மாற்று! » பதிவர்கள்

கெக்கேபிக்குணி (05430279483680105313!)

அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தராங்கப்பா!    
November 13, 2008, 4:44 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்கர்கள் யாரையாவது கடுப்படிக்கணுமா?"நீங்கள் வாங்க விரும்பியது அவ்வளவு தானா? மொத்தம் 7 டாலர் 53 சென்ட்""இந்தாங்க 10 டாலர்..." அதை வாங்கி அந்த பெண்மணி கம்ப்யூட்டரில் நம் தொகையை தட்டிய பின், கல்லாவில் போட்டுக் கொண்ட பின், "ஆ, மறந்துட்டேன், 3 சென்ட் இதோ, மிச்ச சில்லறை கொடுங்க‌" என்று சொல்லிப் பார்க்கலாம்.நகரங்களில் வசிக்கும் அமெரிக்கர்கள் முக்கால்வாசி வாங்குவது இந்த பெரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

வால் ஈ விமர்சனம்    
June 28, 2008, 2:56 pm | தலைப்புப் பக்கம்

வால்-ஈ வெள்ளிக்கிழமை (ஜூன் 27, 2008) முதன்முதலாக திரையிடப்பட்டது.இந்த சிறுவர் படங்களுக்கு முதல் நாளே போகவில்லையென்றால், எங்க வீட்டு வானரங்கள் (சின்னது 2, பெரிசு 1) தொல்லை செய்யும். ஆதலால், அவர்கள் இழுத்த இழுப்பில் நான் போய்விடுவேன். அரங்கு நிறைந்திருந்தது. கங்ஃபூ பாண்டாவும் இப்படித்தான் போனோம் --- ஆனால், அரங்கில் ஈ ஓட்டியது நான் தான் (பின்ன? மேற்படி வானரங்கள் வாய்க்குள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்