மாற்று! » பதிவர்கள்

குறும்பன்

தமிழில் விக்கிப்பீடியா    
October 27, 2009, 9:00 am | தலைப்புப் பக்கம்

உலகின் பெரும்பாலான வரி வடிவம் உடைய மொழிகளில் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா முதலில் தொடங்கப்பட்ட ஆங்கிலத்தில் அதிக அளவாக முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உடைய மொழிகள் 28.இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், மலையாளம், உருது, மராத்தி, நேபாளி, குஜராத்தி, பிஸ்னுபிரியா மணிப்புரி ஆகிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் மொழி

ஈழ தமிழர்களுக்காக ஒபாமாவிடம் மனு    
January 11, 2009, 1:36 am | தலைப்புப் பக்கம்

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஒபாமா அவர்களுக்கு 100,000 மேல் கையெழுத்து பெற்று மனு கொடுக்க ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. தாங்களும் தங்கள் பெயரைப் பதிவு செய்து, தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் பலருக்கும் அனுப்பி பதிவு செய்யச்சொல்லுங்கள். மின்முகவரி, மற்றும் வீட்டு முகவரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஷெட்டி - செட்டி    
December 28, 2008, 4:23 am | தலைப்புப் பக்கம்

என் நண்பனின் குழந்தை பெயர் சுவேதா (ஷ்வேதா). இப்பெயரை எல்லோரும் தவறாக உச்சரிக்கறாங்க என்று அவனுக்கு ஒரே வருத்தம். அதாவது ஷ்வேதா என்று உச்சரிக்காம சுவேதான்னு உச்சரிக்கறாங்களாம். குறிப்பா அவங்க அப்பா, அம்மா, மாமனார், மாமியாரெல்லாம் சுவேதாதாதாதா ன்னு கூப்பிடறாங்கன்னு அலுத்துக்கிட்டான். நானும் சுவேதான்னு உச்சரிக்கற ஆளு தான் ;-) .இரண்டு மூன்று நாளா பார்கரப்பல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்