மாற்று! » பதிவர்கள்

குமரன் (Kumaran)

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 3 (நாதமுனிகள்)    
June 17, 2009, 2:38 am | தலைப்புப் பக்கம்

ஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன், திருமகள், சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர், நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களை சென்ற இரு இடுகைகளிலும் பார்த்தோம். முதல் மூவர் விண்ணுலகத்தவர். நான்காவது ஆசாரியரான நம்மாழ்வார் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் - அதனால் உள்ளதை உள்ளபடி உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்து வேதங்கள் சொல்லாதவற்றையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

நம்மையுடையவன் நாராயணன் நம்பி (& திருமகள்)    
May 9, 2009, 4:49 am | தலைப்புப் பக்கம்

இந்திய ஆன்மிகத் தத்துவங்களில் ஒரு தனித்தன்மையுடன் விளங்குவது ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்விய பிரபந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழக வைணவ தத்துவம். நிலையான வாழ்வு (முக்தி) என்பது என்ன, அதனை அடைவதற்கான வழிமுறைகள் எவை, அவ்வழிகளில் ஈடுபடாமல் உயிர்க்கூட்டத்தைத் தடுப்பவை எவை என்றெல்லாம் மிகவும் விரிவாக இந்தியத் தத்துவங்கள் பேசுகின்றன. அவற்றை எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தமிழக வரலாற்றுக் குறிப்புகள்    
April 16, 2009, 4:02 am | தலைப்புப் பக்கம்

வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லும் சில கால வரையறைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் இலக்கியங்கள் சொல்லும் கருத்துகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் கால வரையறைகளைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சில நம்பகமான இணையத்தளங்களை அண்மையில் படித்தேன். அவற்றிலிருந்து சில குறிப்புகளை எடுத்துவைத்துக் கொண்டேன். அவற்றை இங்கே சேமிக்கிறேன்.***...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்    
January 17, 2009, 8:58 am | தலைப்புப் பக்கம்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒருமரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்(மண்ணானாலும்)பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன் ஆவேன் - பனிப்பூவானாலும் சரவணப் பொய்கை பூ ஆவேன் - தமிழ்ப்பேச்சானாலும் திருப்புகழ் பேச்சாவேன் - மனம்பித்தானாலும் முருகன் அருளால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சங்க இலக்கியத்தில் இதிகாசச் செய்திகள் (இராமாயணமும் மகாபாரதமும்)    
November 17, 2008, 1:22 am | தலைப்புப் பக்கம்

வால்மீகி இராமாயணமும் வியாச பாரதமும் இந்தியாவின் சிறப்பு மிக்க இதிகாசங்கள். இவ்விரண்டு இதிகாசங்களின் செல்வாக்கைப் பாரதத்தின் எல்லா மொழிகளிலும் காணலாம். புகழ்பூத்த மகாகவிகளால் காவியங்களாகப் பாடப் படுவதற்கு முன்னரே, காலத்தால் பழைமைமிக்க சங்கப் பாடல்களில், இவ்விதிகாசச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உவமைகளாகவே இதிகாச நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளனர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

சங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு    
October 1, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்

சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் அன்னையின் வழிபாடு பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை அண்மையில் ஒரு நண்பர் கேட்டார். அந்த வகையில் இதுவரையில் சங்க இலக்கியத்தைப் படிக்கவில்லையே என்றேன். அன்னை அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகையின் போது அந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று அந்த நண்பர் கட்டளையிட்டார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் தமிழ்

விவேகானந்தரின் சிகாகோ பேச்சின் ஆண்டு விழா!    
September 11, 2008, 6:17 pm | தலைப்புப் பக்கம்

1893ம் வருடம் இதே நாளில் தான் (செப்டம்பர் 11) சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் அனைத்துலக சமய மாநாட்டில் தன்னுடைய அருமையான உரையை நிகழ்த்தினாராம். இன்று தான் அதனை அறிந்தேன். மின் தமிழ் குழுமத்தில் 'கண்ணன் நடராஜன்' ஐயா அனுப்பியிருந்த மின்னஞ்சலின் மூலம். அவர் தினமணியிலிருந்து எடுத்து இட்டிருந்த கட்டுரை இன்றைக்குப் பொருத்தமான கட்டுரையாகத் தோன்றியது. அதனை இங்கே இடுகிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சங்ககால மக்கள் வாழ்க்கை - மயிலை சீனி.வேங்கடசாமி    
September 3, 2008, 8:43 pm | தலைப்புப் பக்கம்

சங்க காலத்து வாணிகத்தைப் பற்றிப் பேசும் போது அக்காலத்து மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதையும் அறிய வேண்டும்.சங்க காலம் என்பது கடைச் சங்க காலம். அது கி.பி. 250-க்கு முற்பட்ட காலம். இக்காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அக் காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடு உண்டு.இப்போதுள்ள நாகரிகம் அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் எல்லா நாடுகளிலும் மனித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

*நட்சத்திரம்* - பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் தேவையா?    
August 22, 2008, 10:22 pm | தலைப்புப் பக்கம்

சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போதே சில இடங்களில் சில சொற்கள் புரியாமல் போகும் நிலை இருக்கிறது. இது எல்லா மொழிகளுக்கும் உள்ள இயல்பு தான். எத்தனை சதவிகிதம் அப்படி புரியாமல் போகின்றது என்பதைப் பொறுத்தே அந்த மொழியின் வளர்ச்சியையும் தேய்வினையும் கூறிவிடலாம் என்று நினைக்கிறேன். என்றுமுள தென் தமிழின் சிறப்பியல்பு பல நூறு ஆண்டுகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

*நட்சத்திரம்* - அகலிகைக் கதை சங்க இலக்கியத்திலா? வாய்ப்பே இல்லை!    
August 19, 2008, 8:20 pm | தலைப்புப் பக்கம்

"நண்பரே. இந்த அகலிகைக் கதை வடநூல்களில் தானே காணப்படுகிறது. இந்தத் தொன்மம் எவ்வளவு தொன்மையானது என்று தெரியுமா?""நண்பா. வடமொழிப் புராணங்களும் இதிகாசங்களும் அகலிகைக் கதையைக் கூறுகின்றன என்பது உண்மை தான். ஆனால் அந்தத் தொன்மம் வடநூற்களில் மட்டுமில்லாது தமிழ் இலக்கியங்களிலும் இருக்கின்றன. அதனால் அது மிகத் தொன்மையான ஒரு கதை என்றே சொல்லலாம்""பாற்கடலை நக்கியே குடித்துத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

ஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிராமி அந்தாதி நூற்பயன்)    
August 19, 2008, 10:37 am | தலைப்புப் பக்கம்

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கைசேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையேஆத்தாளை - அம்மா என்று அழைப்பதற்குத் தகுதியுள்ள ஒரே அன்னையைஎங்கள் அபிராமவல்லியை - எங்கள் அபிராமியைஅண்டம் எல்லாம் பூத்தாளை - எல்லா உலகங்களையும் பெற்றவளைமாதுளம் பூ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

டி.எம்.எஸ் பாராட்டு விழா படங்கள்    
August 8, 2008, 8:51 pm | தலைப்புப் பக்கம்

மதுரையில் அண்மையில் முதல்வர் தலைமையில் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவின் படங்கள் சில நண்பர்கள் மூலமாகக் கிடைத்தன. அவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!    
July 29, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப்பொருளே!முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்முழுப்புழுக் குரம்பையில் கிடந்துகடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்டகடவுளே! கருணைமாக்கடலே!இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்எங்கெழுந்தருளுவதினியே!விடைவிடாது உகந்த விண்ணவர் கோவே - தரும ரூபமான காளை மாட்டினை (விடையை) வாகனமாக விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள, வானில் வாழும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

அதிருஷ்டம் = நல்லூழ்?    
June 11, 2008, 10:49 am | தலைப்புப் பக்கம்

நண்பர் 1: 'நீங்க நல்ல அதிர்ஷ்டக்காரருங்க. பல இலக்கியங்கள் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கே'. நண்பர் 2: 'நீங்களும் என்ன குறைவு? உங்களுக்குத் தெரிஞ்ச அளவு எனக்கு இலக்கியங்கள் தெரியாதே' 'ஹ. எப்பவும் இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. உங்களை ஒன்று கேட்கணும்ன்னு நினைச்சேன். அதிர்ஷ்டத்தை எப்படி தமிழ்ல சொல்றது?' 'நான் வழக்கமா நல்வினைப்பயன்னு எழுதுறேன்' 'நல்வினைப்பயனா? ஓரளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

உபயோகத்தை பயன்படுத்தலாமா ?    
June 8, 2008, 3:03 pm | தலைப்புப் பக்கம்

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு என்ற சொல்லாடல் எதற்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ தமிழுக்கு பொருந்தி போய் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறோம் நாம். சொற்களஞ்சிய குவியல் தமிழில் மலைபோல் இருக்கும் இருப்பு அறியாமலேயே இன்றைக்கு தமிழில் ஆங்கிலம் நுழைத்து நாகரீக பேச்சு என்ற பெயரில் தமிங்கிலம் பேசுவது போல் நூற்றாண்டுகளுக்கு முன்பு இலக்கிய காப்பியங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

சொல் ஒரு சொல் - ஏன்?    
June 3, 2008, 7:19 pm | தலைப்புப் பக்கம்

சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?இது தான் எஸ்.கே. 'சுடர்' தொடர்ப்பதிவிற்காக என்னிடம் கேட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்லி விட்டிருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியில் இருக்கும் கருத்தை ஒட்டியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

இவரது நிறை குறைகளைச் சொல்ல எனக்கு முழுத்தகுதி உண்டு தானே?!!    
March 17, 2008, 11:43 pm | தலைப்புப் பக்கம்

எளிதாகச் செய்யக் கூடிய செயல் இல்லை இது. நம்மோடு தினம் தினம் வாழ்பவர்கள், வேலைபார்ப்பவர்கள் போன்றவர்களிடம் இதனை எளிதாகச் செய்துவிடலாம். ஆனால் நேரில் ஒரு முறை கூடப் பார்க்காமல் பதிவுகளின் வழியாகவும் மின்னஞ்சல் அரட்டைகளின் வழியாகவும் ஓரிரு முறை தொலைபேசியதையும் வைத்து ஒருவருக்கு எப்படி இந்த 'நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுதலை'ச் செய்வது?இந்தக் கோரிக்கை வந்தவுடனே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

என்னவளே அடி என்னவளே    
March 15, 2008, 1:26 pm | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு ஒரு பழைய பாட்டு. இதெல்லாம் பழசான்னு கேக்கறவங்களும் இருப்பீங்க. :-) இது புதியபாட்டுன்னு சொன்னா இதெல்லாம் புதுசான்னு சண்டைக்கு வர்றவங்களும் இருப்பீங்க. அதனால இது பழைய புதுப்பாட்டுன்னு வச்சுக்கலாம். :-)நான் பி.ஈ. படிக்கும் போது வந்த படம். உன்னிகிருஷ்ணனின் முதல் திரைப்பட பாடல். முதல் தடவையாக இந்தப் பாடலைக் கேட்டது ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியின் நடுவில். நம்ம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நான்கே ரூபாய்க்குப் பிள்ளையை வாங்கலாம்!!    
March 11, 2008, 10:58 pm | தலைப்புப் பக்கம்

நேற்றைய தமிழகத்தில் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்ததும் நம்ப முடியவில்லை. தத்து கொடுத்திருப்பார்கள்; அதனைத் தான் அப்படி விலைக்கு விற்றார்கள் என்று சொல்லிவிட்டார்கள் என்று தோன்றியது. ஓலைச்சுவடியில் இருக்கும் கிரய பத்திரத்தை வைத்து இது நடந்திருக்கிறது என்று இந்த ஒளிக்கோவை காட்டுகிறது. நான்கு ரூபாய்க்கு விற்றோம் என்றும் ஆண்டு அனுபவித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

வேஷ்டி: வேட்டி    
March 11, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

நிறைய பேர் - இந்த வார தமிழ்மண விண்மீன் முத்து (தமிழினி) உட்பட - பெரும்பாலோர் ஆண்கள் அணியும் இந்த அழகிய உடையை வேஷ்டி என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அது வேட்டி என்னும் தமிழ்ச்சொல் வடக்கே போகும் போது வேஷ்டி என்று ஆனது என்று தமிழறிஞர்கள் ஐயம் திரிபற உணர்த்தியுள்ளார்கள். நீளமான துணியை வெட்டி அணிவதால் அதற்கு வெட்டி - வேட்டி என்று பெயர். அது வடமொழிக்குச் சென்ற போது ட் ஷ் ஆகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

உடுக்கை இழந்தவன் கை - 7 (பாரி வள்ளலின் கதை)    
March 6, 2008, 4:08 pm | தலைப்புப் பக்கம்

மூவேந்தர்களின் முற்றுகை தொடங்கிவிட்டது. ஒரு பட்சத்திற்குள் மூவரும் படை திரட்டிக் கொண்டு வந்தது வியப்பாகத் தான் இருக்கிறது. படைகள் நாட்டிற்குள் நுழைந்த போது எந்த விதமான எதிர்ப்பும் இல்லை. மக்கள் மூவேந்தர்களின் படைகளை வரவேற்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. மூவேந்தர்களுக்கும் பாரியைப் பணிய வைத்துப் பாரி மகளிரைச் சிறை எடுத்துச் செல்வதே நோக்கம் என்பதால் மக்களைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இலக்கியம்

தமிழ் கருவறையில் நுழையக் கூடாதா?    
March 4, 2008, 3:06 pm | தலைப்புப் பக்கம்

இது வரை தில்லையில் நடக்கும் கூத்தினைப் பற்றிப் படித்ததில் எனக்கு உண்டாகியிருக்கும் புரிதல்களும் கேள்விகளும் இவை:1. தில்லையில் தமிழ் மறைகள் பாடப்படுகின்றன. ஆனால் கருவறையில் இல்லை. ஓதுவார் கீழே நின்று பாடுவதில் தீட்சிதர்களுக்கு மறுப்பு இல்லை. 2. தீட்சிதர்களும் தமிழ் மறைகள் பாடுவார்கள். ஆனால் கருவறையெனும் மேடையின் மேல் இல்லை. வேறெங்கேனும் நின்று பாடுவார்கள். 3....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தமிழ் இணையப் பல்கலைகழகம் - அறிமுகம்    
February 20, 2008, 12:28 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வருட காலமாக பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்த போது மதுரைத் திட்டத்தில் இருக்கும் நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் அவை மூல நூல்களாக மட்டுமே இருந்தன. உரைகள் இல்லை. உரைகள் இன்றிச் சங்க நூற்களைக் கற்பது கடினமாக இருந்தது. ஜூனில் மதுரை சென்ற போது இலக்கியப் பண்ணையிலிருந்து பல நூற்களை வாங்கி வந்தேன். அவையும் சுருக்கமாகச் சங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா - Valentines Day    
February 13, 2008, 10:02 pm | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் இனிய காதலர் திருநாள் நல்வாழ்த்துகள். இன்றைக்கு நாம் காதலர் தினம் என்று ஒரே ஒரு நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதற்குக் கூட 'வெளிநாட்டு இறக்குமதி; நம் பண்பாட்டிற்கு ஒவ்வாதது' என்றொரு மறுப்பும் சொல்லப்படுகிறது. இன்றைய நிலை இப்படி இருக்க பண்டைத் தமிழகத்தில் காதல் திருவிழா ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு நடந்தது என்று சொன்னால் அது பலருக்கும் வியப்பாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

உடுக்கை இழந்தவன் கை - 4 (பாரி வள்ளலின் கதை)    
February 13, 2008, 11:55 am | தலைப்புப் பக்கம்

மாலை நேரம் ஆகிவிட்டது. பறம்பு மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலருக்கு இருட்டுவதற்குள் பாரியின் மாளிகையைச் சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக் கொண்டிருக்கிறார். புலவரின் நடை வேகத்தை மலையின் ஏற்றமோ பாதையில் கிடந்த சிறு கற்களோ குறைக்க வில்லை. பாரியைக் காணும் ஆவலும் புலவரின் நடையை விரைவுபடுத்தியது. என்ன தான் நடையில் விரைவைக் காட்டினாலும் தானாகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஆய்தம்    
February 7, 2008, 9:37 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் ஆய்தத்தைப் பற்றிய சிறு கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதிலிருந்த செய்திகளில் என் மனத்தில் நின்றவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ஆய்த எழுத்தைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தற்போதைய பயன்பாட்டில் நாம் ஃ என்ற ஆய்த எழுத்தை அவ்வளவாகப் புழங்காவிட்டாலும் தமிழ் கற்றுக் கொள்ளும் போது அதனையும் கற்றுக் கொள்கிறோம்; இலக்கியங்களிலும் அந்த எழுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உடுக்கை இழந்தவன் கை - 3 (பாரி வள்ளலின் கதை)    
February 7, 2008, 12:12 pm | தலைப்புப் பக்கம்

முன்கதை சுருக்கம்: வழியில் ஒரு பாணரையும் விறலியையும் கபிலர் சந்திக்கிறார். கடையேழு வள்ளல்களைப் பற்றி அவர்களுக்குச் சொன்ன பின்னர் விறலி தன் மனத்தில் வெகு நாட்களாக இருக்கும் ஆசையைப் பற்றி கூறுகிறாள். தொடர்ச்சி இங்கே.***"பொன்னணி பெற வழியிருக்கிறதா?""உண்டு அம்மையே. நம் பாரி வேள் இருக்க பயமேன்?""ஐயா. தங்களைப் போன்ற புலவர் பெருமக்களும் இசை வல்லுனர்களான பாணர்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

உடுக்கை இழந்தவன் கை - 2 (பாரி வள்ளலின் கதை)    
January 31, 2008, 12:09 pm | தலைப்புப் பக்கம்

பாண்டிய நாட்டின் வடக்கே இருக்கும் இந்த சிறிய நாடு மிகவும் புகழ் வாய்ந்தது. குன்றிலிட்ட விளக்காக இந்த நாட்டின் பெருமையும் இந்த நாட்டு மன்னனின் புகழும் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரவியிருக்கிறது. தமிழகம் முழுவதையும் தொன்று தொட்டு ஆண்டு வரும் வேளிர் குலத்தில் பெருமை வாய்ந்த ஒரு வேளிர் குலம் ஆட்சி செய்யும் நாடு இது. பறம்பு மலையின் சுற்றி அமைந்திருக்கும் நாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சித்திரையா தையா? தமிழ் புத்தாண்டு தொடங்குவது என்று?    
January 26, 2008, 11:38 am | தலைப்புப் பக்கம்

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்ற கருத்து தமிழறிஞர்களால் சொல்லப்பட்டு அது தமிழார்வம் கொண்டவர்களால் பல ஆண்டுகளாக ஏற்கப்பட்டு வந்திருக்கிறது. பொங்கல் தினத்தன்று கடந்த இரு வருடங்களாக என்னுடன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட வலைப்பதிவர்கள் உண்டு. நேற்று தமிழாயம் என்ற கூகுள் குழுமத்தில் இருக்கும் அஞ்சல்களைப் படித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உடுக்கை இழந்தவன் கை - அத்தியாயம் 1    
January 25, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்

உவகையுடன் கூடிய உள்ளத்தினராதல் மிகப் பெரிய சிறப்பு. எல்லோருக்கும் துன்பமும் இன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. குளிரும் வெப்பமும் போல் மாறி மாறி வரும் இந்த இன்பதுன்பங்களில் எல்லாம் உவகை கொண்ட மனத்துடன் இருப்பதென்பது ஒரு சிலரால் தான் முடிகிறது. கடமை புரிவார் இன்புறுவார் என்றொரு பண்டைக்கதையும் உண்டு. கடமையைச் செய்வதாலேயே இன்பம் தோன்றிவிடுகிறதா? கடமையைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

புல்லாகிப் பூண்டாகி - நினைத்ததும் நடந்ததும் - ஒரு சுய விமர்சனம்    
January 22, 2008, 6:33 pm | தலைப்புப் பக்கம்

மனத்தில் பல நாட்களாக பல வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த ஒரு விதை எஸ்.கே. எழுதிய சித்தர் குறுநாவலின் கடைசிப் பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் நினைவிற்கு வந்தது. அதனைப் பற்றியே எண்ணிக் கொண்டு உறங்க கனவிலும் அந்த விதை மீண்டும் வந்தது. அந்தக் கனவைப் பற்றி சித்தர் குறுநாவலின் கடைசி இடுகையின் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு இறையருளை முன்னிட்டு 'புல்லாகிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

என்னை விட்டுப் போன கண்ணன் வரக் காணேனே!    
December 24, 2007, 12:55 pm | தலைப்புப் பக்கம்

பொழுது மிகவாச்சுதே சகியே என்னை விட்டுப்போன கண்ணன் வரக் காணேனே (பொழுது)குழலோசை கேட்டு கூடிடும் மங்கையர்விழியால் வலை வீசி அழைத்துச் சென்றனரோ (பொழுது)புழுவென நான் இங்கு புலம்பித் துடிக்கையிலேபூவையருடன் அங்கு பேசிச் சிரிக்கப் போமோ?பைங்கிளி உனைக்கணம் பிரியேன் என்றபேசும் மறந்தானோ பேதையைத் துறந்தானோ? (பொழுது)இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணாஇராகம்: ரேவதிபாடியவர்:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பரிமேலழகரைப் பற்றி தேவநேயப் பாவாணர்...    
November 18, 2007, 3:37 am | தலைப்புப் பக்கம்

வள்ளுவப் பெருந்தகையின் இன்பத்துப் பால் குறட்பாக்களுக்கு விளக்கம் எழுதத் தொடங்கிய போது பல நேரங்களில் புரியாத சொற்கள் வரும் போது உரை நூலைப் பக்கத்தில் வைத்திருக்காத குறை பெரிதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இலக்கியம்

தண்தமிழ் வாழ மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டு இரும்!!!    
November 14, 2007, 2:32 am | தலைப்புப் பக்கம்

முதன்மை வைணவ ஆசாரியர்களில் ஒருவரும், இராமானுஜரின் மறுபிறப்பு என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

நம்மாழ்வாரின் பெருமானும் அருணகிரிநாதரின் பெருமாளும்...    
November 7, 2007, 5:15 pm | தலைப்புப் பக்கம்

இது சென்ற இடுகையின் தொடர்ச்சி.வைணவர்கள் தங்கள் குல முதல்வன் என்று போற்றும் மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் பாசுரங்களில் பல இடங்களில் அரனை அயனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

சைவர்களின் பெருமாளும் வைணவர்களின் பெருமானும்...    
October 31, 2007, 11:44 am | தலைப்புப் பக்கம்

உலகத்தில் எதுவுமே முழுக்க முழுக்க நல்லதாகவோ முழுக்க முழுக்கக் கெட்டதாகவோ இருப்பதாகத் தெரியவில்லை. இறை நம்பிக்கையாளர்கள் இறைவன் தான் எக்குறையும் அற்றோன் என்ற நம்பிக்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

உதயசூரியன் முருகனே!!!    
October 25, 2007, 11:13 pm | தலைப்புப் பக்கம்

கடலிலிருந்து கதிரவன் தோன்றுவதைக் கண்டிருக்கிறீர்களா? கன்னியாகுமரிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

திருமால், சிவன், முருகன் எனும் மூவரைப் போற்றும் திருமுருகாற்றுப்படை    
October 20, 2007, 9:59 pm | தலைப்புப் பக்கம்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் என்று சொல்லும் வழக்கம் திருமுருகாற்றுப்படையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்


சரணாம்புயம் அன்றி ஒரு தஞ்சமும் இல்லை (பாடல் 58)    
October 7, 2007, 8:32 pm | தலைப்புப் பக்கம்

அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்தருணாம்புயமுலைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை


பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் (பாடல் 57)    
September 30, 2007, 1:32 am | தலைப்புப் பக்கம்

ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்உய்ய அறம் செயும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

திருவள்ளுவர் போல் புலவருண்டோ? திருக்குறள் போல் நூலுமுண்டோ?    
September 23, 2007, 1:58 am | தலைப்புப் பக்கம்

திருவள்ளுவமாலை என்றொரு நூல் இருக்கிறது. திருக்குறளின் பெருமைகளையும் திருவள்ளுவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

இவ்வுலகு எங்குமாய் நின்றாள் (பாடல் 56)    
September 16, 2007, 9:09 pm | தலைப்புப் பக்கம்

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்நின்றாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

செய்யும் தொழில் உன் தொழிலே!    
September 15, 2007, 3:00 pm | தலைப்புப் பக்கம்

ஏதோ ஒரு காலத்தில் (கற்பத்தில்) விநாயகப் பெருமான் நான்முகப்பிரமனாக இருந்து எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு    
September 12, 2007, 10:09 pm | தலைப்புப் பக்கம்

இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் தமிழ்

திராவிட நாடும் தமிழ் நாடும்    
September 10, 2007, 1:58 pm | தலைப்புப் பக்கம்

'வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்' என்கிறது தொல்காப்பியம். வடக்கே திருவேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இருபுற எல்லைகள் என்று இதற்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது (பாடல் 55)    
September 9, 2007, 1:39 am | தலைப்புப் பக்கம்

மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றதுஅன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

வேளாளர் செய்த தமிழ் வேதம்! (அ) வைணவத்தின் குலமுதல்வன் ஒரு வேளாளர்!    
September 7, 2007, 1:53 am | தலைப்புப் பக்கம்

வீட்டில் எல்லா விதமான செல்வங்களும் இருக்கின்றன. எந்தக் குறையும் இல்லை. மாடு மனை, வீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

திருக்குறளை எரித்தார் பாண்டித்துரை தேவர்    
August 28, 2007, 6:08 pm | தலைப்புப் பக்கம்

பாண்டித்துரை தேவர் திருக்குறள் நூற்களை வாங்கி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்று சிவமுருகன் முன்பொரு பதிவின் பின்னூட்டத்தில் சொன்னதைப் படித்தபோது மிக்க வியப்பாக இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள் வரலாறு

திரிபுரை பாதங்கள் சேர்மின்களே (பாடல் 54)    
August 26, 2007, 11:37 am | தலைப்புப் பக்கம்

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டுநில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தமிழ் இறைவனுக்கும் முன்னால்    
August 23, 2007, 9:51 pm | தலைப்புப் பக்கம்

'ஏன்டா. சீக்கிரம் வெளிய வா. பெருமாள் ஏளறார்'.'ஏளரார்ன்னா என்னடா?''அதுவா. பெருமாள் வீதி உலா...தொடர்ந்து படிக்கவும் »

அதிக வேலை எப்போது நடக்கிறது? (ஒரு நிமிட மேலாளர் - பகுதி 3)    
August 22, 2007, 11:15 am | தலைப்புப் பக்கம்

பகுதி 1, பகுதி 2சென்ற பகுதியில் இரண்டு வகை மேலாளர்களைப் பார்த்தோம். இரண்டு வகை மேலாண்மையும் எவ்வளவு முக்கியம் என்பதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!    
August 21, 2007, 2:18 am | தலைப்புப் பக்கம்

இந்த உலகில் எத்தனையோ வகை மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் தெய்வ நம்பிக்கை நிறைய உடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் இறை நம்பிக்கை கொஞ்சமும் இல்லாமல் இருக்கிறார்கள். இரண்டு வகைகளுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

இன்றோ திருவாடிப்பூரம்!    
August 15, 2007, 10:53 am | தலைப்புப் பக்கம்

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியேதிருப்பாவை முப்பதும் செப்பினாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஆயிரம் பெயரால் அழைப்பினும் ஆயிரம் உரு மாறினும் ...    
August 11, 2007, 8:41 pm | தலைப்புப் பக்கம்

சிவனையும் விஷ்ணுவையும் ஓருருவாகப் பாடும் ஒரு கர்நாடக இசைப் பாடல். திரு. பாபநாசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

நாடறியும் நூறுமலை நான் அறிவேன் சுவாமிமலை    
August 10, 2007, 7:45 pm | தலைப்புப் பக்கம்

முருகா....முருகா...முருகா...நாடறியும் நூறு மலை நான் அறிவேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

தன்னந்தனி இருக்க வேண்டும்! (பாடல் 53)    
August 10, 2007, 1:41 pm | தலைப்புப் பக்கம்

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்பென்னம்பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இலக்கியம்

பாச வேர் அறுக்கும் பரம்பொருள் (உம்பர்கட்கரசே - 5)    
August 8, 2007, 11:16 pm | தலைப்புப் பக்கம்

பாச வேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்பற்றுமாறு அடியனேற்கருளிப்பூசனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

மினியாபொலிஸில் முக்கிய மேம்பாலம் தானே விழுந்தது - 7 பேர் பலி, பலர் காய...    
August 2, 2007, 3:11 pm | தலைப்புப் பக்கம்

நேற்று மாலை 6:05 மணிக்கு மினியாபோலிஸ் அருகில் 35W நெடுஞ்சாலையில் மிசிசிப்பி ஆற்றின் மேலே அமைந்திருக்கும் பாலம் தானாக நொறுங்கி விழுந்தது. ஏறக்குறைய 50 வாகனங்கள் நொறுங்கிய பாலத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கடம்பம் 6: கடுஞ்சின விறல் வேள் - முருகனா சேரனா?    
July 30, 2007, 3:11 am | தலைப்புப் பக்கம்

பதிற்றுப்பத்தில் கடம்பினைக் கூறும் பாடல்களை எடுத்து இதற்கு முந்தைய கடம்பம் இடுகையில் சொல்லியிருந்தேன். அப்போது பாடல்களின் பொருள் முழுவதும் தெரியாததால் பொருள் சொல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் தமிழ் கவிதை

பிறை முடித்த ஐயன் திருமனையாள்! (பாடல் 52)    
July 30, 2007, 2:39 am | தலைப்புப் பக்கம்

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகைபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

இல்லாமையிலிருந்து பிறவி தோன்றுமா?    
July 27, 2007, 9:19 pm | தலைப்புப் பக்கம்

பிறவி எங்கிருந்து வந்தது ? இல்லாமையிலிருந்து தானே பிறவியும் அதன் கர்ம வினையான பிறவிகளும் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன.பிறவி இல்லாமை என்ற ஒரு நிலை இருந்தால் அது ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

மதுரையில் திருக்குறள் கிடைக்கவில்லை    
July 23, 2007, 9:37 pm | தலைப்புப் பக்கம்

நேற்று சன் தொலைக்காட்சியில் இந்தச் செய்தியைக் கேட்ட போது நம்பமுடியவில்லை. சங்கம்...தொடர்ந்து படிக்கவும் »

மரணம் பிறவி இரண்டும் எய்தார் (பாடல் 51)    
July 21, 2007, 4:59 am | தலைப்புப் பக்கம்

அரணம் பொருள் என்று அருள் ஒன்றும் இலாத அசுரர் தங்கள்முரண் அன்று அழிய முனிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

பல பிழை செய்து களைத்தேனா?    
July 21, 2007, 2:14 am | தலைப்புப் பக்கம்

அவரவர் செய்யும் செயலுக்கேற்ப தான் பயனும் இருக்கும். என்னை இன்று சிலர் திட்டுகிறார்கள்;...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இலக்கியம்

கடம்பம் 5 : பதிற்றுப்பத்தில் கடம்பம்    
July 20, 2007, 1:36 pm | தலைப்புப் பக்கம்

சங்க கால இலக்கியங்கள் அகத்துறை இலக்கியங்கள் அல்லது புறத்துறை இலக்கியங்களாக இருக்கின்றன. காதல், அன்பு போன்ற உள்ள உணர்வுகளைப் பேசும் பகுதிகளை அகத்துறை என்றும் வீரம், கொடை போன்ற வெளியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

ஈசன் உவக்கும் இன்மலர்கள்    
July 19, 2007, 11:45 pm | தலைப்புப் பக்கம்

அருள்திரு. விபுலானந்த அடிகளாரைப் பற்றிய இனிய இடுகை ஒன்றை கானா பிரபா இட்டிருக்கிறார். அடிகளாரின் கட்டுரைகள் சிலவற்றை இராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!    
July 13, 2007, 1:13 am | தலைப்புப் பக்கம்

சிந்தாநதி அவர்கள் மனோன்மணீயம் காவியத்தில் திரு.சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்த்தெய்வ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

கடம்பம் 4: அன்பே இலாதவர் செய்யும் கொடிய அவமதிப்பால்...    
July 12, 2007, 8:12 pm | தலைப்புப் பக்கம்

அன்பில்லாதவருடன் பழக வேண்டி வந்தால் எத்தனை துன்பம்? அன்பே இல்லாதவர் என்றால்? அவர் செய்யும் அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால்? அது பெருந்துன்பமே!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

கடம்பம் - 3    
July 10, 2007, 1:50 am | தலைப்புப் பக்கம்

கொற்றவை சிறுவனாம் குமரன் மட்டுமே கடம்பன் இல்லை - கொற்றவை அம்மையும் கடம்பாடவியில் (கடம்பங்காட்டில்) விரும்பி உறைபவள்; கடம்பம்பூ மாலையை விரும்பி அணிபவள். அம்மையைப் போற்றிப் பாடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் தமிழ்

கடம்பம் - 2    
July 7, 2007, 12:36 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் பாடல் மக்கள் நடுவே மிக நன்கு அறியப்பட்டது. பலரும் பாடியிருப்பார்கள்.(கந்தர் அலங்காரம் - 38ம் பாடல்)நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கடம்பம் - 1    
July 7, 2007, 3:31 am | தலைப்புப் பக்கம்

கடம்ப மரத்தைப் பற்றி இலக்கியத்தில் எங்கெங்கு வருகிறது என்று எடுத்துச் சொல்ல முடியுமா என்று வெற்றி முன்பு ஒரு முறை கேட்டிருந்தார். என்னால் முடியவில்லை, நேரம் கிடைக்கவில்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

உருத்திராட்ச பூனைகள்    
July 4, 2007, 2:50 am | தலைப்புப் பக்கம்

உருத்திராட்ச பூனைகளைப் பற்றி நாம் நிறைய கேள்விபட்டிருக்கிறோம்; பார்த்திருக்கிறோம். இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலை என்று பலமுறை நொந்துக் கொண்டும் இருக்கிறோம். திருடனாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே!!!    
June 30, 2007, 1:07 pm | தலைப்புப் பக்கம்

யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமேஐயன் கருணையைப் பாடுஇராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கவிதை

குருவாயூருக்கு வாருங்கள்!!!    
May 24, 2007, 11:03 am | தலைப்புப் பக்கம்

ஒரு மனிதன் எந்த மதத்தினனாக இருந்தாலும் பக்தியுடன் எங்கும் இருக்கும் இறைவன் இந்தச் சிலையிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கோவிலுக்கு உள்ளே வந்து வணங்கும் போது மரபின் பெயரால் அதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

இருவகை மேலாளர்கள் - (ஒரு நிமிட மேலாளர் பகுதி 2)    
May 6, 2007, 9:29 pm | தலைப்புப் பக்கம்

இந்தத் தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். ***இந்த உலகில் இருக்கும் மேலாளர்கள் பெரும்பாலானவர்கள் இருவகையில் அடங்கிவிடுவார்கள். இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி பணி

சுந்தரத்தோளனின் (கள்ளழகரின்) தசாவதாரக் காட்சிகள்    
May 4, 2007, 11:25 am | தலைப்புப் பக்கம்

கள்ளழகரின் சித்திரத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்ச்சி இரவு முழுவதும் நிகழும் இந்த தசாவதாரக் காட்சிகள் தான். வைகைக்கரையில் இருக்கும் இராமராயர் மண்டபத்தில் இரவு முழுவதும் பத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

திருத்தமிழ் - தமிழில் வார்த்தை விளையாட்டு    
May 3, 2007, 6:58 pm | தலைப்புப் பக்கம்

மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், சென்னைத் தமிழ் இதெல்லாம் தெரியும். 'திருத்தமிழ்' தெரியுமா?மொழி வளர்ச்சிக்காக ஆங்கிலத்தில் இருக்கும் விளையாட்டு 'scrable' எனப்படும் வார்த்தை விளையாட்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு தமிழ்

கை வை தான் வைகையா?    
May 3, 2007, 1:56 am | தலைப்புப் பக்கம்

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு இருக்கும் இன்னொரு பெருமை வைகை நதி. கூடல் மாநகரின் பெயர் இலக்கியங்களில் எத்தனை முறை வந்துள்ளதோ அத்தனை முறை வைகை நதியின் பெயரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) - பகுதி 1    
April 29, 2007, 12:19 am | தலைப்புப் பக்கம்

ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) என்றொரு புத்தகத்தை ஏழு வருடங்களுக்கு முன்னர் படித்தேன். படித்தவுடன் அந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்து மிகவும் பிடித்தது. நான்கு ஒரு நிமிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

முருகும் குழகும் அழகு    
April 12, 2007, 12:23 am | தலைப்புப் பக்கம்

அழகினைப் பற்றி எழுத தம்பி இராமச்சந்திரமூர்த்தியும் அண்ணன் கோவி.கண்ணனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பாருங்கள் பொருத்தத்தை. அழகு என்றாலே நினைவிற்கு வருபவர்கள் முருகனும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

Zero = சுழி    
April 9, 2007, 12:56 am | தலைப்புப் பக்கம்

சுழி என்ற சொல்லை zero என்ற சொல்லுக்கு பரிந்துரைக்கிறேன். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். பிள்ளையார் சுழியுடன் எழுத்தைத் தொடங்குவது பலரின் மரபு. ஆனால் எண்களோ சுழியிலிருந்தே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

இறைவர் செம்பாகத்து இருந்தவளே (பாடல் 43)    
April 8, 2007, 12:23 am | தலைப்புப் பக்கம்

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்திரிபுரசுந்தரி சிந்துர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இலக்கியம்

பங்குனி உத்திரத் திருநாள்    
April 1, 2007, 2:44 am | தலைப்புப் பக்கம்

இன்று பங்குனி உத்திரத் திருநாள். ஆன்மிக ஆர்வலர்களுக்கு இந்த நாளின் பெருமை மிக நன்றாகத் தெரியும். பலவிதங்களிலும் பெருமை வாய்ந்த திருநாள் இது.கங்கையில் புனிதமான காவிரி நடுவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

திவ்ய பிரபந்த பாசுர இராமாயணம்    
March 28, 2007, 12:12 am | தலைப்புப் பக்கம்

இராமாயணக் கதை பல இந்திய மொழிகளில் பாடப்பட்டிருக்கிறது. ஆதி காவியம் என்ற வால்மீகி...தொடர்ந்து படிக்கவும் »

தனித்துவமானவன்...உங்களைப் போலவே!    
March 25, 2007, 3:22 am | தலைப்புப் பக்கம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்குஎன்னங்க திருக்குறள் சொல்லித் தொடங்கறேனேன்னு பாக்கறீங்களா? இந்த மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

அதிருஷ்டம் = நல்லூழ்?    
March 16, 2007, 10:59 am | தலைப்புப் பக்கம்

நண்பர் 1: 'நீங்க நல்ல அதிர்ஷ்டக்காரருங்க. பல இலக்கியங்கள் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கே'.நண்பர் 2: 'நீங்களும் என்ன குறைவு? உங்களுக்குத் தெரிஞ்ச அளவு எனக்கு இலக்கியங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கலியுக வரதன் காட்சியளிப்பது பழனியிலே!    
March 10, 2007, 8:02 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் ப்ரசன்னா இப்பாடலை முருகனருள் பதிவில் இடுமாறு சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

028: குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குது    
February 26, 2007, 10:25 pm | தலைப்புப் பக்கம்

குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குதுதணிகை மலை தென்றலும் தாலாட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

உலகின் மிகப்பெரிய வண்டு    
February 22, 2007, 9:39 am | தலைப்புப் பக்கம்

உலகிலேயே மிகப்பெரிய வண்டு Goliathus cacicus எனப்படும் வண்டினம்தான். இது ஐவரி கோஸ்ரை (Ivory coast) இனை தாயகமாக கொண்டது. இதில் ஆண் வண்டுகள் 5 தொடக்கம் 10 சென்ரிமீற்றர் வரை நீளமானவை. பெண்வண்டுகள் பொதுவாக 7...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

சொல் ஒரு சொல் - ஏன்?    
February 22, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழ் சுடர்    
February 18, 2007, 7:30 am | தலைப்புப் பக்கம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது பொய்யாமொழி. பலரின் மதிப்பினைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

பைய பைய    
February 14, 2007, 12:26 pm | தலைப்புப் பக்கம்

'என்ன சொல்ற குமரன்? பைய பையன்னா என்ன அருத்தம்?''அதுவா? மெதுவா மெதுவான்னு சொன்னேன்.''அப்படி சொல்லு. அப்படி சொல்லியிருந்தா தெளிவா புரியும்ல. உங்க ஊரு பேச்சுவழக்கா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

029: தீக்குறளை சென்றோதோம்!    
February 2, 2007, 7:05 pm | தலைப்புப் பக்கம்

'என்ன? என்ன சொல்றீங்கப்பூ? குறளை ஓத மாட்டீங்களா? உணர்ந்து தான் சொல்றீங்களா? இல்லை உளர்றீங்களா? திருக்குறள் உலகப் பொதுமறைங்கோ. எல்லா காலத்துக்கும் எல்லா நாட்டுக்கும் பொதுவான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

சொல்லின் செல்வன் அனுமன்    
December 19, 2006, 3:23 pm | தலைப்புப் பக்கம்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகிஅஞ்சிலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அருணாசலத்தைப் பசுமையாக்கல்    
November 18, 2006, 5:36 am | தலைப்புப் பக்கம்

திருவண்ணாமலையை பசுமையாக்குவதற்கும் திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நீரை நன்னீராக்கவும் ஒரு சிறு முயற்சி செய்யப்படுகிறது. அதனைப் பற்றிய படம் இது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சூழல்

166: பங்குனி உத்திரம் - 1    
April 8, 2006, 6:13 am | தலைப்புப் பக்கம்

வருகின்ற ஏப்ரல் 11ம் நாள் பங்குனி உத்திரத் திருநாள். பங்குனி உத்திரத் திருநாள் பலவிதங்களில் சிறப்புடையது. அதன் சிறப்புக்களை ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது என்பதால் இன்று தொடங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்