மாற்று! » பதிவர்கள்

குமரிமைந்தன்

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்    
July 22, 2009, 1:54 am | தலைப்புப் பக்கம்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இந்திய அரசு முனைந்து நிற்கிறது. அதற்குத் துணைபுரியப் பல்வேறு "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் களத்தில் துடிப்புடன் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பொன்று குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளியர் அத்தொழிலாளர் கல்வி அறிவு பெறுவதற்காகவும் மறுவாழ்வுக்காகவும் ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »

பிண்டத்துள் அண்டம்    
September 26, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

பிண்டமாகிய மனித உடலுக்குள் இயற்கையின் ஒட்டுமொத்தமாகிய அண்டமே அடங்கியுள்ளதாம், சொல்கிறார்கள் நம் ஆன்மீகர்கள். பிண்டத்தில் உள்ள அண்டத்தைப் பார்க்க வேண்டுமா? எடுத்துக் கொள்ளுங்கள், மான்தோல் அல்லது புலித்தோலை. விரியுங்கள். ஆடைகளைக் களைந்து தாழ்ச்சீலை(கோவணம்) மட்டும் கட்டிக்கொள்ளுங்கள். அம்மணமாக இருப்பது சிறப்பு. விரித்த தோலின் மேல் சப்பணமிட்டு அமருங்கள். முடிந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 3    
April 1, 2008, 4:48 am | தலைப்புப் பக்கம்

இன்று பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், அசையாச் சொத்துகள் ஆகியவற்றில் மக்கள் முதலிடும் வழிகளை ஆட்சியாளர்கள் சராசரிப் பொதுமக்களுக்கு அடைத்து நுகர்வுப் பண்பாட்டை ஊக்கி நாட்டின் உள்நாட்டுப் பொருளியல் வளர்ச்சியை முடக்கி அயலவருக்கும் ஆட்சியாளருக்கும் அவர்களின் உள்நாட்டுக் கூட்டாளிகளுக்கும் வேட்டைக் காடாக நாட்டை ஆக்கி வைத்திருக்கும் அலங்கோலத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 2    
April 1, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

நகர்ப்புற உச்சவரம்பு ஒருபுறம், வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களின் விளைவாகப் போக்கிரிகளாலும் அல்லது போக்கிரிகளைக் கூலிக்கமர்த்த முடிந்தவர்களாலும்தான் வீடுகளை நேர்மையற்ற சில குடியிருப்போர்களிடமிருந்து பாதுகாக்க முடியும் என்ற நிலை. ஒருவர் ஒரு வீட்டில் 12 ஆண்டுகள் வாடகைக்குக் குடியிருந்தால் அந்த வீடு அவருக்குச் சொந்தம் என்று ஒரு சட்டம் இருக்கிறதாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

பங்குச் சந்தை ஒரு மீள் பார்வை ... 1    
April 1, 2008, 4:39 am | தலைப்புப் பக்கம்

ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இந்திய ஆட்சியாளர்கள் அரசின் பொருளியல் அணுகலில் தாராளவியம் என்றொரு முழக்கத்தை வைத்தனர். அதை நம்பி பலர் புதிதாகத் தொழில் துறையில் புகுந்த போது பங்கு முதலீடும் சூடு பிடித்து வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியது. நடுத்தர மக்கள் தங்கள் சிறு பணத் திரட்சியையும் நம்பிக்கையுடன் பங்குகளில் முதலீடு செய்தனர். இதழ்கள் ஒவ்வொன்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

தமிழினி பிப்ருவரி இதழ் ஒரு பார்வை    
March 31, 2008, 6:20 am | தலைப்புப் பக்கம்

நாகர்கோயில்,15.02.2008.அன்புள்ள வசந்தகுமார் அவர்களுக்கு வணக்கம்.தாங்கள் கேட்டுள்ளப்படி தமிழினி பிப்ருவரி இதழின் ஆக்கங்கள் பற்றிய என் கருத்துகளைத் தருகிறேன். குறையை மட்டுமே சுட்டியுள்ளேன். பிற வகையில் சிறப்பானவை என்று பொருள் கொள்ளவும். ஆசிரியவுரையில் இராமதாசும் சரி, பிற தமிழ்நாட்டுத் தலைவர்களும் சரி, உண்மையான சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்    
March 31, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

மனிதன் என்பவன் ஓரணுவுயிர் தன்னைத் தானே மேம்படுத்தி, தன்னையும் அறியும் அளவுக்கு கட்டமைத்துக்கொண்ட இயற்கையின் ஒப்புயர்வற்ற வடிவம். அது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை மேம்படுத்துவதற்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள இயற்கையின் பிற கூறுகளை அறிந்தும் தற்செயலாகவும் கொண்ட உறவுகள் அடிப்படையானவை. அவ்வாறு தான் மனிதன் காலக் கணக்கீடும் அமைந்தது.மனிதனும் சரி விலங்குகளும் சரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழ்த் தேசியம் ... 28    
March 28, 2008, 1:56 pm | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 18ஒரு கட்டுரைக்கு எழுதிய முன்னுரை அதைவிட நீண்டதாய் அமைந்துவிட்டது விதிவிலக்கான ஒரு நிகழ்ச்சி. தமிழ்த் தேசியம் என்ற தலைப்பு மிக விரிவான பார்வையைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மிகக் குறுகியதாக, அரசியல் அரங்குக்குள் அதன் எல்லை சுருங்கி விட்டது. அதன் முழுப் பரிமாணங்களையும் படிப்போர் முன் வைக்க வேண்டிய கடமையை மனதில் தாங்கித்தான் என் சொந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ்த் தேசியம் ... 27    
March 28, 2008, 5:56 am | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 17திருவள்ளுவர், திருக்குறள் ஆகிய பெயர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளும் தனியாள்களும் செயற்படுகின்றனர். அவற்றுக்கு திருவள்ளுவருக்காகவும் திருக்குறளுக்காகவும் தங்கள் ஆற்றலுக்கு மிஞ்சி செலவு செய்யவும் ஆயத்தமாக பல நூறாயிரம் பேர் உள்ளனர். இது 2007ஆம் ஆண்டு வைகாசி மாதம் முதல் நாள் குமரிமுனையில் நடைபெற்ற விழாவில் தெரிந்தது. (எண்ணற்ற போலிகளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ்த் தேசியம் ... 26    
March 28, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 161996 ஆம் ஆண்டு ஒரு நாள் பறம்பை அறிவன் என்பவர் பாளையங்கோட்டையில் எனக்குத் தெரிந்த ஒருவருடன் வந்து சந்தித்தார். இவர் ″தமிழ்″ வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்டவர். எல்லோரோடும் தொடர்பு வைத்திருப்பவர். மூன்றாம் அணி எனப்படும் மா.லெ. இயக்கத்தினருடனும் தொடர்பு வைத்திருப்பவர். கியூ கிளையினர் எனப்படும் உளவு நிறுவனம் தன்னை உசாவியதைப் பெருமையாகக் கூறிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ்த் தேசியம் ... 25    
January 7, 2008, 4:56 pm | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 15குணாவின் ″திராவிட″ எதிர்ப்பு, அதாவது தமிழகத்திலுள்ள பிறமொழி பேசும் மக்கள் மீதான எதிர்ப்பை ஓரளவுக்கு மேல் பெருஞ்சித்திரனாரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இறுதி நாட்களில் குணாவின் கோட்பாட்டை அவர் எதிர்த்தார் என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தில் திருமண உறவுகளில் இரு தலைமுறைகளில் பிறமொழியாளர் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதும் காரணமாகலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ்த் தேசியம் ... 24    
January 6, 2008, 5:56 pm | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 14இந்த முன்னுரையை முடிக்கும் முன் குணாவுக்கும் எனக்கும் உள்ள இன்றைய உறவு நிலையையும் அவர் பற்றிய என் உணர்வு நிலையையும் கூறுவது இன்றியமையாதது என்று கருதுகிறேன். நாங்களிருவரும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்ற எண்ணம் இன்னும் பலருக்கு இருக்கிறது. குணாவின் திராவிடத்தல் வீழ்ந்தோம் பற்றிய குறிப்புகள் என்ற என் திறனாய்வு நூலைப் படித்த பேரா.தொ. பரமசிவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தமிழ்த் தேசியம் ... 23    
January 6, 2008, 5:44 pm | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 13 தமிழ்த் தேசியம் என்று அறியப்படும் களத்தில் ″தன்னார்வத் தொண்டு″ நிறுவனங்களிடம் என் பட்டறிவையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழகச் சமூக வரலாறு - வினாப்படிவமும் வழிகாட்டிக் குறிப்புகளும் என்ற என் நூலைப் படித்து என்னை முதலில் தொடர்பு கொண்டவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சியார்சு விருமாண்டி என்பவர். வினாப்படிவத்தின் அடிப்படையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தமிழ்த் தேசியம் ... 22    
December 31, 2007, 2:56 am | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 12 அடுத்து, மொழியின் பெயராலும் பண்பாட்டின் பெயராலும் செயற்படும் வேறு சிலரோடு என் பட்டறிவைப் பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாயிருக்கும். இன்று குமரிமுனையில் நிற்கும் திருவள்ளுவர் சிலையை நிறுவியதன் மூலம் உலகப் புகழ் பெற்றுவிட்ட வை. கணபதிச் சிற்பிக்கும் தினமணி ஆசிரியராக இருந்த ஐராவதம் மகாதேவனுக்கும் தெய்வச் சிற்பி என்றும் அசுரச் சிற்பி என்றும் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

தமிழ்த் தேசியம் ... 21    
December 31, 2007, 2:52 am | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 11 புதுப்பா(கவிதை) என்ற ஒன்று 1970-80களில் பரவலான ஏற்பைப் பெற்றது. இது இலக்கணங்களைக் கடந்த படைப்பு என்று புகழப்பட்டது. பாரதியார் இதைத் தோற்றுவித்தார், பிச்சமூர்த்தி வளர்த்தார், சி.சு.செல்லப்பா பரவலாக்கினார் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் கழக(சங்க) இலக்கியங்கள் அனைத்தும் மிகத் தளர்வான இலக்கணக் கட்டுக்கோப்பு கொண்ட இதே வகைப் பாக்களால் இயற்றப்பட்டவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் தமிழ்

தமிழ்த் தேசியம் ... 20    
December 30, 2007, 7:30 pm | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 10திராவிடத்தால் வீழ்ந்தோம் நூல் வெளிவந்த பிறகு நடந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது நலமென்று கருதுகிறேன். அதுவரை என் பெயரைத் தெரிந்து கொண்டவர்கள் திராவிட, தனித்தமிழ், பொதுமை இயக்க வட்டாரங்களில் கணிசமாக உண்டு. இப்போது புதிதாகவும் பலர் அறிந்து கொண்டனர். அவர்கள் அனைவரிலும் பெரும்பாலோர் என்னைப் பகையுணர்வோடும் வெறுப்புடனும்தான் பார்த்தனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ்த் தேசியம் ... 19    
December 30, 2007, 8:29 am | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 9பொரியாரும் ஆச்சாரியாரும் முறையே ஈரோடையிலும் சேலத்திலும் பிறந்தவர்கள். இருவரும் ஏறக்குறைய சம அகவையினர். (ஆச்சாரியார் பெரியாரை விட ஓராண்டு மூத்தவர்). ஒரே கட்சியில் (பேரவை) பணியாற்றியுள்ளனர். இருவரும் அவரவர் பகுதி நகரவைகளில் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளனர். இறுதிவரை பொதுவாழ்வில் எதிரிகளாகக் காட்சியளித்தவர்கள் தனிவாழ்வில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ்த் தேசியம் ... 18    
December 30, 2007, 7:53 am | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 81980களின் தொடக்கத்தில் திருச்சி ஈ.வே.ரா. கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய பேரா.வே.தி.செல்லம் அவர்களைச் சந்திக்கத் திருச்சிக்குச் சென்ற போது அவரது முன்னாள் மாணவரும் அப்போது சட்டம் பயின்றுகொண்டிருந்தவருமான திருவாரூரைச் சேர்ந்த கருணாநிதி என்ற இளைஞரைச் சந்திக்க அவர் ஏற்பாடு செய்தார். அவ்விளைஞர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ்த் தேசியம் ... 16    
December 25, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 6 1986வாக்கில் பொள்ளாச்சி திரு நா.மகாலிங்கம் அவர்களால் திரு.சூ.மி. தயாசு என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தமிழர் பண்பாடு என்ற இதழுக்கு ″ஏற்றுமதிப் பொருளியல்″ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று விடுத்தேன். அது உலகத் தமிழர் என்ற இதழில் வெளிவந்தது. அதே கட்டுரையை விரித்து நலிந்து வரும் நாட்டுப் புறம் என்ற தலைப்பில் எழுதி விடுத்தேன். அது தமிழர் பண்பாடு இதழில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வரலாறு

தமிழ்த் தேசியம் ... 15    
December 21, 2007, 4:54 pm | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 5இதற்கிடையில் மதுரையில் அன்று[1] வாழ்ந்திருந்த பெரியவர் திரு. பொன். திருஞானம் அவர்கள் என் மீது நம்பிக்கை கொண்டு அவராகவே முன்வந்து திராவிட இயக்கத்தவர் சிலரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அஞ்சல் துறையில் பணிபுரியும் ஓர் இளைஞருடன் ஒரு நாள் பின்னிரவு முழுவதும் உரையாடினேன். பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவணரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு தான் தன் குறிக்கோள் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

தமிழ்த் தேசியம் ... 14    
December 21, 2007, 4:36 pm | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 4ந.ம.கு.வினருடன் தொடர்பு கொண்ட நாளிலிருந்தே பெரியவர் திரு.வே. ஆனைமுத்துவுடனும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அவரது இயக்கத்தின் பெயர் பெரியார் சமவுரிமைக் கழகம் (இப்போது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி). அந்த இயக்கத்தின் கருத்தாய்வுக் கூட்டங்களில் சென்னை சென்று கலந்துகொண்டேன். சிந்தனையாளன் இதழில் பேயன் என்ற பெயரில் பொருளியல் உரிமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் வரலாறு

தமிழ்த் தேசியம் ... 13    
December 16, 2007, 6:31 pm | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 3இதற்கிடையில் முகாமையான சில நிகழ்வுகள் இடம்பெற்றன. 1980-81இல் சென்னையில் பெருஞ்சித்திரனாரைச் சந்தித்தேன். அவரைப் பல வேளைகளில் இழிவான முறையில் ஏமாற்றியவரும் அவரது முயற்சிகளுக்கு எதிராகச் செயற்பட்டவருமான கருணாநிதிக்கு வேண்டுகோள்கள் வைப்பதும் தேர்தல்களின் போது அவருக்கு வாக்களிக்கத் தன் பற்றாளர்களுக்கு அழைப்பு விடுப்பதுமாகத் தன்னை நம்பித் தன் பின்னால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ்த் தேசியம் ... 12    
December 16, 2007, 3:35 pm | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 2குமரி மாவட்டத்தில் எங்கள் ஊர் வட்டாரத்தில் திராவிடர் கழகத்தின் முன்னோடிகளில் என் தந்தையும் ஒருவர். அதனால் ஏறக்குறைய பத்து ஆண்டு அகவையிலிருந்தே (1949) விடுதலை, திராவிட நாடு போன்ற இதழ்களையும் பின்னால் தோன்றிய இதழ்களையும் பல நூல்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவற்றில் வெளிப்பட்ட குறிக்கோள் என்னை இறுகப் பற்றிக்கொண்டது. சாதி, சமய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ்த் தேசியம் ... 11    
November 27, 2007, 3:30 pm | தலைப்புப் பக்கம்

மனந்திறந்து... 1 தமிழ்த் தேசியம் கட்டுரைக்கு அச்சேறும் முன்பே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய விறுவிறுப்பான ஒரு வரலாற்றுப் பின்புலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ்த் தேசியம் ... 10    
November 11, 2007, 11:59 am | தலைப்புப் பக்கம்

பிற்சேர்க்கை – 2இனி திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் வழித்தோன்றல்களையும் பார்ப்போம். அண்ணாத்துரையும் அவரது தோழர்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

தமிழ்த் தேசியம் ... 2    
September 15, 2007, 12:31 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்த் தேசியம்தேசிய உணர்வென்பது இயற்கையானது. அது நில எல்லை அடிப்படையில் உருவாவது. விலங்குகளும் தாம் வாழும் இடங்களுக்கு எல்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

தமிழ்த் தேசியம் ...1    
September 15, 2007, 12:18 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்த் தேசியம் - முன்னுரைகிட்டத்தட்ட ஆறு திங்கள்களுக்கு முன்பு உலகத் தமிழ் இளைஞர் பேரவைச் செயலாளர் பர்.இரா. சனார்த்தனம் அவர்கள் ஒரு மலரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி....    
September 4, 2007, 2:03 pm | தலைப்புப் பக்கம்

பெரியார் எடுத்துக்கொண்ட குமுகக் குறிக்கோள்களை ஒரு நேர்மையான தலைவன் எடுத்துக் கொண்டிருப்பானானால் அவன் வீடிழந்து நாடிழந்து தலைமறைந்து ஆயுதத்தையே துணைகொண்டு வாழ்ந்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி....    
September 4, 2007, 1:51 pm | தலைப்புப் பக்கம்

பாண்டியனாரைப் பற்றிய சிறு குறிப்புகளை மகாசனம் இதழ்கள் சிலவற்றில் காண நேர்ந்தது. அவற்றிலிருந்து தொழில் வளர்ச்சி பற்றியும் வேளாண்மையில் அறிவியல் அணுகுமுறைகளின் தேவைப்...தொடர்ந்து படிக்கவும் »

'சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு' நூல் பற்றி....    
August 26, 2007, 2:54 pm | தலைப்புப் பக்கம்

மதிப்புக்குரிய பேரா. பு. இராசதுரை அவர்களுக்கு வணக்கம். தங்கள் படைப்பான சுயமரியாதை இயக்கத்துக்கு நாடார்கள் ஆற்றிய தொண்டு எனும் நூலைப் படித்தேன். திராவிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் வரலாறு

குன்றக்குடி அடிகளாருக்கு மடல்    
August 26, 2007, 2:17 pm | தலைப்புப் பக்கம்

குன்றக்குடி அடிகளாருக்கு (அருணாசலத் தம்பிரான்) 06-01-95 நாளிட்ட மடல் நாள்: 06-01-1995.மதிப்பிற்குரிய அடிகளார் அவர்களுக்கு வணக்கம். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

மொழியும் அரசியலும் பொருளியலும்    
August 20, 2007, 6:15 pm | தலைப்புப் பக்கம்

அறிமுகம் இன்று தமிழகத்தில் தாய்மொழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழி போன்ற சிக்கல்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு தோன்றியுள்ளது மகிழ்வூட்டுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்    
August 20, 2007, 6:07 pm | தலைப்புப் பக்கம்

தமிழனுக்குக் குமரிக் கண்டம் தாயகம் என்பது குழப்பமின்றி ஏற்கப்பட வேண்டுமென்றால் முதலில் இனக் கோட்பாடு எனும் போலிக் கோட்பாடு கைவிடப்பட வேண்டும். அக்கோட்பாட்டைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

மீண்டும் ஓர் உப்பு அறப்போர்    
August 16, 2007, 6:52 pm | தலைப்புப் பக்கம்

உப்பு நம் நாட்டு மக்களின் உரிமைகளின் ஒரு குறியீடாக விளங்கி வந்திருப்பது இந்நூற்றாண்டின் புதுமை. உப்பு ஓர் ஒப்பற்ற பொருள். பண்டைக் காலத்தில் ஒரு சிறந்த பண்டமாற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

புதிய நூற்றாண்டு புத்தக நிலையத்தாரின் (என்.சி.பி.எச்) திறனாய்வுக்கு மற...    
July 31, 2007, 6:34 pm | தலைப்புப் பக்கம்

அன்புடையீர் வணக்கம்.எனது 8 கட்டுரைகள் அவை குறித்த 19.4.95 நாளிட்ட தங்கள் திறனாய்வுடன் கிடைத்தன. அதில் நீங்கள் எழுப்பியுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தைப்பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும்    
July 30, 2007, 7:21 pm | தலைப்புப் பக்கம்

தைப் பொங்கல் தமிழர்களின் பண்பாட்டின் மிகப் பழமையானதொரு திருநாளாகும். இத்திருநாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்படுகிறது. அங்கெல்லாம் இது சங்கராந்தி என்ற பெயரில் பொங்கலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் தமிழ் வரலாறு

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...1    
July 30, 2007, 6:20 pm | தலைப்புப் பக்கம்

பொருளிலக்கணமும் தொல்காப்பியமும்:தமிழிலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என்று வகைப்படுத்தியிருப்பது தொல் தமிழ் மரபு. இன்று இம்மூன்று இலக்கணங்களும் ஒருசேர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பாசனம் ...3    
July 9, 2007, 6:34 pm | தலைப்புப் பக்கம்

பாசனப் பணிகளில் குறிப்பாகப் பராமரிப்புப் பணிகளில் பொதுமக்களின் பங்கு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். எடுத்துக்காட்டாக பல்லாண்டுகளாக உலக வங்கி ′′உதவி′′யுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நுட்பம் சூழல்

பாசனம் ...2    
July 9, 2007, 6:20 pm | தலைப்புப் பக்கம்

பாசனம் இன்று தமிழகத்தில் பொதுப்பணித்துறையினரின் கையில் உள்ளது. இத்துறையில் பணம் செலவு செய்யும் பிரிவுகளில் பணியாற்றுவோர்க்கே மதிப்பு. அடுத்த வரிசையில் வருவோர் பாசன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நுட்பம் சூழல்

பாசனம் ...1    
July 9, 2007, 5:49 pm | தலைப்புப் பக்கம்

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்துப் பாயிரமே என்று கப்பலோட்டிய தமிழர் நிறுவியுள்ளதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் திருக்குறள் வான் சிறப்பு அதிகாரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நுட்பம் சூழல்

ஒதுக்கீடும் ஏழ்மையும்    
July 1, 2007, 4:05 am | தலைப்புப் பக்கம்

கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் சாதிவழி ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் தமிழகம் தான். ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அரும்பணியை இம்மாநிலம் தொடங்கிவிட்டது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அரசியல்

வருமான வரி தேவையா?    
June 18, 2007, 6:26 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் பொருளியலைத் தாராளமாக்குவது பற்றி ஒயாமல் பேசப்படுகிறது. ஆனால் அதன் பயன்கள் நம் மக்களுக்கு இதுவரை எட்டவில்லை. விலையேற்றம் தான் தாராளமாக்கலின் விளைவு என்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

விதைக்காமல் "அறுவடை" நடைபெறுமா?    
June 17, 2007, 3:54 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசின் தளர்வில்லா நெருக்குதலால் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளிலும் பிற கட்டடங்களிலும் மழை நீர் அறுவடை அமைப்புகள் நிறுவப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. மழை நீரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 5    
June 4, 2007, 7:37 pm | தலைப்புப் பக்கம்

இந்திய அரசியலில் தலைமையமைச்சருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கும் உள்ள முரண்பாடு விடுதலையடைந்த இந்தியாவின் தொடக்க நாளிலிருந்தே தொடர்வது. நேரு-பட்டேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் வரலாறு

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 4    
June 4, 2007, 7:27 pm | தலைப்புப் பக்கம்

காமராசரின் கல்விப் பணியையும் அதனை நிறைவேற்றியதில் அவர் கடைப்பிடித்த உத்தியையும் பார்த்த நாம் அவரது தொடர்ந்த அரசியல் செயற்பாடுகளைப் பார்ப்போம்.சென்னை மாகாணம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் வரலாறு

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 3    
June 4, 2007, 7:05 pm | தலைப்புப் பக்கம்

கல்வி போன்ற பணித்துறை அல்லது அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளை நிறைவேற்ற அரசே பணத்தை அச்சிட்டுச் செலவிடலாம். மக்களிடமிருந்து வரிப்பணத்தையோ நன்கொடைகளையோ எதிர்பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் - 2    
June 4, 2007, 6:55 pm | தலைப்புப் பக்கம்

முதலமைச்சராகக் காமராசரின் அருஞ்செயல்களில் சிறப்பாகக் கூறப்படுவது மக்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவதில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தாம். ஆனால் அரசு வேலைவாய்ப்பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

காமராசரின் எழுச்சியும் வீழ்ச்சியும் (1)    
June 4, 2007, 6:35 pm | தலைப்புப் பக்கம்

வரலாறு என்பது நிகழ்ச்சிகளின் தொகுப்போ தரவுகளின் பட்டியலோ அல்ல. அது உலக மக்கள், மக்கள் தொகுதிகள் அல்லது தனிமனிதர்களின் வாழ்வில் மட்டுமல்ல, இயற்கை, உலக உருண்டை ஆகிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு