மாற்று! » பதிவர்கள்

கீதா சாம்பசிவம்

அப்புவும் இன்னும் மழலை பேசறதே!    
July 14, 2010, 7:56 am | தலைப்புப் பக்கம்

இன்னிக்குக் காலம்பர அப்பு தொலைபேசியில் பேசினதா? பேசும்போது தான் அவ அம்மா கிட்டே அப்புவுக்கு "ர" வராதே, இப்போவும் அப்படியே சொல்றதானு கேட்டேன். என்ன மிஞ்சிப் போனால் ஒரு வயசு தான் கூடி இருக்கு. போன வருஷம் வரச்சே 2 வயசு, இப்போ 3 வயசுதான்னாலும் கொஞ்சம் சந்தேகம். அதுக்குள்ளே மழலை போயிருக்குமா என்ன? இருந்தாலும் சந்தேகம். அவ அம்மா கிட்டே கேட்டதுக்கு "ர" இன்னும் வரலைனு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மனசே சரியில்லை! :(    
July 11, 2010, 6:50 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தின் மனதைப் பதற வைக்கும் சம்பவங்கள் சில: வெள்ளைப் பூனைக்குட்டியை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறிப் போட்டுவிட்டன. அதுக்கு முன்னாடியே கால் முளைச்சுப் பூனைக்குட்டி வெளியே போயிட்டு இருந்ததைத் தடுத்துப் பார்த்தோம். முடியலை, எப்படியோ தப்பிச்சுண்டு வந்துட்டு இருந்தது, சரி, அதுக்கும் உலகம் தெரியணுமேனு இருந்துட்டோம். ஒரு நாள் பாத்ரூமின் மேற்கூரையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பொன்னியின் செல்வன் படிச்சா என்ன ஆகும்?    
September 1, 2009, 3:49 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சரித்திர நாவலின் தாக்கம் சிலரை அதைத் திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லும். சிலரை சரித்திர ஆராய்ச்சியில் கொண்டு விடும். நான் முதல் ரகம். திரும்பத் திரும்பப் படிக்கிறதோட நிறுத்திடுவேன். :D ஆனால் திவாகருக்குப் பொன்னியின் செல்வன் நாவல் படித்தது சரித்திர ஆய்வில் மட்டும் கொண்டு விடவில்லை. சரித்திரக் கதைகள் எழுதும் ஆர்வத்திலும் கொண்டு விட்டிருக்கிறது. பொன்னியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இளைய தலைமுறையே இது உனக்காக!    
July 19, 2009, 10:33 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா எப்படி இருந்திருக்கு? இப்போ எப்படி ஆயிடுச்சு பாருங்க! :( ஆனால் நாம் நாட்டைப் பற்றி எவ்வளவு பெருமை கொள்கின்றோம்? ஆராய்ந்தால் இல்லைனே சொல்ல வேண்டி இருக்கு. கொஞ்சம் நிதானமா யோசிங்க. ஆச்சு, இன்னும் ஒரு பதிவுதான் போயிடுவேன், அதுக்குள்ளே சொல்லிட்டுப் போறேனே! கொஞ்சம் பொறுமையாத் தெரிஞ்ச விஷயமா இருந்தாலும் படிச்சு நினைவு கொள்ளுங்களேன்!மெகஸ்தனிஸ் காலத்தில் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி 2    
December 6, 2008, 9:43 pm | தலைப்புப் பக்கம்

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இதில் யாதவர்கள் என்பவர்கள் யார் என்பதும், ஆரிய வர்த்தம் என்று சொல்லப் படுவது பற்றியும், ஆரியர்கள் பற்றியுமே. ஆரியர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டுமே இன்று சுட்டிக் காட்டுவது போல் உண்மையில் இருந்தது இல்லை. இமயத்துக்குத் தெற்கே, விந்தியத்துக்கு வடக்கே உள்ள சில பகுதிகளே ஆரிய வர்த்தம் என்று அழைக்கப் பட்டது. கிழக்கே உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பாரதியார் நினைவு நாள்    
September 11, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

இந்த வருஷம் பாரதியார் நினைவுநாளுக்குத் தயார் ஆகும் முன்னரே, அவரின் பேத்தி திருமதி விஜயபாரதியின் கணவர் இறந்த செய்தி கிடைத்தது. இது இருவருக்கும் சேர்த்து அஞ்சலி. திருமதி விஜயபாரதியை நேரடியாகத் தெரியாது. கேள்விஞானம் மட்டுமே, எனினும் ஒருவரின் துக்கத்துக்கு ஆறுதல் சொல்ல அதுவே போதும் அல்லவா? கணவரை இழந்து தவிக்கும் அவருக்கு எந்தவித ஆறுதல் வார்த்தைகளும் போதாது. காலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ராமாயணத்தில் தேசீய ஒருமைப் பாடு:    
August 25, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

ராமாயணம் வால்மீகி எழுதிய காலத்திலேயே இந்தியா ஒருங்கிணைந்தே இருந்ததாய்த் தெரிய வருகின்றது. இன்றைக்கு நாம் காணும் கங்கை, யமுனை, சரயூ, கோதாவரி, பொருநை, பம்பை போன்ற நதிகளே அன்றைக்கும் இருந்து வந்திருக்கின்றன. மலைகளும், அதன் இருப்பிடங்களும் அதன் வர்ணனைகளும் கூடியவரையில் இன்றைய நாட்களுக்குப் பொருந்தும் வண்ணமாகவே உள்ளது. இமயமலைத் தொடர் வடக்கே இருப்பதாய்க் கூறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!    
August 15, 2008, 2:00 am | தலைப்புப் பக்கம்

வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்ஆமாம், வெள்ளிப் பனை மலையின் மீது உலவாமல், நம்ம நாட்டு க்குள்ளே ஊடுருவும் அண்டை நாட்டு ஒற்றர்களை எப்படிக் கண்டு பிடிக்கிறதாம்???அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்:கப்பல் விடறோமோ இல்லையோ, கப்பல் விடற சாக்கிலே ஒருத்தருக்கொருத்தர் கட்சிகள் சண்டை போட்டுக்கிறோமே??? அடிமேலைக் கடலில் கப்பல் விடறதா முக்கியம்??எங்கள் பாரத தேசமென்று தோள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 81    
August 1, 2008, 7:19 am | தலைப்புப் பக்கம்

காடே மெளனத்திலும், சோகத்திலும் ஆழ்ந்தது. ஆழ்ந்த அந்த மெளனத்தில், "ராமா, என்னை ஏன் பிரிந்தீர்?" என்ற சீதையின் கூவலும், ஓலமும் மட்டுமே கேட்டன. அருகாமையில் இருந்த வால்மீகியின் ஆசிரமத்தின் உள்ளே போய்த் தவத்திலும், வேள்வியிலும், தியானத்திலும் ஆழ்ந்து போயிருந்த ரிஷி, முனிவர்களின் நெஞ்சாழத்தைக் கசக்கிப் பிழிந்தது அந்த ஓலக் குரல். ரிஷிகளின் மகன்கள், நெஞ்சு பிளக்கும்படியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 39    
May 9, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

சுக்ரீவன் கை கூப்பித் தொழுதும் கோபம் அடங்காத லட்சுமணனைத் தாரையே மீண்டும் சமாதானம் செய்கின்றாள். இந்த அரசும், சுக்ரீவன் மனைவியான ருமையும் அவனுக்குத் திரும்பக் கிடைத்ததற்கு ராமன் தான் காரணம் என்பதை சுக்ரீவன் மறக்கவில்லை என்றும், இத்தனை நாட்கள் கஷ்டப் பட்டுவிட்டு இப்போது சுகபோகம் அனுபவிக்கும்போது காலம் சென்றதைச் சற்றே மறந்துவிட்டான் எனவும், வானரர் படையைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

சிதம்பர ரகசியம் - நடராஜனும், கோவிந்த ராஜனும்    
May 8, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்

மாணிக்க வாசகர் காலம் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. வந்தால் தனிப்பதிவாய்ப்போடுகின்றேன். இப்போது நடராஜரும், கோவிந்தராஜரும் சேர்ந்தே தில்லையில் காட்சி அளிப்பதன் தாத்பரியத்தைப் பார்ப்போம். இதைப் பற்றி ஜெயஸ்ரீசாரநாதன் தன் பதிவில் மிக மிக அருமையாக எழுதி இருக்கின்றார்.இங்கே ஜெயஸ்ரீ அந்த அளவுக்கு அழகாயோ, விபரங்கள் கொடுத்தோ எழுத முடியாவிட்டாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் நினைவு நாள்!    
April 28, 2008, 4:57 am | தலைப்புப் பக்கம்

தமிழ்த்தாத்தாவின் நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்! அன்னாரின் புகழைப் பற்றி பாரதி பாடிய பாடல் இதோ!"செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவுசுவை பெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்றுஎவரேகொல் உவத்தல் செய்வார்?கும்பமுனி யெனத் தோன்றும் சாமிநாட்தப்புலவன் குறைவில் சீர்த்திபம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்பேருவகை படைக்கின்றீரே?அன்னியர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 19.    
April 18, 2008, 6:36 am | தலைப்புப் பக்கம்

ராமன் காட்டுக்குச் சென்ற ஆறு நாட்கள் கழிந்த பின்னரே தசரதன் இறந்ததாய் வால்மீகி குறிப்பிடக் கம்பரோ சுமந்திரர் திரும்பி வந்து, தன்னுடன் ராமன் வரவில்லை எனக் கூறியதுமே உயிர் பிரிந்ததாய்க் கூறுகின்றார். சுமந்திரர் திரும்பியதுமே வசிஷ்டர் முகத்தைப் பார்த்ததுமே மன்னன் இவ்வாறு நினைத்தானாம்: "தைலமாட்டு படலம்: பாடல்: 582, 583"இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 15    
April 14, 2008, 7:10 am | தலைப்புப் பக்கம்

கைகேயியிடம் இருந்து விடைபெற்றதுமே ஸ்ரீராமர் தன் பரிவாரங்களையும், தன் தேரையும், தன் அரச மரியாதைக்குரிய சின்னங்களையும் துறந்து, அம்மாளிகையில் இருந்து கால்நடையாகவே தன் பெற்ற தாயான கோசலையின் மாளிகைக்குச் சென்றார். கூடவே கண்ணீருடன் லட்சுமணன் பின் தொடர்கின்றான். இங்கே கைகேயியின் மாளிகைப் பெண்டிரிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டிருந்தது. ராமர் கோசலையின் மாளிகையை அடைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 13.    
April 12, 2008, 1:50 am | தலைப்புப் பக்கம்

தசரதர் செய்த பாபம் என்றால் சிரவணகுமாரனை யாரெனெத் தெரியாத நிலையில் கொன்றது ஒன்றே. பாபம் என்பதை அறியாமல் செய்த அவருடைய அந்தத் தவற்றின் பலனை அவர் இனி அனுபவிக்கப் போகின்றார். மேன்மை வாய்ந்த மன்னன் ஆனாலும் சரி, கடவுளே, மனிதராய் அவதரித்தாலும் சரி, அவரவர்களின் கர்மவினையை அவரவர்கள் அனுபவித்தே தீரவேண்டும் என்பது இறைவனின் தீர்ப்பு மட்டுமின்றிக் காலதேவனின் நியாயமும் கூட....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 12    
April 11, 2008, 7:07 am | தலைப்புப் பக்கம்

மன்னன் தசரதன், தன் மகனாகிய ராமனுக்கு முடிசூட்டும் எண்ணத்தை நகரெங்கும் பறையறிவிக்கச் செய்ததாய்க் கம்பர் கூறுகின்றார். வள்ளுவன் பறையறிவித்ததைக் கேட்ட நகர மாந்தர் அனைவரும்:"ஆர்த்தனர் களித்தனர் ஆடிப் பாடினர்வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம்மயிர்போர்த்தனர் மன்னனைப்புகழ்ந்து வாழ்த்தினர்தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க்கு எல்லாம்" என்று இவ்விதம் நகரமாந்தர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 11    
April 10, 2008, 1:56 pm | தலைப்புப் பக்கம்

நேற்றுக் கிடைக்காத அருணகிரிநாதரின் ராமாயணத்தில் வில் முறிந்தது பற்றிய பாடல் கீழே தந்திருக்கிறேன். திரு புஷ்பா ராகவன் அவர்கள் தான் கண்டுபிடித்துக் கொடுத்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. திருவிடைக்கழி, திருப்புகழில் 799-ம் பாடல் இது. திருவிடைக்கழியிலேயே தேடியும் நேற்றுக் கண்ணில் படாமல் போய் விட்டது! :(//அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர அவர வர்க்கொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

வால்மீகியே எழுதினாரா? இல்லை எழுதப் பட்டதா?    
April 10, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்

பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்க முடியாமையாலோ என்னமோ யாரும் பின்னூட்டம் கொடுப்பதில்லை, ராமாயணத் தொடருக்கு. என்றாலும் ஒரு சிலர் படித்து வருகிறார்கள் என்பதும் தெரியும், அப்படியே யாரும் படிக்காவிட்டாலும், எனக்குள்ளேயே ஒரு அலசல் என்ற அளவிலாவது இருக்கும். எனவே தொடரை முடித்துவிட்டுத் தான் மறுவேலை வச்சுக்கணும். சந்தேகங்களுக்கு மட்டுமே விரிவான விளக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சந்தேக விளக்கங்கள் மட்டும்!    
April 9, 2008, 8:28 am | தலைப்புப் பக்கம்

யோசிப்பவருக்கும், ரசிகனுக்கும் சில சந்தேகங்கள் இருக்கு அகலிகையின் வாழ்க்கையில். முதலில் ரசிகனுக்குப் பதில்: அகலிகையின் நிலையைக் கொஞ்சமும் மாற்றாமலேயே வர்ணிக்கின்றார் வால்மீகி. அவள் தவறு செய்வதையும், பின்னர் மனம் வருந்துவதையும் அதனால் கிடைக்கும் சாபத்தையும், சாபத்தின் பலனால் அன்ன, ஆகாரமின்றிக் காற்றையே உணவாய்க் கொண்டு, எவர் கண்ணிலும் படாமல் நூற்றாண்டுகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 10    
April 9, 2008, 7:32 am | தலைப்புப் பக்கம்

கம்பர் மிக நிதானமாய்த் திருமணக் காட்சிகளை வர்ணிக்கின்றார். மிக மிக நிதானமாய் ஒவ்வொரு காட்சியாக வர்ணித்து விட்டுப் பின்னர் திருமணத்திற்கு வருகின்றார். அந்த மாதிரியாகவே வால்மீகியும் திருமண வைபவங்களை விவரிக்கின்றார். இன்னும் சொல்லப் போனால் குலம், கோத்திரம் போன்ற வர்ணனைகள் நிறையவே வருகின்றன. பெரும்பாலான இந்துத் திருமணங்களில் சொல்லப் படும் பாட்டன், முப்பாட்டன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 9    
April 7, 2008, 2:29 am | தலைப்புப் பக்கம்

அஹல்யை செய்தது என்னமோ மாபெரும் தவறு. ஆனால் அதற்கு ராமர் மன்னித்து அருள் புரிவதும், அவளைத் திரும்ப கெளதமர் ஏற்றுக் கொண்டதும், சரியா என்ற தர்ம சங்கடமான கேள்வி எழும். அஹல்யை தவறுதான் செய்தாள். துளசி ராமாயணத்தில் இந்த விஷயமே வரலைனு நினைக்கிறேன். கம்பர் இவளை ஒரு கல்லாக மாறினாள் என்று சொல்கின்றார். ஆனால் வால்மீகி ராமாயணப் படி இந்தக் கல் எல்லாம் ஒன்றும் கிடையாது. யார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம் - இராமாயணம் -பகுதி 8    
April 4, 2008, 2:38 am | தலைப்புப் பக்கம்

பஞ்ச இந்திரியங்களையும் அடக்கிக் கொண்டு யாகத்துக்குத் தயாரானார் விசுவாமித்திரர். அப்போது ராம, லட்சுமணர்களை விசுவாமித்திரரின் சீடர்கள் அழைத்துத் தங்கள் குருவின் கட்டளையைச் சொன்னார்கள். இன்று முதல் குருவானவர் மெளன விரதம் அனுஷ்டிப்பதால், நீங்கள் இருவரும் இன்று முதல் ஆறு இரவுகள் எச்சரிக்கையாக இருந்து இந்த யாகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கதை

கதை கதையாம் காரணமாம் ராமாயணம் - பகுதி 7    
April 1, 2008, 8:09 am | தலைப்புப் பக்கம்

தசரத மன்னனின் சபை. மன்னனின் மந்திரி பிரதானிகள் வீற்றிருக்கின்றனர். அரச குமாரர்களின் திருமணம் பற்றியப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளை. அப்போது வாயிலில் வந்தார் விசுவாமித்திர முனிவர். இவரும் ஒரு அரசனாக வாழ்ந்து விட்டுப் பின்னர் முனிவராக மாறியவரே. வசிஷ்டருடன் ஏற்பட்ட சொந்தப் பகையால் தாமும் ஒரு ரிஷியாக மாற உத்தேசித்துக் கடுந்தவங்கள் செய்து பின்னர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 6 அணில் செய்த உதவி!    
April 1, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்

//ஸ்ரீராமரின் இந்தக் குழந்தைப் பருவத்தை அருணகிரிநாதர் தமது வருகைப் பருவப் பாடல்களில் பத்து முறை வருக என அழைத்துப் பாடி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். புத்தகம் கிடைக்கவில்லை! :( பிள்ளைப் பருவங்கள் பத்து என்று வைத்துப் பிள்ளைத் தமிழ் பாடுவதுண்டு, அந்தக் கணக்கிலேயும், திருமாலின் அவதாரங்கள் பத்தையும் கணக்கில் கொண்டும் இவ்வாறு பாடி இருக்கலாம் என்று ஆன்றோர் வாக்கு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 5    
March 31, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்

ரிஷ்யசிருங்கரால் புத்ரகாமேஷ்டி யாகம் நடந்து கொண்டிருந்த வேளையில் தேவர்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் பிரம்மாவை அணுகி, "உங்களால் ஆசீர்வதிக்கப் பட்ட ராவணன் என்னும் ராட்சசனின் தொல்லைகள் தாங்க முடியவில்லை. யாராலும் அவனை வெல்ல முடியாத வரம் வேறே பெற்றிருக்கின்றான். அவனைக் கண்டால் சூரியனும் மேகங்களுக்கிடையில் மறைந்து கொள்கின்றான். வருணனும் தன் பொழிவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -4    
March 30, 2008, 2:26 pm | தலைப்புப் பக்கம்

பிருகு முனிவரின் ஆசிரமம். அவர் மனைவி க்யாதி தட்சனின் மகள். ஆகவே இயல்பாகவே அவளுக்கு அசுரர்களிடம் பாசம் மிகுதியாக இருந்து வந்தது. தேவர்களிடம் தோற்றுப் போன அசுரர்களை அவள் தன் கணவரின் ஆசிரமத்தில் மறைத்து வைத்துப் பாதுகாத்து வந்தாள். அப்போது இதை அறிந்த மகாவிஷ்ணு, ஏமாற்றிப் பிழைத்து வந்த அசுரர்கள், இங்கே பயம் இல்லாமல் வாழ்வதற்கு பிருகு முனிவரின் மனைவியே காரணம் என்பதைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி - 3    
March 30, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்

தான் பெற்ற மகன்களே தன் முன்னால் வந்து தன் கதையையே சொல்லுவதை ராமர் அறிந்திருக்கவில்லை, என்பதே வால்மீகி ராமாயணத்தின் மூலம் நாம் காண்பது. கம்ப ராமாயணத்தில் கம்பர் ராமாயணம் எழுதும்போது அவரை ஒரு அவதார புருஷனாகவே நினைத்துக் கடவுளருக்குச் சமமாக மட்டுமில்லாமல் கடவுளாகவே நினைத்தும் வந்ததால் அவர் அவ்வாறு எழுதவில்லை. ஆகவே வால்மீகி ராமாயண ராமர் ஒரு சாதாரணமனிதன் போலவே தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -2    
March 29, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்

இடம் வால்மீகி ஆசிரமம். சிந்தனையில் இருந்த வால்மீகிக்கு ராமன் இன்னும் அரசாண்டு கொண்டிருப்பதும், அவனுடைய நல்லாட்சி பற்றியும் நாரதர் எடுத்து உரைத்தது நினைவில் இருந்தது. இப்படிப் பட்ட ஒரு உயர்ந்த மனிதனின் சரித்திரத்தைத்தான் சாட்சியாகவும் இருந்து கொண்டு எழுத நேர்ந்தது பற்றி அவர் மனமகிழ்ச்சி அடைந்தார். காவியம் இயற்றத் தீர்மானம் செய்த வால்மீகிக்கு அதுவரை நடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் பகுதி 1    
March 28, 2008, 2:16 pm | தலைப்புப் பக்கம்

விநாயகப் பெருமான் அருளால் இப்போது தொடங்கும் தொடர் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் தொடரப் பிரார்த்திக்கிறேன்."அரியும் சிவனும் ஒண்ணு" பதிவில் குமரன், ராகவன், இ.கொ., திராச எல்லாரும் எழுதி இருக்கும் பின்னூட்டங்களுக்குப் பதிலோ, அல்லது அந்தப் பதிவின் தொடரோ இப்போது கொஞ்ச நாட்களுக்கு இல்லை. இதுவும், ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து 10 அல்லது 11-ம் தேதி வரையில் போட முடியாது. அது வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

என் கையில் விழுந்த சாக்லேட்!    
March 24, 2008, 12:16 pm | தலைப்புப் பக்கம்

இந்த வார ஆனந்த விகடனில் "வண்ணதாசன்" எழுதும் "அகம், புறம்" அனுபவக் கட்டுரைத் தொடரில் நான் ரசித்த பகுதியை இங்கே போடுகிறேன். "பெயரை அறிவது ஒரு நெருக்கம் உண்டாக்குகிறது அல்லவா? அந்த உணர்வுடன் தான் சேர்ந்த வேலை, இப்போது செய்கிற வேலை, சம்பளம், குழந்தைகள் பற்றி எல்லாம் அந்தப் பெண் சொல்லிப் பகிர்ந்திருக்கிறார். "ஒரு தோழமை நிரம்பிய பெண்ணின் பெயரை அறிவதற்கு எனக்கு இருபது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழ் "பிரவாகம்" குழுமத்தின் போட்டி பற்றிய ஒரு அறிவிப்பு!    
March 23, 2008, 3:39 pm | தலைப்புப் பக்கம்

அன்புடன் நண்பர்களுக்கு!வணக்கம்!ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

மழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு இங்கே!    
March 22, 2008, 12:52 pm | தலைப்புப் பக்கம்

மூன்று நாட்களாய் மழை வெளுத்து வாங்குது சென்னையிலே. கணினியும் புதுப் பிறவி எடுக்கிறதுக்காகப் போயிருந்தது. புத்தகங்கள், டிவியிலே சினிமானு பொழுது போக்க வேண்டியதா ஆயிடுச்சு. புத்தகங்கள் நிறையவே படிச்சேன், எப்போவும்போல். கணினி இருந்தாலும் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்கிற மாதிரி டிவிக்கு நேரம் ஒதுக்க முடியறதில்லை. இப்போ வெளியேயும் போக முடியாமல் இருக்கிறதாலே டிவியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கே ஆர் எஸ். மன்னிக்கவும்!    
March 19, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்

.// இறைவன் என்று தாங்கள் யாரை கொள்கிறீர்களோ அவன் மீதான உங்கள் "அன்பை" பதியுங்கள். அதுவே ஆன்மீகம்.//ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையாகச் சொல்லி இருக்கிறார் அரை ப்ளேடு. நன்றிகள் பல. ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்பார்கள். இங்கே இரண்டுமே நானாக இருக்க என்னத்தைச் சொல்லுவது? குமரன் சங்கிலிப் பதிவுக்கு அழைத்து விட்டார். ஆனால் எனக்குத் தகுதி இருக்கா? இல்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

மனதைக் குத்திய கவிதை!    
March 18, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

கதவைத் தட்டும்கணத்துக்கு முன்னிருந்துசப்தங்களால் நிரப்பப்பட்டிருக்கிறதுயார் யாரோ அழுகிறார்கள்யார் யாரோ சிரிக்கிறார்கள்!வீட்டின் அழைப்பு மணியின்பெரும் சத்ததையும் மீறிவிமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்வசை மொழி வார்த்தைகளினூடே!சிறு தட்டல், பெருந்தட்டலாகிபெருங்குரலெடுத்து அழைக்கையில்வேண்டா வெறுப்பில்கதவு திறக்கும் முகங்களில்"ஏன் வந்தாய்!" என்பதற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சுப்ரமண்யம், சுப்ரமண்யம்!    
March 18, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்

பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் முன்னர் கீழே உள்ள திருவாவினன் குடிக்குச் செல்லுவோமென்றால், கூட்டம் உள்ளே செல்லவே விடவில்லை. சரி, முதலில் மலைக்கோயிலுக்குச் சென்று பார்ப்போம் என மலை ஏற முடியாது என்ற காரணத்தால், ரெயிலுக்குச் சென்றோம். வழியிலேயே பலவிதமான ஏஜெண்ட்கள். எங்க மூலம் போனால் ஒழிய சாமி தரிசனம் கிட்டாது எனப் பயமுறுத்தல்கள். எல்லாவற்றையும் தாண்டி மலைக்குச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் பயணம்

மீனாட்சி எங்கே இருக்கிறாள் மதுரையில்?    
March 16, 2008, 10:31 am | தலைப்புப் பக்கம்

//ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோதரர்கள் இராஜரத்தின பட்டர்(வயது 81), தங்கம் பட்டர் (85 வயது) ஆகிய ஆகம விற்பன்னர்களுடன்பேசிக்கொண்டிருந்தேன். சென்னை உயர்நீதி மன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம்போன்றவற்றில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி போன்றோர்முழுமுயற்சியின் விளைவாக 20-ஆம் நூற்றாண்டில் 'சிதம்பரம் கோயில் ஒரு'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

எழுத்தாளர் சுஜாதாவுக்குத் தாமதமான ஒரு அஞ்சலி!    
March 15, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் சுஜாதாவுக்கு எல்லாரும் அஞ்சலி எல்லாம் தெரிவிச்சு எழுதியாச்சு. கூட்டத்தோடு கோவிந்தா சொன்னால் யார் பார்க்கப் போறாங்கனு நான் அப்போ ஒண்ணும் எழுதலை. அவரை நேரடியாக நான் பார்த்ததே இல்லை. சித்தப்பா வீட்டில் இருக்கும்போதும் அவர் அங்கே வந்ததில்லை. பின்னாட்களில் வந்திருந்தாரோ என்னமோ? நான் அவரைப் பார்த்ததே இல்லை. ஆனால் நான் பள்ளி மாணவியாக இருந்தப்போவில் இருந்தே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அரியும் சிவனும் ஒண்ணா? வேறே, வேறேயா?    
March 12, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

திருக்கைலையில் சிவபெருமான் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆட்டத்தைத் தான் நிறுத்த முடியாதே! நிறுத்தினால் உலக இயக்கமும் நின்றுவிடும், பக்கத்தில் உமாதேவியாரும் நின்று கொண்டிருக்கிறார். சிவனின் ஆறு முகங்களும், ஆறு திசைகளை நோக்கி இருக்கிறது. ஆறாவது முகமான அதோமுகம், பாதாளத்தை நோக்கிக்கொண்டு கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈசான்ய முகம் ஆன ஐந்தாம் முகம் ஆகாயத்தையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

கருஞ்சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி!    
March 12, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்

எல்லாரும் படிச்சுட்டுப் பின்னூட்டம் போடறதுக்குப் பதில் சொல்ல முடியலை, மன்னிக்கவும், ஒண்ணும் இல்லை, ஏற்கெனவேயே தேன் கலரில் ஒரு அம்மாப் பூனை வந்து குட்டி போட்டுப் பதினைந்து நாள் ஆகிவிட்டது. அது வந்து சைடில் உள்ள பாத்ரூமில் குட்டி போட்டுட்டு, நாங்க யாரும் அங்கே வரவே கூடாதுனு தடை உத்தரவு போட்டுட்டு இருக்கு. இந்தத் தேன்கலர்ப் பூனை சயாமிஸ் பூனை மாதிரிச் சின்ன ரகம். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சில எண்ணங்கள்!    
March 10, 2008, 6:51 am | தலைப்புப் பக்கம்

மகளிர் தினத்துக்கென்று மிச்சம் வைத்திருந்த பதிவைப் போடலாமா, வேண்டாமானு ஒரே யோசனை. மகளிர் தினம் என்னமோ போயிடுச்சு, இனிமேல் அடுத்த வருஷம் தான், ஆனால் மகளிர் நிலை என்ன மேம்பட்டு விட்டதானு தான் எனக்கு இன்னும் புரியலை. தொலைக்காட்சிகளும், அவங்க பங்குக்கு எல்லாரையும் கூப்பிட்டுப் பேட்டி கண்டு ஒளிபரப்பி, ஒலிபரப்பி, படங்கள் போட்டுக் கொண்டாடியாச்சு. "பொதிகை"மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கும்மியடி! தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கும்மியடி!    
March 7, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

"பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்பேசிக்களிப்போடு நாம் பாடக்கண்களிலே ஒளி போலே உயிரில்கலந்தொளிர் தெய்வம் நற் காப்போமே! "கும்மியடி! தமிழ் நாடு முழுதும்குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!நம்மைப் பிடித்த பிசாசுகள் போயினநன்மை கண்டோமென்று கும்மியடி!"பாரதி இந்தப் பாட்டைப் பாடியது எப்போதுனு தெரியலை, இருந்தாலும் பாரதி பாடிய காலத்தில் பெண்கள் சற்று ஒடுக்கி, அடக்கித் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

யோசனை சொல்லுங்க ப்ளீஸ்!    
March 7, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

யப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ, இந்தப் பூனை ரொம்பவே பிடிவாதமா இருக்கு. எல்லாம் எங்க வீட்டிலே குட்டி போட்டிருக்கே, அதைத் தான் சொல்றேன், ஒரே அடம், குட்டி போட்டு ஒரு வாரம் ஆயிடுச்சு, போனால் போகுது, பிள்ளை, குட்டியோட இருக்கேனு, சாதம் மோர் விட்டுக் கொடுத்தால், அதைச் சாப்பிட்டுட்டு, என்னையே பார்த்து மிரட்டுது. துணி உலர்த்த வீட்டின் கிழக்குப் பக்கத்துக்குப் போகவே முடியலை. எப்போவும் அங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஏதோ சொல்லி இருக்கேன் கோபிக்காக!    
March 6, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

!கோபிநாத் "திருச்சிற்றம்பலம்" பற்றி எழுதச் சொல்லிக் கேட்டுப் பல நாட்கள் ஆகிறது. ஆனால் என்னால் எழுத முடியலை. பொதுவாகப் பொன்னம்பலத்தில் நடனம் ஆடும் அம்பலவாணனைக் குறிக்கும் அந்த சொல் ஏன் சொல்லப் படுகிறது என்பதும் அவர் கேள்வி. இறைவன் ஆடும் கூத்தன். அம்பலவாணன். அவன் ஆட்டம் இல்லையேல் இந்த உலகு இயங்காது, என்பது அடியார்களும், இறை அன்பர்களும் நம்புவது. அவன் ஆடுவதே இந்த அண்ட சரா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

பிரசவத்துக்கு இலவசம்!!!!!!!!!! :P    
February 29, 2008, 6:10 am | தலைப்புப் பக்கம்

என்னனு பார்க்கிறீங்களா? இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ஆஸ்பத்திரி மாஆஆஆஆஆதிரி எல்லாம் இல்லை, பிரசவ ஆஸ்பத்திரியே தான். ஊரிலே இருக்கும் நாய், பூனை எல்லாம் மற்ற நாட்களில் எங்கேயோ போயிட்டு இருக்கும், சாதம் வைச்சால் கூடச் சாப்பிட வராது. என்னை ஒரு அல்பமாகப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்கும். பத்தாதுக்குக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சக பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!    
February 25, 2008, 6:01 am | தலைப்புப் பக்கம்

பின்னூட்டமிட விரும்பும் மென்பொருள்கள்:எச்சரிக்கைஎன்னுடைய வலைப்பூவில் வழக்கத்திற்கு அதிகமாக ஒரே IPயிலிருந்து, அதிலிருக்கும் ஏறக்குறைய எல்லா பதிவுகளுக்கும் வருகை காணப்பட்டது. முதலில் சற்று மகிழ்சியாக இருந்தாலும் கூடவே சந்தேகமும் வந்தது. நாமென்ன தேவனா (துப்பறியும் சாம்பு) அல்லது சாண்டில்யனா, நம்முடைய எழுத்தை எவனாவது இப்படி விழுந்து விழுந்து படிக்க ! பின்னர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ரத்னேஷுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பதில்!    
February 24, 2008, 7:44 am | தலைப்புப் பக்கம்

இப்போ எதுக்கு இதைப் போட்டிருக்கேன்னு நினைப்பீங்க. காரணம் இருக்கு. எனக்கு அவர் எழுதினது இன்னும் மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அதிலே அவர் சில விஷயங்களைப் புரிந்து கொண்டிருப்பதும் சரி இல்லை என்றும் தோன்றியது. குமரனின் பின்னூட்டத்துக்குக் கொடுத்த பதிலில் ரத்னேஷே சொன்ன மாதிரி, அவர் பார்வையின் கோணம் வேறே என்பது புரிந்தது. என்றாலும் சிலவற்றை என் வரையில் தெளிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

யானை வாங்கலியோ, யானை!    
February 20, 2008, 9:45 am | தலைப்புப் பக்கம்

யானைன்னா பிடிக்காதவங்க யாரு? எல்லாருக்குமே பிடிக்கும் யானைன்னா. என்றாலும் சிலருக்குத் தனிப் பிரியம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும் இல்லையா? எனக்கும் அப்படித் தான். எங்க வீட்டில் யானைப் படம் போட்ட பேப்பரில் இருந்து, தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் வரை யானை வந்தால் உடனேயே என்னைக் கூப்பிட்டுச் சொல்லுவாங்க. இல்லைனா அப்புறமாய் நான் அனத்தற அனத்தல் தாங்க முடியலையோ என்னமோ! :P...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள்    
February 19, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்

இன்று மகா வித்துவான் உ.வே.சுவாமிநாத ஐயரவர்களின் பிறந்தநாள். பல சுவடிகளையும், ஏடுகளையும் தேடிக் கண்டு பிடித்து நமக்கெல்லாம் இவர் அளிக்கவில்லை எனில், பல நூல்கள் பற்றியும் நாம் அறிய முடியாமலே போயிருக்கும். வாழ்நாள் முழுதும் தமிழுக்காகவே வாழ்ந்தவர் தமிழ்த் தாத்தா அவர்கள். திருவாடுதுறை ஆதினத்தின் மகா வித்துவான் ஆன ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

புரியப் பத்து வருஷம் ஆனது - காதல் என்றால் என்ன?    
February 14, 2008, 7:30 am | தலைப்புப் பக்கம்

சின்ன வயசிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததில் ஒருமாதிரியாகக் காதல் என்று ஒன்று இருப்பது தெரிந்தாலும், உண்மையான வாழ்க்கையில் பார்த்தால் அது பற்றி எதுவும் தெரியாத நிலையில் தான் இருந்தேன் என்று சொல்ல வேண்டும். கதைகளிலும், காவியங்களிலும் நான் பார்த்த காதல் என்பது வேறாக இருந்தது. முதலில் அன்பு என்பதற்கே வேறு வேறு அர்த்தம் இருந்தது. அன்புதான் காதலா, காதல் தான் அன்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஆதலினால் காதல் செய்வீர், ஆனால் தினமும்    
February 14, 2008, 2:23 am | தலைப்புப் பக்கம்

"காதலினால் உயிர் தோன்றும்-இங்குகாதாலினால் உயிர் வீரத்தில் ஏறும்காதலினால் அறிவு எய்தும்-இங்குகாதல் கவிதைப் பயிரை வளர்க்கும்"பாரதியை விடச் சிறந்த காதலன் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அவன் காதல் பரந்து விரிந்தது. அவன் காதல் பெண்ணை மட்டும் காதலிக்கவில்லை, மொழியை, நாட்டை, இந்தப் பரந்து விரிந்த உலகைக் காதலித்தான். இன்றைய கால கட்டத்தில் அவ்வாறான பரந்த நோக்கு நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ரத சப்தமி என்றால் என்ன?    
February 13, 2008, 6:44 am | தலைப்புப் பக்கம்

இன்று ரதசப்தமி. தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் "ரத சப்தமி" வரும். தஞ்சை மாவட்டத்தில் சூரியனார் கோயிலிலும், திருப்பதியிலும் விழா நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும், சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும் சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

அனுபவம் புதுமை -4 அல்லது 5? தெரியலை!    
February 10, 2008, 3:03 pm | தலைப்புப் பக்கம்

நாங்க ஸ்வாமிமலைக்குப் போய்த் தரிசனம் முடிச்சுட்டுப் பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் போயிட்டுப் பின் மதுரைக்கு நேரே போகலாமா, இல்லை நடுவழியிலேயே தங்கலாமான்னு விவாதிச்சோம், எங்க டிரைவருக்கு அர்த்த ராத்திரியானாலும் மதுரைக்குப் போயிடணும்னு ஒரே ஆசை, ஆனால் எங்க பையனுக்கோ இரவில் போக இஷ்டம் இல்லை, காலையில் போகலாம்னு சொல்லிட்டான், மதுரைக்கு அருகே உள்ள எங்க கிராமத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எப்படியோ ஒரு வழி பிறக்கட்டுமே!    
February 10, 2008, 8:02 am | தலைப்புப் பக்கம்

//பணிவு இல்லாதவர் ஆணவத்துடன், தான் கொடுக்கிறோம் என்ற நினைப்புடனே, தனக்கு அடங்கியவருக்கு தருவது இடை நிலை தருமம் ஆகும். ஆங்கிலத்தில் இதை the beggar has no choices என்றும் சொல்வார்கள். பெறுபவன் கொடுப்பவனுக்குத் தகுதி இருக்கிறதா எனக்கவனித்துப் பின் பெறுவதுஅசாத்தியம். ஏதோ கிடைக்கிறதே என்று ஆண்டவனுக்கும் கொடுத்தவனுக்கும் நன்றி சொல்லி விட்டு செல்லுதல் இயற்கை. இந்த வகைதனை இடை நிலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பிச்சை எடுக்கும் பெருமாள்! :((((((((    
February 7, 2008, 8:56 am | தலைப்புப் பக்கம்

எங்க ஊரில் மாரியம்மன் கோவில் தவிர, ஒரு சிவன் கோவிலும், ஒரு பெருமாள் கோவிலும் இருக்கிறது. இது தவிர, ஐயனார் கோவில், பிடாரி கோவில் போன்ற காவல் தெய்வங்களும், பொய்யாப் பிள்ளையார் துணையே இல்லாமல் தனியாகவும் இருக்காங்க. இந்த ஐயனார் கோவில் பக்கம் உள்ள வயலில் உழுவதற்குத் தோண்டியபோது சில சிலைகளும், அஸ்திவாரங்கள் போன்ற அமைப்பும் கிடைத்ததாய்ச் சொல்கின்றனர். அந்த இடத்தில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

நல்லாக் கொண்டாடுங்க! வேணாம்னு சொல்லலை!    
February 7, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்

இரண்டு நாளா ஒரே தொல்லை மறுபடியும் இணையம் போயிடுச்சு. அவங்களாலேயும் கண்டு பிடிக்க முடியலை, கடைசியில் என்னனு பார்த்தால், செர்வரை இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில்(வாடகை கொடுத்துத் தான்) வச்சிருக்காங்க. அவங்களுக்கு வீட்டில் "ஃப்யூஸ்" போயிடுச்சாம். அதைச் சரி பண்ணறதுக்கு செர்வர் வச்சிருந்த பாக்ஸை எடுத்து, அதிலே அவங்க வீட்டுக் கனெக்ஷன் கொடுத்துக்கிட்டிருந்திருக்காங்க. ஆகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ANUBAVAM PUDHUMAI - 3    
February 5, 2008, 8:16 am | தலைப்புப் பக்கம்

என்னோட மறுபாதி இருக்காரே, அவருக்குப் பல சமயம், நான் ஒருத்தி கூட வரேன் அப்படினே நினைப்பு இருக்காது. அவர் பாட்டுக்கு முன்னாலே திரும்பிக் கூடப்பார்க்காம வேகமாப் போவார். நான் ரொம்பவே "அப்பாவி"யாய்ப் பின்னாலே போகணும். அதுவும் இப்போ அவருக்குக் கழுத்தில் பிரச்னை வந்து திரும்ப முடியாமல் போனதுக்குப் பின்னர் ரொம்பவே கஷ்டமாப் போச்சு. இப்படி வேகமாப் போகாதீங்க, நில்லுங்கனு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அருட்பெருஞ்சோதி! தனிபெரும்கருணை!    
January 23, 2008, 1:46 am | தலைப்புப் பக்கம்

நானும் திவா சொன்ன மாதிரி "அனுபவம் புதுமை"யையாவது தொடரலாம் என்று நினைத்தால் என்ன செய்யறது? இன்னிக்குனு பார்த்து முக்கியமானவங்க எல்லாம் பிறந்திருக்காங்க! அதுவும் வள்ளலாரின் "அருட்பெருஞ்சோதி" என்னும் ஜோதி தரிசனம் காட்டும் நாள் இன்று தான். அதை விட முடியுமா?//ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற (113)உத்தமர்தம் உறவுவேண்டும் (114)உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!    
January 23, 2008, 1:46 am | தலைப்புப் பக்கம்

இன்று திரு நேதாஜி அவர்களின் பிறந்த நாள். எத்தனையாவது பிறந்த நாள் என்பதோ, அதைக் கொண்டாடுவதோ முக்கியம் இல்லை. அவர் வாழ்வின் அவர் சந்தித்த பலவிதமான ஆபத்துக்களையும், விபத்துக்களையும் அவர் எவ்வாறு துணிவுடனும், தைரியத்துடனும் எதிர்த்துப் போரிட்டாரோ, அதே உறுதியையும், மனோதைரியத்தையும் நாமும் பெறவேண்டும் என்ற வாழ்த்துக்கள், இந்த வலை உலக நண்பர்கள் அனைவருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

நானும் படம் காட்ட ஆரம்பிச்சுட்டேனே!    
January 13, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

எல்லாரும் ஃபோட்டோ போஸ்ட் போடறாங்களே, நாம் மட்டும் மொக்கை போஸ்ட் தவிர வேறே எதுவும் போடறதில்லையேனு என்னோட தன்மானம் என்னை உலுக்கிட்டே இருந்துச்சு, அதுவும் கைப்புள்ள திரும்பத் திரும்ப மாவாட்டறதைக் கூட ஃபோட்டோ எடுத்துப் போட்டுட்டு இருக்கிறதைப் பார்த்ததிலே இருந்து அதிகமா ஆயிடுச்சு. அதுவும் சாட்டிங்கில் என் கிட்டே இட்லி என்னோட தங்கமணிக்கு போரடிக்குதாம், வேறே ரெசிபி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்!    
January 11, 2008, 12:34 pm | தலைப்புப் பக்கம்

முதன் முதல் நோன்பு ஆரம்பிக்கும் போது "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்" ஆரம்பிக்கும் கோதை நாச்சியார், பின்னர் 2-வது பாடலில் இந்த வையத்தில் எல்லாம் வாழ்வோர்களை அழைத்து, நோன்பைப் பற்றியும் அதற்கான விதிமுறைகளையும் கூறுகிறாள். அதற்கான அழகான தமிழ் வார்த்தை "செய்யும் கிரிசைகள்" என்று குறிப்பிட்டு விட்டுப் பின் நோன்பு நூற்குங்காலையில் தாங்கள் மேற்கொள்ளப் போகும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

புத்தாண்டு சபதமா? நானா?    
January 4, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

திடீரென சுவாதி தனி மெயில் கொடுத்து எனக்கு ஒரு சங்கிலித் தொடருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவரை ஷைலஜா அழைத்திருக்கிறார். விஷயம் என்ன வெனில் புத்தாண்டு களில் எடுத்துக்கொள்ளும் சபதம் பற்றியது. பலரும் புத்தாண்டு பிறக்கும்போது பலவிதமாய்ச் சபதம் எடுத்துக் கொள்ளுவது உண்டு. என்னைப் பொறுத்த வரையில் எந்தச் சபதமும் இதுவரை எடுத்துக் கொண்டதில்லை. நம்பிக்கைகளே வாழ்க்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

அனுபவம் புதுமை! 1    
December 29, 2007, 11:56 am | தலைப்புப் பக்கம்

இம்முறை ஊருக்குப் போகும்போது நான் வாயே திறக்கக் கூடாது என்று என்னோட ம.பா. முடிவு பண்ணி டாக்டர் கிட்டே கூட்டிப் போய், காட்டி, drowsy medicines கொடுக்கும்படி பண்ணிட்டாரோனு சந்தேகமா இருந்தது? 22-ம் தேதி காலையில் வண்டியில் கிளம்பும்போது ஒரே தூக்கம் தான். இன்னும் 5,6 நாள் எப்படி இந்த வண்டியில் உட்கார்ந்து போவது என்று கொஞ்சம் யோசனையாவும் இருந்தது. நீண்ட தூரப் பயணம், முதலில் கும்பகோணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!    
December 21, 2007, 8:44 am | தலைப்புப் பக்கம்

இப்போது ஐயப்பனின் திருவாபரணங்கள் பற்றிப் பார்க்கலாம். பந்தள அரசனும், ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையுமான ராஜசேகரபாண்டியன், ஐயப்பனுக்கே முடிசூட்ட வேண்டும் என்ற நினைப்பில் மகனுக்குப் பலவிதமான ஆபரணங்களைச் செய்து வைத்திருந்தான். ஐயப்பன் காந்தமலையில் கோயில் கொண்டுவிட்டு,பின்னர் சபரிமலையில் சரம் குத்தித் தனக்குக் கோயில் எடுப்பிக்கச் சொல்லி மறைந்த பின்னர் கவலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

பதினெட்டாம்படிக்கு அதிபதியே சரணம் ஐயப்பா!    
December 16, 2007, 12:49 pm | தலைப்புப் பக்கம்

மதுரையின் வடக்கே உள்ள அழகர்மலையின் மூலவரான பரமஸ்வாமியையும், உற்சவர் ஆன சுந்தரராஜப் பெருமாளையும் கண்டு களிக்க வந்த சேர மன்னன், சுந்தரராஜப் பெருமாள் என்று அழைக்கப் பட்ட கள்ளழகரின் அழகைக் கண்டு வியந்தான். அந்த விருஷபாத்திரி மலைப்பகுதியில் மலைக்கள்ளர்கள் நிறையவே உண்டு. அவர்களின் இஷ்ட தெய்வம் இந்த அழகர் பிரான். கள்ளர்களால் அதிகம் வணங்கப் பட்டதாலேயே கள்ளழகர் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

காரணம் என்ன சொல்வேன்?    
December 12, 2007, 8:59 am | தலைப்புப் பக்கம்

ஐயப்பனைக் காண வாருங்கள், பதிவு இன்னும் முடியலை, சில எதிர்பாராத காரணங்களினால் உடனே தொடர முடியலை, பதினெட்டாம்படிக் கருப்பைப் பற்றி எழுதப் போறேன்னு சொன்னேன், 2 நாள் தகவல் தேடினேன், அதுக்குள்ளே, வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் "பொதிகை" மூலமா அற்புதமான தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையிலே தான் எழுதப் போறேன், மேலும் ஐயப்பன் கல்யாணம் பத்தியும், மதுரை செளராஷ்டிர இனத்தைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

126 வது பிறந்த நாள்    
December 11, 2007, 2:11 am | தலைப்புப் பக்கம்

அநேகமா எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் இன்னிக்கு ஏன் வரச் சொன்னேன் என்று. இருக்கும்வரை யாருமே சீந்தாமல் இருந்த பாரதியார், இறந்த பின்னர் "தேசீயக் கவி" ஆனார். அவர் பாடல்களைப் பாடத் தடை விதித்திருந்தது ஆங்கில அரசு. ஆனால் இப்போது எல்லாவற்றுக்கும் அவர் பாடல், அல்லது கட்டுரை தான் உதாரணம் காட்டப் படுகிறது. காலத்தை வென்ற அந்த "அமரகவி"க்கு ஒரு சின்ன அஞ்சலி!டிசம்பர் 11 பாரதியார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஐயப்பனைக் காண வாருங்கள் -7    
December 5, 2007, 7:49 am | தலைப்புப் பக்கம்

இப்போ சிவா கேட்ட வார்த்தைகளுக்கான அர்த்தமும், சிலைப் பிரதிஷ்டையும்.உலோபம் என்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"பொதிகை"த் தொலைக்காட்சியின் ஊனமுற்றோர் தினச் சிறப்பு நிகழ்ச்...    
December 3, 2007, 4:11 am | தலைப்புப் பக்கம்

சற்று முன்னர் "பொதிகை"த் தொலைக்காட்சி, திரு எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்பவரின் இசைக்கச்சேரியை ஒளிபரப்புச் செய்தது. இரு கைகளும் இல்லாத அவர் பாடியது மற்ற சங்கீத வித்வான்களுக்குச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை இசை

அனுராதாவுக்கு ஒரு பிரார்த்தனை    
December 2, 2007, 11:19 am | தலைப்புப் பக்கம்

ஐயப்பன் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடறவங்க யாருக்கும் பதில் எழுத முடியலை. தவறாய் நினைக்க வேண்டாம். இணையம் கிடைப்பது ஒரு 2 மணி நேரம். அறிவிக்கப் படாத மின் தடை போய், இப்போ அறிவிப்போட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஐயப்பனைக் காண வாருங்கள் - 6    
December 1, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

மஹிஷியை வதம் செய்ததும் அவள் உடலைக் கற்களைப் போட்டு மறைத்தார்கள் தேவாதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஐயப்பனைக் காண வாருங்கள் - 5    
November 29, 2007, 8:31 am | தலைப்புப் பக்கம்

தத்தன், லீலாவதி என இரு தெய்வீகத் தம்பதிகள் இருந்தனர். மிக்க பக்தியுடனும், இறைவனைப் போற்றித் துதிப்பதே தங்கள் கடமை என இருந்ததாலேயே "தெய்வீகத் தம்பதி" எனக் குறிப்பிடப் பட்டனர். அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஐயப்பனைக் காண வாருங்கள் - 4    
November 28, 2007, 2:43 pm | தலைப்புப் பக்கம்

பந்தள நாடு. அழகான தாமரை போன்ற அமைப்பில் இருந்ததால், "பத்ம தளம்" என்ற பெயர் மருவி, பின்னர் பந்தளம் என ஆயிற்று என்று ஒரு கூற்று. பந்தளத்தை ஆண்டு வந்த மன்னன், "ராஜசேகர பாண்டியன்", மிகச் சிறந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஐயப்பனைக் காண வாருங்கள் -3    
November 27, 2007, 8:17 am | தலைப்புப் பக்கம்

சத்ய பூர்ணர் என்ற ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு இரு பெண்கள், இந்த இருவரும் தங்கள் திருமணம் ஆவதற்காகவும், ஹரியின் புதல்வனை மணக்கவேண்டும் என்பதற்காகவும் "கல்யாணம்" என்ற விரதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஐயப்பனைக் காண வாருங்கள் - 2    
November 26, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

மஹிஷியின் தவத்தால் மகிழ்ந்தான்,பிரம்மா. அவள் கேட்ட வரமோ கிறுகிறுக்க வைத்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஐயப்பனைக் காண வாருங்கள் - 1    
November 24, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

ஹரியும், ஹரனும் இணைந்து பெற்ற திருக்குழந்தையான தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!    
November 23, 2007, 8:47 am | தலைப்புப் பக்கம்

அனைத்து மாதங்களிலும் கார்த்திகைக்குத் தனிச் சிறப்பு உண்டு. அனைவரும் கொண்டாடும் தீபத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

சிலேட்டுக்குச்சி கிடைக்காமல் அழுதேன்.    
November 11, 2007, 1:13 pm | தலைப்புப் பக்கம்

அப்போ எல்லாம் பள்ளியிலே படிக்கும்போது "A" வகுப்பு மட்டும் ரொம்பவே உசத்தின்னும், மற்ற வகுப்புக்கள் மட்டம்னும் ஒரு எண்ணம் "A" வகுப்புப் பசங்களுக்கு உண்டு. நான் முதலில் ஏ வகுப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அவசரமாய்க் கரைக்கப் பட்ட விநாயகர்!    
September 17, 2007, 9:27 pm | தலைப்புப் பக்கம்

கொஞ்சமும் யோசிக்காமல் இன்னிக்குக் கடலில் பிள்ளையார் கரைக்கப் படுவார்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

விநாயகர் மகத்துவம் தொடருகிறது!    
September 16, 2007, 11:34 pm | தலைப்புப் பக்கம்

விநாயகரை மிகவும் சுலபமாய் வழிபடலாம். அணுகுவதற்கு மிக எளியவர் அவர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

விநாயகர் இன்னும் வருவார்!    
September 14, 2007, 12:11 am | தலைப்புப் பக்கம்

விநாயகர் பற்றி இன்னும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் நாம் பார்த்தது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஆனை முகத்தோனின் தோற்றமும், விளக்கமும்!    
September 12, 2007, 7:04 pm | தலைப்புப் பக்கம்

விநாயகருக்கு ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

வாழ்க, வாழ்க, பாரதி சமுதாயம் வாழ்கவே!    
September 10, 2007, 12:44 pm | தலைப்புப் பக்கம்

செப்டம்பர் 11 பாரதியின் நினைவு தினம். வாழ்நாள் பூராவும் வறுமையில் சிக்கித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்    
September 7, 2007, 12:31 pm | தலைப்புப் பக்கம்

பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

என்ன தவம் செய்தேன்?????!!!!!!! - 1    
September 5, 2007, 3:31 pm | தலைப்புப் பக்கம்

காஃபி பத்தித் தான் எழுத ஆரம்பிச்சேன். ஆனால் திங்கள் அன்று நடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

என் கேள்விக்கு என்ன பதில்?    
August 24, 2007, 7:28 pm | தலைப்புப் பக்கம்

முதலில் சரித்திரம்: பிடிக்கலைனாலும் அம்பி கேட்டிருப்பது எலிசபத் ராணியைப் பத்தி. முதலாம் எலிசபத் ராணி என்றால் 1533-ல் பிறந்து 1558 வரை (இறக்கும் வரை) இங்கிலாந்தின் ராணியாக இருந்தார். இவரைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

சரியா, தப்பா? தெரியாது?    
August 23, 2007, 7:42 pm | தலைப்புப் பக்கம்

என் இதயம் ஆகிய இந்தச் சிறிய மலரைப் பறித்து விடு! உடனே ஏற்றுக் கொள்! உனக்குக் காணிக்கை ஆக்குகிறேன். இல்லை எனில் இது வாடிப் புழுதியில் மண் மூடிவிடுமோ என அச்சமாய் உள்ளது.உன்னுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

தாகூரின் கீதாஞ்சலி - தொடர்ச்சி!    
August 23, 2007, 12:07 am | தலைப்புப் பக்கம்

என் இதயம் ஆகிய இந்தச் சிறிய மலரைப் பறித்து விடு! உடனே ஏற்றுக் கொள்! உனக்குக் காணிக்கை ஆக்குகிறேன். இல்லை எனில் இது வாடிப் புழுதியில் மண் மூடிவிடுமோ என அச்சமாய் உள்ளது.உன்னுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

பெரியாழ்வாரின் குலக்கொடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!    
August 15, 2007, 2:25 am | தலைப்புப் பக்கம்

இன்று ஆடிப்பூரம். அம்மன் கோவில்களிலே திருவிழாப் போல் கூட்டம் நெரியும். சகலவிதமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

பிள்ளையார் சுழி ஏன் போடணும்?    
August 11, 2007, 8:59 pm | தலைப்புப் பக்கம்

எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம். இல்லையா? அதுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

விட்டுட்டேன், சத்தியமாத் தொந்திரவு செய்ய மாட்டேன்! :D    
August 11, 2007, 11:54 am | தலைப்புப் பக்கம்

இதை முதல்லே இந்தப் பதிவுகள் பக்கம் போடலாமா, வேணாமானு ரொம்ப யோசிச்சேன். அப்புறம் இந்தக் கவிதைகள், ஸ்லோகங்கள், பாடல்கள் இவற்றில் உள்ள பொருளை நாம் உணர வேண்டுமானால் சொற்களை மாற்றிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"குட்டு" உடைந்து விட்டது! எனக்கு இல்லை!    
August 10, 2007, 6:13 pm | தலைப்புப் பக்கம்

"மகா பாரதக் குட்டு" என்ற வார்த்தையை முதன் முதல் "தெய்வத்தின் குரல்" புத்தகத்தின் மூன்றாம் பகுதியில் தான் பார்த்தேன். இது நாம் பிள்ளையாருக்குக் குட்டிக் கொள்ளும் குட்டு என்று சொல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

அதெல்லாம் மாற மாட்டோம், அப்படியே இருப்போம்!    
August 7, 2007, 4:00 pm | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு வேறே யாருமே கிடைக்கலை, இன்னிக்கு என்ன? கொஞ்ச நாளாவே இப்படித்தான் இருக்கா? அதனாலே என்னோட மறுபாதியைத் தான் ஒரு வழி பண்ணலாம்னு இந்தப் பதிவு! நிச்சயமாய் அவர் படிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஹூஸ்டனா? சென்னையா?    
August 1, 2007, 8:02 pm | தலைப்புப் பக்கம்

ம்ம்ம்ம்ம்,., மதுரை மீனாட்சி படமும், ஹூஸ்டன் மீனாட்சி படமும் பதிவிலே போட எடுத்தேன். மதுரை மீனாட்சி படம் அப்லோடே ஆகலை. வல்லிசிம்ஹன் எப்படித்தான் இவ்வளவு நல்லாப் படம் காட்டறாங்களோ?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

ஹூஸ்டன் பெற்ற பெரும் பேறு!    
July 30, 2007, 6:36 pm | தலைப்புப் பக்கம்

முதலில் இந்த மாதிரி எழுதற எண்ணமே எனக்கு இல்லை. இந்த அம்பிதான் வேலை மெனக்கெட்டு எனக்கு மெயில் கொடுத்துத் "தலைவியின் ஹூஸ்டன் விஜயம்" அப்படின்னு ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்னு எழுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

அமெரிக்கா - ஆங்கிலேயர் எப்போவோ வந்தாச்சே!    
July 26, 2007, 7:04 pm | தலைப்புப் பக்கம்

காட்டாறு ரொம்பவே பாராட்டி இருக்காங்க, என்னோட எழுத்துத் திறமையை! ஹிஹிஹி, இப்படி எல்லாம் மொக்கை போட்டால் தான் கொஞ்சமாவது வருவாங்க! அவங்களுக்கு என்ன? பின்னூட்டமே வராமல் நான் படுகிற கவலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

இது ஒரு காதல் கதை!    
July 24, 2007, 6:32 pm | தலைப்புப் பக்கம்

எல்லாருமே காதல் கதைகள் நிறையவே எழுதி இருக்காங்க. ஆனால் கல்கியின் இந்தக் காதல் கதை வித்தியாசமான ஒன்று. அவர் இதை எழுதும்போது திரைப்படமாய் எடுக்கும் நோக்கில் எழுதி வந்ததாய்ச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

யார் மனசிலே யாரு? அவங்களுக்கு என்ன பேரு?    
July 23, 2007, 6:40 pm | தலைப்புப் பக்கம்

அடுத்ததாய்ப் "பார்த்திபன் கனவு" நாவலை எடுத்துக் கொண்டால் அதில் சோழர்களின் மறு பிரவேசமே ஆதாரம். அதற்கான கனவுகளே பிரதானம். இதிலும் காதல் வருகிறது என்றாலும் நரசிம்மனின் மகள், சோழ இளவரசனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அமெரிக்கா - ஆங்கிலேயர் இல்லாமலா?    
July 20, 2007, 6:59 pm | தலைப்புப் பக்கம்

ஹிஹிஹி, சமைக்கும் முறை பத்திக் கூறுவது கொஞ்சம் ஓவர்னாலும் புதிசா வந்து மாட்டிக்கிறவங்க தெரிஞ்சுக்கலாம் இல்லையா? அப்புறம் என்னதான் பிஞ்சாகப் பார்த்து வாங்கினாலும் கொத்தவரை, அவரை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

கொலம்பஸ், கொலம்பஸ், விட்டாச்சு லீவு!    
July 18, 2007, 9:00 pm | தலைப்புப் பக்கம்

பொன்னியின் செல்வனுக்குத் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்துட்டிருக்கிறதைப் பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அனைவருக்கும் தனித்தனியா பதில் கொடுக்க முடியலை. மன்னிக்கவும். வேதா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அமெரிக்கா - பிரான்ஸும் வந்தது தெரியுமா?    
July 16, 2007, 6:45 pm | தலைப்புப் பக்கம்

"பொன்னியின் செல்வன்" பத்தி நான் எழுதின போஸ்டுக்குத் தொடர்ந்து கமென்டுகள் வருவதைப் பார்த்தால் அந்தக் கதை வாசகர்களை எவ்வளவு ஈர்த்திருக்கிறது எனப் புரிகிறது. இத்தனை உயிரோட்டமான கதைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் உலகம்

அமெரிக்கா - கொலம்பஸுக்கு அப்புறம் என்ன?    
July 11, 2007, 7:28 pm | தலைப்புப் பக்கம்

நான் படிச்ச முதல் அமெரிக்க காமிக்ஸ் "Denis the Menace ". ஆங்கிலப் பத்திரிகைகளில் வருவது தான் அப்போ எல்லாம். காமிக்ஸ் புத்தகம எல்லாம் வாங்கிப் படிச்சது இல்லை. அதுவும் என்னோட அப்பா வீட்டிலே பேப்பர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

அமெரிக்கா - கொலம்பஸ் தானா கண்டுபிடிச்சது?    
July 8, 2007, 7:12 pm | தலைப்புப் பக்கம்

"விக்கிபீடியா-கன்ஃபூயுசிங்" பத்தி இளா கொடுத்திருக்கும் லிங்கை அடிப்படையாக வைத்துத் தான் நான் ப்ரிட்டிஷார் சொல்லுவதை எழுதினேன். பல்வேறு கருத்துக்கள் இதில் இருக்கின்றன. அப்புறம் போகிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

அமெரிக்கா - கண்டு பிடிச்சது யாரு?    
July 6, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

எல்லாரும் பொதுவாய் அமெரிக்கான்னு சொன்னதும் நினைச்சுக்கறது யு.எஸ். என்னும் நாட்டைத் தான் என்றாலும், மிகப் பெரிய இந்தக் கண்டம் ஆனது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற இரு பகுதிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

சுதந்திர நாள் கொண்டாட்டம்!    
July 4, 2007, 12:20 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு அமெரிக்க சுதந்திர தினம். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் ஆரம்பித்த பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது. முதலில் போய்ப் பார்க்கவேண்டும் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

விவேகானந்தர் நினைவு தினம் இன்று!    
July 3, 2007, 7:27 pm | தலைப்புப் பக்கம்

ஜூலை 4-ம் தேதி விவேகானந்தர் நினைவுநாள். விவேகானந்தர் பத்தி ஏதாவது எழுதணும்னு பார்த்தால் என்னிடம் உள்ள புத்தகங்களில் எதுவுமே கிடைக்கவில்லை. கூகிளில் தேட நேரம் இல்லை.ஒவ்வொரு நாள் பதிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பழகறதுக்காக வந்த தமிழ்ச்செல்வி! :D    
June 29, 2007, 7:08 pm | தலைப்புப் பக்கம்

ஹிஹிஹி, நந்தா சொன்னாப்பலே சீரியஸ் போஸ்ட் போடறப்போவே "மொக்கை" போடற ஆசை த்விர்க்க முடியலை. அதுவும் இது கட்டாயமாய்ச் சொல்லியே தீரணும். நானும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டேன். அதான், என்னன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்த் தாத்தாவும், சுப்பிரமணிய பாரதியும்!    
June 28, 2007, 6:38 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்த்தாத்தா உ.வே.ஸ்வாமிநாத ஐயரின் காலத்தவர் பாரதியார் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். சுப்பிரமணிய பாரதியை தாத்தா மதித்தாலும் அவரை ஒரு கவிஞர் என்று ஒப்புக் கொண்டதில்லை எனவும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

பாரதி கேட்ட மன்னிப்பு!    
June 26, 2007, 7:47 pm | தலைப்புப் பக்கம்

தியாகுவின் கேள்விக்கு பதில் சொல்லலாமா வேணாமான்னு நினைத்தேன். பாரதி சிறையில் இருந்தப்போ ஒரு கடிதம் தன்னை விடுதலை செய்யச் சொல்லி எழுதியதாயும், அதில் அவர் மன்னிப்பு வேண்டி இருப்பதாயும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

சண்டை போடு, அல்லது சரணடை-தொடர்ச்சி    
June 26, 2007, 6:37 pm | தலைப்புப் பக்கம்

"வளர்சிதைப் பருவம்" என்று தற்காலத்தில் சொல்லப் படும் பருவ வயது இளைஞர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கைது செய்யப் பட மாட்டார்கள் எனச் சொல்லப் பட்டது. வேலை போகாது எனவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

எட்டுப் போட்டிருக்கேன், பாருங்களேன்!    
June 21, 2007, 6:43 pm | தலைப்புப் பக்கம்

எட்டுப் போடறது எவ்வளவு கஷ்டம்னு வண்டி லைசென்ஸ் இந்தியாவிலே வாங்கறவங்களுக்குத் தெரியும். இப்போ என்னடான்னா நம்ம இ.கொ. வந்து எட்டு போடுன்னு மிரட்டறதோடு இல்லாமல், எட்டு ஆள் வேறே பிடிக்கச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

சண்டை போடு, அல்லது சரணடை!    
June 14, 2007, 7:15 pm | தலைப்புப் பக்கம்

சில தேதிகளின் நிச்சயத்துக்கு கூகிளைத் தோண்டியபோது விக்கிபீடியாவில் இந்தப் புரட்சியைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் இவை. சுருக்கமாய்த் தருகிறேன்.இங்கிலாந்துப் பிரதமரிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

புரட்சி வீரர்களுக்கு நேர்ந்த கதி! :(    
June 12, 2007, 6:40 pm | தலைப்புப் பக்கம்

முதல்முறையாகவும், ஒருவேளை கடைசிமுறையாகவுமோ தெரியவில்லை, மூன்று கொடிகளும் சேர்ந்து பறந்ததோடல்லாமல் மூன்று கட்சித் தலைவர்களின் ஆதரவையும் சிப்பாய்கள் மிகவும் ஆவலுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

பறந்தன மூன்றுவிதக் கொடிகள்!    
June 11, 2007, 7:19 pm | தலைப்புப் பக்கம்

முதலில் "நாகை சிவா" நம் ராணுவம் ஆங்கிலேயர் வசம் இருந்தபோது அந்தச் சிப்பாய்கள் ஆங்கிலேயருக்காக உழைத்தார்கள் என்று சொல்வதை நான் வன்மையாக, (நிஜமான வன்மையுடன்) கண்டிக்கிறேன். ஏனெனில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

நம்பினால் நம்புங்க! உங்க இஷ்டம்!    
June 9, 2007, 7:43 pm | தலைப்புப் பக்கம்

முதலில் கொஞ்சம் மொக்கை போடலாமான்னு தான் இருந்தேன். ஆனால் ரொம்ப நாளாக வெயிட்டிங்கில் இருக்கும் "பம்பாய் புரட்சி"யை முடிச்சுடலாம்னு திடீர்னு ஒரு நல்ல எண்ணம் வந்துடுச்சு. அதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

சிப்பாய்க் கலகம்-கப்பல் படையில்?    
May 27, 2007, 10:28 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவை ஆளவந்த ஆங்கிலேயர்கள் அரசை இங்கிலாந்தில் உள்ள ஆங்கில அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வந்த போதிலும் அங்கிருந்து சில ராணுவ அதிகாரிகளும் இந்தியாவில் பணியாற்ற வந்தார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

நெல்லைத் தமிழ், தொல்லைத் தமிழ் இல்லை!!!!    
March 16, 2007, 9:36 am | தலைப்புப் பக்கம்

அம்பி புத்தகத்தை அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டார். அதனாலே என்னாலே "தாமிரபரணி" பத்தி இப்போ எழுத முடியாது. புத்தகம் வாங்க வேறே முயற்சி செய்துட்டு இருக்கேன் அம்பி :P. ஆகவே நீங்க அனுப்பவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

221. பாரதிக்கா அச்சம்?    
February 28, 2007, 10:10 am | தலைப்புப் பக்கம்

மணிப்ரகாஷ் கேட்ட கேள்வி என்னோட மனசை உறுத்திட்டே இருந்தது. அவர் சொன்னது: "உங்களுக்கு நல்ல ஆசிரியர் கிடைச்சாங்க. நல்லா எடுத்துச் சொல்லிப் புரிய வச்சாங்க. நல்லாப்புரிஞ்சது. எங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

219. கரு காத்தருளும் நாயகி    
February 27, 2007, 9:36 am | தலைப்புப் பக்கம்

ஊத்துக்காட்டில் இருந்து திருக்கருகாவூர் சென்றோம். சாலை ரொம்பவே மோசம். ரொம்பக் குறுகல் மட்டும் இல்லாமல் செப்பனிடப் படாத சாலைகள். சில இடங்களில் இப்போது தான் சாலை போட ஆரம்பித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

218. மெல்லத் தமிழினிச் சாகும்?!!!!!!    
February 26, 2007, 9:42 am | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு எழுத நினைச்சது என்னவோ திருக்கருகாவூர் பத்தித் தான். ஆனால் ஜீவா வெங்கட்ராமனின் பதிவைப் பார்த்ததும் அதில் வல்லி விளக்கம் கேட்டிருந்ததும் உடனேயே தெரிந்த ஒரு விஷயத்தை எழுதறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

114. 30. மடத்துத் தெரு, கும்பகோணம்    
August 20, 2006, 8:51 am | தலைப்புப் பக்கம்

இந்த முறை ஊருக்குப் போன போது மனதைப் பாதித்த பல விஷயங்கள் இருந்தன. இந்த 30, மடத்துத் தெரு, கும்பகோணம் என்ற விலாசம் "தேவன்" கதைகளைப் படித்தவர்களுக்குப் புரியும். இது "துப்பறியும் சாம்பு" வின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்