மாற்று! » பதிவர்கள்

குழலி / Kuzhali

தெனாலி பல்சுவை தளம் - அறிமுகம்    
July 1, 2009, 5:08 am | தலைப்புப் பக்கம்

தெனாலி ராமன் ஒரு அதி புத்திசாலியான நகைச்சுவை தூக்கலாக சாதுரியமாக செயலாற்ற கூடிய ஒரு பல்செயல் ஆளுமை...அந்த தெனாலி ராமன் போன்றே தெனாலி இணைய தளமும்..தெனாலி தளம் அசத்தலான வடிவமைப்பு, சமூக சிந்தனைகளோடு கூடிய கட்டுரைகள் ஸ்பெஷல்ஸ் பகுதியில்(கண்ணீர் தேசம் போர் என்ன செய்யும், இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்! என செவிட்டில் அறையும் கட்டுரைகள்...)தமிழ்நாடு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ் விக்கிபீடியா - வருந்துகிறேன்    
June 24, 2009, 3:50 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை என்று ஒரு பதிவிட்டிருந்தேன், விக்கிபீடியாவில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் செய்தியையும் சொல்லியிருந்தேன், ஆனால் தமிழ்விக்கிபீடியாவா ஆங்கில விக்கிபீடியாவா என்ற குழப்பத்தில் அது தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்டது போன்ற பொருள் தொனித்துவிட்டது... நான் குறிப்பிட்ட இரண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-ஆகா தலைவர் எதுக்கோ அடிபோட...    
June 10, 2009, 7:52 am | தலைப்புப் பக்கம்

தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-மக்களவையில் திமுக காரசாரம்...சென்னை: ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சம உரிமை கொடுக்க வேண்டும். ஜனாதிபதி உரையில் தமிழ்நாடும், தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டதாக நாங்கள் உணர்கிறோம் என திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் காரசாரமாக பேசினார்....தட்ஸ்டமில் செய்தி உடன்பிறப்பு1: இன்னுமாடா இந்த உலகம் நம்மை நம்புது? கனிமொழி என்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்...    
April 13, 2009, 4:24 am | தலைப்புப் பக்கம்

இம்முறை வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்க வேண்டுமென்பதற்காக அதற்கு எதிராக என் வாக்கு என்னும் செருப்பால் அந்த கட்சிகளை அடிக்க தயாராகிறேன்.காங்கிரஸ் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஏன் திமுக? திமுகவை மட்டும் செருப்பால் அடிப்பதேன்? திமுக மட்டும் தான் குற்றவாளியா? கடைசி நாள் வரை காங்கிரசோடு இழைந்துவிட்டு ஓடிப்போன பாமக, ஈழத்தமிழர்களுக்கு எதிராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

சுகுணா, அ.மார்க்ஸ்... கேளுங்கள் கற்பழிப்பே ஒடுக்குமுறையின் உச்சகட்ட சா...    
March 27, 2009, 4:05 am | தலைப்புப் பக்கம்

கற்பழிப்பு என்பது காம வெறியால் மட்டுமே நடைபெறுகிறதா? காம வெறி மட்டுமே கற்பழிப்பை நடத்துகிறதா? 50-60-70 வயது பெண்களிடம் என்ன காமத்தை பெறப்போகிறார்கள் கற்பழிப்பாளர்கள்?கற்பழிப்பினால் காமம் தீருமா?காமமே கற்பழிப்பின் ஒற்றை காரணமெனில் ரோட்டில் ஒரு பெண் கூட நடமாட முடியாது, எவ்வளவு காமவெறி இருந்தாலும் அந்த காமத்தை கற்பழிப்பு அளவுக்கு கொண்டு செல்வது உட்சபட்ச ஆதிக்க அதிகாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

ராஜீவ்காந்தி சிலைக்கு செருப்பு மாலை, உடைக்கப்பட்ட புனித பிம்பம்    
January 21, 2009, 12:01 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்திலே உயிரிழந்த ஒரே காரணத்திற்காக யாராலும் விமர்சிக்கப்படாத புனித பிம்பமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ராஜீவ்காந்தி.ராஜீவ்காந்தியின் எழவுக்கு பின் எந்த அரசியல்வாதியாலும் எந்த பத்திரிக்கையாலும் விமர்சிக்கப்படாதது மட்டுமின்றி ராஜீவ்காந்தி மரணத்தை வைத்து தமிழர்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்ச்சியும் ஊட்டப்பட்டது.தமிழக மக்களுக்கு செக்கசெவேலென எவனாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எங்கே போனது இறையாண்மை? - தகிக்கும் தாமரை!    
November 8, 2008, 4:48 am | தலைப்புப் பக்கம்

விகடனில் வெளியான கவிஞர் தாமரையின் செவ்வி...காசு கொடுத்து படிக்கும் விகடன் பக்கங்களை அப்படியே முழுக்க மீள்பதிவு செய்வது தவறு தான்... இருந்தாலும் இந்த செவ்வி பேசும் பொருளின் முக்கியத்துவம் கருதி பதிப்பிக்கிறேன்... என்ன ஒரு ஆயிரம் பேர் என்பதிவு வழியாக இதை படிப்பதால் விகடனுக்கு எந்தவித நட்டமும் வந்துவிடாது என்றே எண்ணுகிறேன்...இனி தாமரையின் செவ்விநீரலை மேல் பச்சை இலைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

'தை' இது கவி'தை' திருவிழா - தை இதழ் இணையத்தில் வெளியீட...    
February 18, 2008, 3:46 am | தலைப்புப் பக்கம்

'தை' இது கவி'தை' திருவிழா...உழைப்புக்கவுச்சியற்ற ஒரு சொல்லும்கவிதை தராதுதமிழ்நெடுக உழைப்புக்கவுச்சிஇன்னும் இன்னும் அது கவிதை தரும், தந்துகொண்டேயிருக்கும்...'தை' இது கவி'தை' திருவிழா, பாவலர் அறிவுமதி அவர்களின் 'தை' காலாண்டிதழின் மூன்றாம் இதழ் தமிழ்வெளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மாஞ்சோலை பிரச்சினை பற்றி புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்க...    
December 14, 2007, 10:41 am | தலைப்புப் பக்கம்

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம், அதன் சாதனைகள், வேதனைகள், பின்னடைவுகள் பற்றியும் 90%ம்மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலேயே கட்சிகளினால் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுடன் இடதுசாரி இயக்கங்கள் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்சினையின் போது ஒத்துழைக்காதது, இடது சாரி இயக்கங்களின் அடிப்படை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அத்துமீறு - தடம் மாறுகிறதா விடுதலை சிறுத்தைகள் அமைப்பு?    
October 18, 2007, 1:18 pm | தலைப்புப் பக்கம்

பொத்தாம்பொதுவானதாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்க முடியாது. அது பறையன், பள்ளன் கட்சி என்று அதன் எதிரிகளால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது    
July 25, 2007, 3:10 pm | தலைப்புப் பக்கம்

ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பிணங்கள் புரட்சி செய்யாது - தமிழீழம் - மகஇக நிலைப்பாடு    
July 13, 2007, 2:01 am | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை இந்த படம் மிக கோரமானது, படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் சுட்டவும்பிணங்கள் புரட்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

தமிழகத்தின் சேகுவேராவுக்கு கண்ணீர் அஞ்சலி    
May 17, 2007, 1:27 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தின் சேகுவேரா, தமிழ் தேசிய இயக்கங்களின் குரு என கருதப்படும் புலவர் கலியபெருமாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புத்தகம்

பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....    
May 6, 2007, 2:54 pm | தலைப்புப் பக்கம்

சிங்கையில் யீஷூன் திரையரங்கில் பெரியார் திரைப்படம் வெளியாகியுள்ளது, நண்பர்கள், நான் முன்னாள் சென்றுவிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்