மாற்று! » பதிவர்கள்

கிஷோர்

வெளிநாட்டில் தமிழர்கள் (என்னையும் சேர்த்து)    
May 27, 2009, 3:10 am | தலைப்புப் பக்கம்

வெளிநாட்டில் வசிக்கும்/தற்காலிகமாக சென்றிருக்கும் தமிழர்கள்(இந்தியர்கள் என்றும் கொள்ளலாம்) பற்றி நான் அவதானித்த சில கருத்துக்கள். ஓட்டு போடாவிட்டாலும் கூட தீவிரமாய் அரசியல் பேசுவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும்போது மெக்சிகன் ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டாலும், மெக்சிகோவில் இருக்கும்போது தமிழ் உணவு தேடுவார்கள் ஒவ்வொரு முகத்தையும் உற்றுப்பார்த்து, எந்த ஊர் முகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நட்பை காதலாக மாற்றுவது எப்படி?    
May 12, 2009, 7:13 am | தலைப்புப் பக்கம்

என் அறைத்தோழனும் அவனது பக்கத்து ஆத்து பெண்ணும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். பெண் இவனை விட சில வயது இளையவள். இவன் வேலைக்கு வந்த பின்பும் இருவரும் தினமும் தொலைபேசும் அளவு நட்புள்ளவர்கள். இவன் அவளை ரொம்ப ஆண்டுகளாக காதலித்துக்கொண்டு இருக்கிறான். எங்களிடம் சொல்லிய அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணங்களும் அடுக்கி வைத்திருந்தான். இப்படி இருக்க,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு குறும்படம்: தாயம்    
April 20, 2009, 3:37 am | தலைப்புப் பக்கம்

குறும்படம் என்பது தமிழில் சோகமயமாகவோ அல்லது மெதுவான நகர்வுகளோடும் இருக்கவேண்டும் என்பது போன்ற சில விதிகளுடனே பெரும்பாலும் காணப்படும். அதை தகர்த்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் சொல்ல வந்த விஷயத்தை நச்சென்று சொல்லி முடிக்கின்றது தாயம். அதில் சில சமூக செய்திகளும் இருப்பது ஒரு ப்ளஸ்.தாயம் என்ற இந்த குறும்படத்தின் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி.அருண் பலமுறை எழுதியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குசேலனுக்கு என்னப்பா குறைச்சல்?    
August 3, 2008, 4:02 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்கி:அதிக எதிர்பார்ப்பின்றி என்னைப்போல் தியேட்டர் மாறி நுழைந்து பாருங்கள்.கோலாலம்பூர் ட்வின் டவர்ஸில் டார்க் நைட் படம் பார்க்க சென்ற நான், கடைசி நேரத்தில் குட்டியான‌ தலைவரின் கட் அவுட் பார்த்தபின் தான் தெரிய வந்தது குசேலன் படம் அங்கு ஓடிக்கொண்டிருப்பது. சரி தலைவர் படத்தை முதல் நாளே பார்த்து பீற்றிக்கொள்ளலாம் என்று நுழைந்தும் விட்டேன்.டிக்கெட்டின் போது,எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சென்னையில் வசிக்கும் கடலூர்வாசிகளே! ஒன்றுகூடுவோம்    
May 23, 2008, 4:01 pm | தலைப்புப் பக்கம்

2000 மடங்கு அதிக கேன்சர் பாதிப்பு கொண்ட கடலூர் தியாக உள்ளங்களே!கடலூரில் சொந்த வீடு இருக்கின்றதா இல்லை கட்டப்போகிறீர்களா? வேண்டாம் கைவிடுங்கள் இந்த யோசனையை. உங்கள் தலைமுறையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.ஏன் இந்த நிலைமை?விமோசனம் உண்டா?இவைகளுக்கு விடை தேடும் நம் தன்னார்வ நண்பர் குழு, சென்னையில் ஒரு விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.ஏன் இந்த கூச்சல்? என்று...தொடர்ந்து படிக்கவும் »

பொம்மரில்லு ‍சந்தோஷ் சுப்ரமணியம் 6 வித்தியாசங்கள்    
May 9, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்

திருட்டு டாரண்ட்டில் படம் பார்த்துவிட்டு ஒரு புண்ணியவான் அனுப்பி இருக்கும் ஒரு மெயில். கண்டு களியுங்கள் நல்ல ப்ரிண்ட்டில் இருப்பது அசல் தெலுங்கு பதிப்பு, திருட்டு வீடியோ ப்ரிண்ட்டில் இருப்பது நகல் தமிழ் பதிப்பு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நான் பார்த்த படம்: Perfume - The Story of a murderer    
March 24, 2008, 4:21 am | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் கிடைத்த 3 நாட்கள் விடுமுறையில் நிறைய படங்களை பார்த்து தள்ளினேன். அதில் முக்கியமாக நான் ரசித்த படம் இது Perfume - The Story of a murderer.பின்நவீனத்துவம், முன்பழையத்தனம் என்றெல்லாம் ஜல்லியடிக்க தெரியாதால்(நல்லவேளை பிழைத்தோம் என்ற குரல் கேட்கிறது ;) ), ஏதோ எனக்கு பிடித்த விஷயங்களை மட்டும் கூற விழைகிறேன்.எனக்கு படத்தின் இயக்குனர், நடிகர்கள், நடிகைகள் பெயர் கூட தெரியாது. வேண்டுவோர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்