மாற்று! » பதிவர்கள்

கிருஷ்ண துளசி சில பதிவுகள்

உடையார் - ஒரு முன்னுரை    
June 22, 2009, 2:20 am | தலைப்புப் பக்கம்

நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக்கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்றன ஓரு நிலைமை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று.உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா, உண்மைதானா. நாவல் எழுதி முடிக்கப்படாது என்று சொன்னார்களே. இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளீயாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில்    
April 22, 2008, 2:54 am | தலைப்புப் பக்கம்

ஐயா, திபெத் ஒரு சூட்சமமான தேசம் என்று ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது ஒரு வாக்கியம் சொல்லிருக்கிறீர்கள். திபெத்தில் அப்படி என்ன சூட்சமம் இருக்கிறது? திபெத், உட்கார்ந்து தியானம் செய்வதற்கு இயற்கை அளித்த அற்புதமான இடம். திபெத்தினுடைய உயரமும், மலைச் சரிவும், குகைகளும், தட்ப வெப்ப நிலையும் ஆ ழ்ந்து உள்ளுக்குள்ளே அமர்வதற்கு உதவி செய்யும். வெயிலடித்தால் மின்விசிறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அமரர் சுஜாதா – சில நினைவுகள்    
March 2, 2008, 5:08 pm | தலைப்புப் பக்கம்

தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் மறைந்து விட்டாரே. உங்களுக்கு சொல்ல ஏதும் இருக்கிறதா?சில நினைவுகள் இருக்கின்றன. அவர் மறைவு செய்தியைக் கேட்ட பின் உள்ளுக்குள்ளே அவை மெல்ல சோகத்தோடு மலர்ந்தன.தமிழில் கவிதைகள் எழுதும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில் முன்பு ஒரு திருமண மண்டபம் இருந்தது. அந்த திருமண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சினிமா ஒரு காட்டாறு. கரையிலிருந்தபடி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன் பே...    
February 15, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்

ஐயா, நீங்கள் பகிர்ந்து கொள்ளும் எல்லா விஷயங்களையும் இந்த வலைதளத்தின் மூலம் பரிமாறிக் கொள்வது தான் எங்களின் நோக்கம். உங்களின் சினிமா அனுபவம் பற்றியும் சொல்லுங்களேன். சினிமாவைப் பற்றி எனக்கும் பேச விருப்பம் உண்டு। சினிமாவில் அற்புதமான மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். அவர்களின் அன்பில் , அரவணைப்பில் , நட்பில் திளைத்திருக்கிறேன். குறிப்பாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்