மாற்று! » பதிவர்கள்

கிவியன்

லண்டன் என்னும் வசீகரம்    
May 16, 2008, 8:57 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வார நடுவிலிருந்து இந்த வார மத்தி வரை லணடன் வாசம். ஈஷா யோகாவின் அடுத்த நிலையில் பயில்வதற்காக ஒரு வார தங்கல் அப்படியே லண்டனையும் பார்க்க ஒரு வாய்ப்பு.கூட்டம், கோட்டு சூட்டு போட்டு காலையில் சாண்ட்விச்சோ இல்லை ஆப்பிளையோ சாப்பிட்டுக்கொண்டே பாதாளத்தில் ஓடும் ட்யூபை பிடிக்க ஓடும் அவசரகதி மக்கள், செல்லில் ஒரு பக்கம் சைன மொழியில் ஒருவர், இன்னொரு பக்கம் எமிரா என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

எடின்பரோ நகர்வலம்    
April 19, 2008, 5:04 am | தலைப்புப் பக்கம்

இந்த ஊரை சேர்ந்த தற்கால எழுத்தாளர் ஜே. கே ரெளலிங்கை பற்றி எழுதாவிட்டால் ஹாரி பாட்டர் ஏதாவது மந்திரம் போட்டு அப்புறம் நான் பதிவே எழுத முடியாம போயிடகூடும் இல்ல வலைபதிவவெல்லாம் படிச்சு மனநோய் வந்துடும்.எந்த ஒரு எழுத்தாளரும் இவர் அளவுக்கு தன் எழுத்து மூலம் சம்பாதித்ததில்லை. ஒரு 13 வருடம் பின்னால் சென்று பார்ப்போம். வாரம் £70 பவுண்டு அரசாங்கம் குழந்தைகள் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

எடின்புரத்து மக்கள்-2    
April 16, 2008, 7:51 pm | தலைப்புப் பக்கம்

எடின்பரோ, ஐரோப்பாவில் மிக அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் இடம். வருடத்தின் எந்த நாளிலும் ப்ரின்ஸஸ் தெருவில் போனால் ஆங்காங்கே கையில் காமிராவுடன் எல்லா கோணங்களிலும் படமெடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். ட்ராம் போடப்போவதால் (அதெப்படி எங்க ஊர்ல மாத்திரம் ட்ராம் இல்லை எங்களுக்கும் வேணும்னு, நெரிசலை குறைக்கும், மின்சாரத்தில் ஓடுவதால சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்