மாற்று! » பதிவர்கள்

கால்கரி சிவா

கனேடிய அமெரிக்க எல்லையில் நான்    
May 26, 2008, 9:06 pm | தலைப்புப் பக்கம்

போன வாரயிறுதியில் கனேடிய அமெரிக்க எல்லையில் உள்ள மலை வாசஸ்தலத்தில் எடுத்த படங்கள்இந்த சிகரங்களை நோக்கி பயணித்தோம்...ஆசையாய் படகோட்டி மகிழலாம் என அந்த ஏரியை நோக்கி போனோம். அந்த ஏரி இன்னும் இறுக்கமாய் உறைந்திருக்க தூரத்தில் இருந்த அமெரிக்க எல்லையை பார்த்தோம் ஏரி உருகி காட்டாறாக ஓடி..... காட்டருவியாய் கொட்டி.... குற்றால சாரலாய் பனிநீரை தூவி......ஏரியில் சங்கமிக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: