கள் மிகப் பிரபலமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

ராபர்ட் ஸ்காட் கற்றுத் தரும் பாடம்    
March 24, 2009, 5:38 pm | தலைப்புப் பக்கம்

கேப்டன் ராபர்ட் ஃபால்கன் ஸ்காட்(Capt. Robert Falcon Scott) என்பவர் ஒரு ஆங்கிலேய மாலுமி. உலகிலேயே தென் துருவத்தில்(South Pole) முதன்முதலில் காலடி பதித்தவர்கள் எனும் பெருமையை பெறுவதற்காக இவரும் இவருடன் மேலும் ஐந்து வீரர்களும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிக் கண்டத்தில் 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். பலவிதமான தடைகளையும், கடினங்களையும் சந்தித்த பின்னர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் வரலாறு

நினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள்    
March 8, 2009, 5:40 pm | தலைப்புப் பக்கம்

"ராமகிருஷ்ணன்""வரது குட்டி"நான் சொல்றேன் "ராமகிருஷ்ணன் தான்".நீ வேணா பாருடா "வரது குட்டி தான்"7:59:567:59:577:59:587:59:598:00:00ஒரு அஞ்சு நொடிக்கு இசை வருது...அடுத்ததா"செய்திகள்"னு தலைப்பு. "வணக்கம் தலைப்புச் செய்திகள்"னு H.ராமகிருஷ்ணன் ஒரு மெல்லிய புன்னகையோடு செய்தி வாசிக்கத் தொடங்கறப்போ ராமகிருஷ்ணன் தான் இன்னிக்கு நியூஸ் வாசிக்க வருவாருன்னு பெட்டு கட்டுன தம்பி முகத்துல ஒரு சந்தோஷம். மெகா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

நந்தலாலா - கைவீசி நடக்கற காத்தே - சில்லுன்னு ஒரு பாட்டு    
January 16, 2009, 12:22 pm | தலைப்புப் பக்கம்

நேத்து சாயந்திரம் நந்தலாலா படத்து ஒலித் தகடு வாங்குனதுலேருந்து இந்த பாட்டை ஒரு 25-30 வாட்டி கேட்டிருப்பேங்க. சில பாடல்களைக் கேட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். இது அந்த மாதிரியான அருமையான ஒரு டூயட் பாட்டு. டூயட் பாட்டுன்னாலும் இது காதல் பாட்டு இல்லை. பெரும்பாலும் இயற்கையை வர்ணிச்சு இருக்கற ஒரு துள்ளலான பாட்டு. நந்தலாலா ஆல்பத்துல மொத்தம் ஆறு பாட்டு. மூனு பாட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

அடாலஜ் படிகிணறு - PIT கட்டமைப்பு போட்டிக்காக    
September 15, 2008, 11:00 am | தலைப்புப் பக்கம்

மக்களே! பில்டப் எல்லாம் பலமா குடுத்து ஒரு மறுநுழைவு பதிவு போடணும்னு தான் எண்ணம். ஆனா ரொம்ப நாளா எதுவும் எழுதாம் டச்சு விட்டதுனால "தேவர் மகன்" ரேவதி சொல்ற மாதிரி "வெறும் காத்து தாங்க வருது". இது தமிழில் புகைப்படக்கலை குழுமம் அறிவிச்சிருக்குற கட்டமைப்பு புகைப்படப் போட்டிக்கான ஒரு பதிவு, கூடவே 2007 ஆம் ஆண்டின் துவக்கத்தில் குஜராத் மாநிலத்தில் சுற்றி பார்த்த அடாலஜ் எனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

PIT - ஜூன் 2008 - புகைப்படப் போட்டி முடிவுகள்    
June 26, 2008, 9:28 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே!அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜூன் மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள் இதோ. ஒவ்வொரு படத்துக்குக் கீழேயும் அதற்குண்டான விமர்சனங்களைக் காணலாம். வாசிசர்வேசன் : போட்டித் தலைப்புக்கு மிகப் பொறுத்தமான படம் இதுதான். அருவாள் வீச்சு முடிந்ததும் பிடிக்காமல் அருவாள் பாதி வீச்சில் இருக்கும்போது பிடித்திருந்தால், மேலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

A Day at Work - ஒரு முயற்சி    
June 13, 2008, 7:51 am | தலைப்புப் பக்கம்

ஜூன் மாத PIT புகைப்படப் போட்டி அறிவித்த பிறகு எடுக்கப்பட்ட படங்கள் சில 1. ஒகேனக்கல் - படகைச் சுமந்து செல்லும் போட்மேன்2. ஐந்து ரூபாய் கொடுத்தால் பாறை மீதிருந்து தண்ணீரில் குதிக்க தயாராக இருக்கும் சிறுவன்3. ஐந்து ரூபாய் சிறுவன் at work.4. ஒசூர் - துணி வியாபாரி 5. கப்பன் பார்க், பெங்களூரு - நாய் பொழப்பு6. கப்பன் பார்க், பெங்களூரு - பலூன் விற்கும் பெண்ணும், குழந்தையும்(அவ்வளவு தெளிவா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

க்ரூப் ஸ்டடீஸ் பண்ணலாம் வாங்க!    
June 6, 2008, 2:40 am | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை : இது ரொம்ப ரொம்ப சிறுபில்லத்தனமான பதிவு. "ஐயே! இது கூட எங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லவந்துட்டாண்டா கூறுகெட்ட என் குக்கரு"ன்னு எல்லாம் படிச்சிட்டு நீங்க என்ன வைய சான்ஸ் இருக்கு. அதான் முன்னாடியே டிஸ்கி போட்டுக்கறேன். அதுக்கும் முன்னாடி PiTகுழுமத்துல கைப்புள்ள என்ன பண்ணிட்டிருக்கான்னு ஒரு டவுட் வந்துருக்கும். அந்த டவுட் எனக்கும் வந்துச்சு. அதனால PiTகாரங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

PIT - ஜூன் 2008 - போட்டி அறிவிப்பு    
May 30, 2008, 9:27 am | தலைப்புப் பக்கம்

எங்கள் இனிய பிட் நண்பர்களே!உங்கள் பாசத்துக்குரிய கைப்புள்ள/சர்வேசன் பேசுகிறோம்.மேடம் க்யூரி, எடியூரப்பா, ஸ்ரீசாந்த், கே.பி.சுந்தராம்பாள், டேனியல் க்ரேக், ராஜர் ஃபெடரர், சுனிதா வில்லியம்ஸ், CVR, அன்னை தெரசா, வெள்ளிக்கிழமை ராமசாமி - இதெல்லாம் என்னங்க? பெயர்கள் அல்லது பெயர்ச்சொற்கள்...இல்லையா?இந்த பெயர்ச்சொற்களை நாம எல்லாரும் நியாபகம் வச்சிக்க காரணமா இருக்கறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


531 பங்காரப்பேட் பாசெஞ்சர்    
March 9, 2008, 11:41 am | தலைப்புப் பக்கம்

கடைசியா இதுக்கு முன்னாடி பயணிகள் தொடர்வண்டியில எப்போ பயணம் செய்தேன்னு ஞாபகம் இல்லை. அநேகமா பயணிச்சதே இல்லைன்னு தான்னு நெனக்கிறேன். ஆனா நேற்று எந்த வித முன்னேற்பாடோ, அவசியமோ இல்லாமல் பயணிகள் தொடர்வண்டியில் ஒரு பயணத்தை அமைத்துக் கொடுத்தான் 'அவன்'. மகனையும் மருமகளையும் பார்க்க வந்திருந்த அம்மாவை வழியனுப்பி வைப்பதற்காகப் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வயசு ரெண்டாச்சு - பிரம்ம ரசங்களை ஓட விடும் போட்டி - அறிவிப்பு    
March 7, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா. வர்ற ஏப்ரல் மாசத்தோட நம்ம சங்கத்துக்கு வயசு ரெண்டாகுது. நாலு கால்ல தவழ்ந்துக்கிட்டு இருந்த குழந்தை இப்போ பல்லு முளைச்சு எந்திரிச்சு நிக்குது. சுத்தி நிக்கிறவங்களைப் பாத்து அழகாச் சிரிக்குது, ரொம்ப சந்தோஷமாயிடுச்சுன்னா ஒரு குதியாட்டமும் போடுது. ரெண்டு வருஷமா ஒவ்வொரு நாளும் இந்தக் குழந்தையோட வளர்ச்சிக்குக் காரணமா இருக்கறது சங்கத்துக்கு ஆதரவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

கமலம்...பாத கமலம்...    
March 1, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

படம் : மோகமுள்பாடல் : வாலி்இசை : இளையராஜாபாடியது : K.J.யேசுதாஸ்கமலம் பாத கமலம்...கமலம் பாத கமலம்...கமலம் பாத கமலம்...உயர் மறையெலாம் புகழும்கமலம் பாத கமலம்...இசையான வடிவானஇறைவன் நீதான் என்றுநான் தொழும்தலைவன் நீ தான்என்று போற்றிடும்கமலம் பாத கமலம்...உயர் மறையெலாம் புகழும்கமலம்...ஆகாயம் வெளுக்கும்அதிகாலை அழகில்காகங்கள் விழித்துகரைகின்ற பொழுதில்நெல்மூட்டை நிரப்பிநெடுஞ்சாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

வாலாட்டி நின்னானாம் சீமைத்துரை...    
February 16, 2008, 6:26 pm | தலைப்புப் பக்கம்

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை...பதிவின் தொடர்ச்சி.பாளையங்கோட்டையிலிருந்து பின் தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்கொண்ட சிறு படையினால் கோட்டையை வீழ்த்த முடியாது என அறிந்த வெள்ளையர்கள் சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் கூடுதல் படைகளையும், தளவாடங்களையும் தருவித்தனர். கடுமையான பீரங்கித் தாக்குதலுக்குப் பின் அக்கோட்டை தகர்ந்தது. கன்னிமரா நூலகத்தில் நாங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை...    
February 16, 2008, 6:21 pm | தலைப்புப் பக்கம்

சில சமயங்களில் வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர்களையும், வீரர்களையும் பற்றித் தெரிந்து கொள்ளும் எண்ணமில்லாமல் வரலாற்றைத் தோண்டும் தேவை ஏற்படலாம். அப்படி ஒரு தேவை/வாய்ப்பு எனக்கு 1995இல் ஏற்பட்டது. ஒரு ஆர்வத்தில் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு படிக்கும் போது நண்பன் பிரான்சிஸ் சேவியர் துணையுடன் பாஞ்சாலங்குறிச்சியின் வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். நான் தெரிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தடிப்பசங்க #8    
February 15, 2008, 4:35 am | தலைப்புப் பக்கம்

காட்சி 8 : பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே கேர்ள்ஸின் பூஸ்ட் அல்லவா?நமக்கு எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்கங்கிறதை விட நாம எத்தனை பேருக்கு பாய் ஃப்ரெண்டா இருக்கோம்ங்கிறது தான் முக்கியம். பில்லா மொழியில் சொல்லனும்னா சரித்திரத்தின் பக்கங்களை மெல்லமா புரட்டிப் பாத்தா அது நமக்கு கத்துக் கொடுக்கறது ஒன்னே ஒன்னு தான் - நாம ஊருக்குள்ள பெரிய மனுஷனா நடமாடனும்னா எத்தனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஷலபாஞ்சிகா - IIT நினைவுகள்    
February 14, 2008, 12:43 pm | தலைப்புப் பக்கம்

மேட்டர் என்ற சொல்லுக்கான பொருளை ஆங்கில அகராதியில் தேடினால் கிடைக்கும் அர்த்தம் - 1. the substance or substances of which any physical object consists or is composed: the matter of which the earth is made. 2. physical or corporeal substance in general, whether solid, liquid, or gaseous, esp. as distinguished from incorporeal substance, as spirit or mind, or from qualities, actions, and the like. 3. something that occupies space. இது தவிர இன்னும் ஒரு இருபத்தி சொச்சம் அர்த்தங்கள். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

The Valentines    
February 13, 2008, 12:17 pm | தலைப்புப் பக்கம்

நேற்று மாலை எங்கள் முழுமுதற் தலைவியோட:) சேட்டிக் கொண்டிருந்தேன். "வணக்கம் மேடம்! நாளைக்கு வேலண்டைன்ஸ் டே. கொண்டாடறதுக்கு என்னா ப்ளான்?" அப்படின்னு ஒரு பெரிய ஸ்மைலியைப் போட்டுக் கேட்டேன். அதுக்கு அவங்க சொன்னது பயங்கரமா என்னை யோசிக்க வச்சி கன்னாபின்னான்னு இன்ஸ்பையர் பண்ணிடுச்சு. அதுக்கு அவங்க"பிப்ரவர் 14 வேலண்டைன்ஸ் டேங்கிறது எல்லாம் உங்களுக்குத் தான். எங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

'தலை' நகரம் - 5 : ஷ்ரீ லங்கா?!    
February 13, 2008, 1:40 am | தலைப்புப் பக்கம்

தபால் தலைகள் குறித்த பதிவான 'தலை' நகரம் - 4இல் கீழே உள்ள நத்தார் தின(கிறிஸ்துமஸ் நாள்) தபால் தலையில் ஒரு சிறப்பு உள்ளது என்றும் அது என்னவென்றும் கேட்டிருந்தேன். அதை பற்றித் தான் இந்தப் பதிவு. ஒரு நாட்டின் தபால் தலையை எடுத்துக்கிட்டோம்னா, அதை வேறு ஒரு நாட்டுத் தபால் தலையோடு ஒப்பிடும் போது வேறுபடுத்திக் காட்டுவது - அத்தலையில் அச்சிடப்பட்டிருக்கும் அந்நாட்டின் பெயர். சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு அனுபவம் ஈழம்

தமிழ் ப்ளஸ் டூ    
February 12, 2008, 6:03 am | தலைப்புப் பக்கம்

நான் ப்ளஸ் டூ வரைக்கும் தாங்க தமிழ் படிச்சிருக்கேன். தமிழ் பாடப்புத்தகத்துல இருக்குற செய்யுள், உரைநடை அது தவிர துணைப்பாடப் புத்தகத்துல இருக்கற ஒரு சில கதைகளைத் தவிரத் தமிழில் இலக்கியம் சார்ந்தது சாராததுன்னு வேறு எதையும் படிச்சது கிடையாது. ஜெயமோகன், நாஞ்சில்நாடன், தபூ சங்கர் போன்ற இலக்கியவாதிகளின் பேர்களை எல்லாம் கூடத் தமிழ் வலைப்பூக்கள் படிக்க ஆரம்பிச்சப்புறம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு    
February 11, 2008, 10:39 am | தலைப்புப் பக்கம்

அந்த இரவு - நம்ம ஜாவா பாவலர் கவிஞர் கப்பி எழுதுன ஒரு கதை. "நீங்கள் என்றாவது ஒரு இரவு காவல் நிலையத்தில் கழித்திருக்கிறீர்களா?? காவல் நிலையத்தில் நான் கழித்த அந்த இரவு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் சில தூக்கமில்லா நாட்களில் என்னை அலைகழித்துக் கொண்டிருக்கிறது"ன்னு ஆரம்பிக்கிற முதல் வரி தொடங்கி கதையின் நடுவில் நடுவில் இருக்கிற பல வரிகளுக்கும் 'ஆமாம்','ஆமாம்'னு சொல்லற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

Scribbles on Akka    
January 12, 2008, 6:34 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவு இது:) 12 ஜனவரி, 2007 அன்னிக்கு அகமதாபாளையத்துல ஒரு க்யூஸ் போஸ்டைப் போட்டுட்டு பொங்கலுக்காக சென்னை கெளம்பி வந்தாச்சு. அந்தப் பதிவுக்கான பதில்களை எல்லாம் தொகுத்து சரியா ஒரு வருஷம் கழிச்சு ஒரு பதிவு போடனும்னு தோனுனதே அது வரலாற்றுச் சிறப்பு இல்லாம வேற என்னங்க? யாருப்பா அங்கேருந்து அடங்குடான்னு சவுண்ட் விடறது? கிட்டத் தட்ட நாலஞ்சு மாசமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

என்ன சத்தம் இந்த நேரம்?    
January 11, 2008, 2:16 pm | தலைப்புப் பக்கம்

2007ல எடுத்ததுல பிடிச்ச படத்தைப் போட்டு ஒரு போஸ்ட் போடனும்னு கொத்ஸ் போட்டகொக்கில (அதாங்க tag) மாட்டுனதால - டிசம்பர் மாசம் பெங்களூருக்குப் பக்கத்துல இருக்கற நந்தி ஹில்ஸ் போனப்ப எடுத்த படம் ஒன்னு தேறுச்சு. திப்புஸ் டிராப்ங்கிற இடத்துக்குப் பாறை மேலே ஏறி போயிட்டிருக்கறப்ப இந்த காட்சி என் கண்ணுல பட்டுச்சு. டேஞ்சர்னு எழுதிருக்கற பாறை மேல அதல பாதாளத்தை நோக்கி உக்காந்துருக்கற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

ஜனவரி 2008 - PIT போட்டிக்காக    
January 11, 2008, 12:37 pm | தலைப்புப் பக்கம்

படம் 1 : எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடனும்படம் 2 : சூரியப் புள்ளிகள்(Sun spots) - எனது படுக்கையறையிலிருந்துநண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

'தலை'நகரம் - 4 (வாழ்த்துகள்)    
December 24, 2007, 12:45 pm | தலைப்புப் பக்கம்

தபால் தலைகள் மூலமா பல விஷயங்களைத் தெரிஞ்சிக்க முடியும். அவை அங்குல அளவுள்ள அகராதிகள் என்பதும் உண்மை தான். ஆனால் கண்டதும் காண்பவர்க்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணும் ஒரு வேலையையும் தபால் தலைகள் செய்கின்றன. அவை வாழ்த்து தெரிவிப்பது. அஞ்சல் உறையில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய வண்ணமிகு காகிதத்தில் அழகிய படங்களையும் நல்வாழ்த்துச் செய்தியையும் கண்டால் யாருக்குத் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

'தலை'நகரம் - 3    
December 22, 2007, 11:14 am | தலைப்புப் பக்கம்

சென்ற பதிவில் பயன்பாட்டு முறைகளினால் தபால்தலைகளின் வகைகளைப் பார்த்தோம். அவை Definitive மற்றும் Commemorative என இரு வகைப்படும். இதை தவிர தபால்தலை சேகரிப்பாளர்கள்(Stamp Collectors அல்லது Philatelists)தபால்தலைகளை இரு வகைபடுத்துகின்றனர். அவையாவன -1. பயன்படுத்தப்பட்ட தபால்தலைகள்(Used Stamps)- அஞ்சல் சேவையில் பயன்படுத்தப்பட்ட பின் தபால்தலை சேகரிப்பாளர்களால் சேகரிக்கப்படும் தபால்தலைகளை 'Used Stamps' என்கின்றனர்....தொடர்ந்து படிக்கவும் »

எதப்'பூ' அனுப்பலாம்?    
December 10, 2007, 7:31 am | தலைப்புப் பக்கம்

கன்ஃபீசன்ஸ்...மனுஷனா பொறந்தா ஒரே கன்ஃபீசன்ஸ் தான்யா. ஒரு கலைஞனுக்கு/ஒரு படைப்பாளிகளுக்கு அவனுடைய படைப்புகள் எல்லாம் கொழந்தைங்க மாதிரின்னு சொல்லுவாய்ங்க. அதே மாதிரி நம்ம படங்கள் எல்லாம் நமக்கு கொழந்தைங்க மாதிரி. (யாரும் இந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டீங்க...அதனால நானே சொல்லிக்கிறேன்...ஹி...ஹி...). வழக்கம் போல ஒரே கன்ஃபீஷன்ஸ்..எந்த கொழந்தையை ஸ்கூலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

தசரதர்கள் வாழ்வதில்லை...தொடர்ச்சி    
November 27, 2007, 4:33 am | தலைப்புப் பக்கம்

தசரதர்கள் வாழ்வதில்லை பதிவின் தொடர்ச்சி. பத்து ரதங்களை ஒன்றாகப் பூட்டிச் செலுத்தக் கூடிய பேராற்றல் படைத்த அரசனையும் சாய்க்கக் கூடியது புத்திர சோகம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தசரதர்கள் வாழ்வதில்லை    
November 26, 2007, 5:04 am | தலைப்புப் பக்கம்

"You are reading this letter since Iam not alive" என்று தொடங்கி தெளிவான சரளமான ஆங்கிலத்தில் ஆறு பக்கங்களுக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தைப் படிக்கும் போது - "இது நிஜமாகவே என் வாழ்க்கையில் தான் நடக்கிறதா? ஒரு மனிதனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

'தலை'நகரம் - 2    
November 23, 2007, 4:29 am | தலைப்புப் பக்கம்

சார்லி சாப்ளின் - ஆமாங்க. போன பதிவுல கேட்டிருந்த ராயல் மெயிலினால் 1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலையில் இருந்த பிரபலம் சார்லி சாப்ளினே தாங்க. சரியாகக் கண்டுபிடிச்சு சொன்ன தம்பி ராயல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

'தலை'நகரம் - 1    
November 22, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

'தலை'எழுத்து, 'தலை'புராணம், 'தலை' சொல்லும் கதை இப்படியாக பல பேர்களை யோசிச்சி கடைசியா 'தலை'நகரம்னு பேர் வச்சாச்சு. நிற்க. இது வைகைப்புயல் வடிவேலுவைப் பத்தின பதிவோ காதல் மன்னன் அஜித் குமாரைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எங்கே செல்லும் இந்த சாலை    
November 13, 2007, 8:06 am | தலைப்புப் பக்கம்

படம் 1: சித்தூர்கட்டில் ஒரு மழைக்கால மா(சா)லை, ராஜஸ்தான். இப்படத்தில் ஒரு லேசி ஃபீல்(Lazy...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

எண்ணமெல்லாம் வண்ணமம்மா...    
September 12, 2007, 4:34 am | தலைப்புப் பக்கம்

படம் :அவதாரம்பாடல் :வாலி்இசை:இளையராஜாபாடியது:இளையராஜா, S ஜானகிதென்றல் வந்து தீண்டும்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஹுடுகி...ஹுடுகி...    
August 8, 2007, 4:17 pm | தலைப்புப் பக்கம்

சின்ன வயசுல ஹிஸ்டரி மிஸ் திட்டித் திட்டித் தலையில ஏத்துன ஒரு விஷயம் - கேள்விகளுக்குப் பதில் எழுதும் போது வளவளன்னு பத்தி பத்தியா எழுதாம சுருக்கமா பாயிண்ட் பாயிண்டா எழுதனும்ங்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

போர்ட்ரெய்ட் புகைப்படப் போட்டிக்கு    
August 2, 2007, 6:04 am | தலைப்புப் பக்கம்

படம் 1: போட்டோவுக்குப் போஸ் கொடுக்கும் குழந்தைகள், சித்தூர்கட், ஆகஸ்ட் 2006படம் 2 :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி