மாற்று! » பதிவர்கள்

குமாரன்

பேச்சிலர் மட்டன் குழம்பு    
March 16, 2008, 4:38 pm | தலைப்புப் பக்கம்

சனிக்கிழமை சாயந்திரம் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்திருச்சேன். வழக்கம் போல இண்டர்நெட்டை கொஞ்சம் மேய்ந்து விட்டு டிவியை ஆன் பண்ணி கொஞ்சம் நேரம் பார்த்தேன். ஏதாவது சமையல் செய்யலாம் அப்படின்னு தோணிச்சு. சனிக்கிழமை நைட் தான் நான் பெரும்பாலும் சமையல் செய்வேன். சமையல் செஞ்சிட வேண்டியது தான்னு முடிவு செய்து ஆரம்பிச்சேன். மட்டன் குழம்பு செஞ்சிடலாம்னு முடிவு செய்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

Green Chicken Curry    
March 15, 2008, 5:18 am | தலைப்புப் பக்கம்

இந்த வெள்ளிக்கிழமை வந்தாலே கொஞசம் பேஜார் தான். கொஞ்சம் டேஸ்டான சாப்பாடு சாப்பிட வேண்டும் அப்படின்னு நினைக்கிற நாள். எந்த ரெஸ்டரண்ட் போகலாம்னு முடிவு  பண்றப்ப முதல்ல இந்த இந்தியன் சாப்பாடு என் லிஸ்டுல இருக்காது. Naan, தந்தூரி சிக்கன் அப்படின்னு பாதி தீஞ்சி போன சிக்கன், பன்னிர் டிக்கா மசாலா, சிக்கன் மசாலா, ஜீரா ரைஸ் அப்படின்னு ஒரே மெனுவ சாப்பிட்டு, சாப்பிட்டு அலுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு