மாற்று! » பதிவர்கள்

கென்

பிரிவு குறித்தான கவிதையாக இருக்கலாம்    
March 17, 2008, 6:29 am | தலைப்புப் பக்கம்

நீளமான என் இரவுகள் தனித்துவிழித்திருக்கிறதுஆகாயம் காணாத புள்ளிகள்தொலைத்து ஒளிந்திருக்கிறதுஎதையும் கொண்டிடா பெருமெளனம்சர்ப்பத்தின் மூச்சென ஒலிக்கிறதுசிதையின் தீமூட்டலாய் விரவும் துர்நாற்றம் காற்றில் மனதில்பிரிவு குறித்தான கவிதையாக இருக்கலாம்மரணம் குறித்தானதாகவும் இருக்கலாம்எதைக்குறித்து இருந்தால் என்னவிடியலில் சுவைக்கப்போகும் தேனீரின் துவர்ப்பு சுவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அம்மாவின் முகமாகவும் இருக்கலாம்    
March 16, 2008, 10:26 am | தலைப்புப் பக்கம்

ஏகாந்த பெருவெளியில் தனிமையின்இரவினில் வருகிறாள்பருத்த புட்டங்களையும் கொழுத்த முலைகளையும்கொண்ட மோகப்பெண்விரைப்பேறும் சயனத்தினில் அங்கங்களில்முகம் புதைத்து கலவி யாத்திரையில்மிருகமாய் தொடங்கிடவளையல்கள் உடைத்து நகங்களால் கீறிபுணர்கிறாள் என்னை முகங்களை மாற்றிசொட்டாய் துளிர்த்து பீறிட்டு முடிகையில்விழிப்புத் தட்டுகிறது ஆழ்மன உணர்வில் மாறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை கவிதை

இளமை    
March 16, 2008, 10:24 am | தலைப்புப் பக்கம்

மூன்று பெண்களுடனான பரிசீலனையில்அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்வயதின் இளமை மார்பில் தெறித்துஅழைக்க‌நிராகரிக்கப்பட்டவர்கள் திட்டிய வார்த்தைகள்காதில் நுழையாமல் சாக்கடை மழையானதுலிப்ஸ்டிக் வண்ணம் அழிந்து போயிருந்ததுகைப்பையின் கண்ணாடியில் அலங்கரித்துக்கொண்டாள்அறைக்கான அவளுக்குமான வாடகைப்பணம்கைமாறிட‌இருள்நுழைந்து அழைத்துபோனாள்ஆள்பிடித்த‌வ‌ன் த‌லைச்சொரிய‌...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை