மாற்று! » பதிவர்கள்

கார்த்திக்

உங்கள் வலைப்பதிவு திருடப்படுவதை தடுப்பது எப்படி?    
July 1, 2009, 12:22 pm | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரே பிரச்சினை எதுவென்றால் அதுதான் இந்த வலைப்பதிவுதிருட்டு அல்லது பதிவை காப்பியடித்தல் ஆகும். இத்தனை முற்றாக தடுத்து விட முடியாது ஆனால் குறைத்துக்கொள்ள முடியும்.காப்பி அடிப்பவர்கள் இரண்டு வழிகளில் காப்பி செய்வார்கள் . முதலாவது மவுஸ் கர்சரால் எல்லாவற்றையும் செலக்ட் செய்து பின்னர் ரைட் கிளிக் செய்து Copy , Past செய்வார்கள் . இரண்டாவது Ctrl+C...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!    
March 9, 2009, 6:01 am | தலைப்புப் பக்கம்

"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

Talk To Her (டாக் டு ஹெர்)    
August 20, 2008, 4:35 pm | தலைப்புப் பக்கம்

இதுவும் செழியன் அவர்களின் உலக சினிமாவில் வாசித்த ஸ்பெனிஷ் மொழிப்படம் வெகுநாட்களுக்கு பிறகு காணக்கிடைத்தது ஒரு வயதான பெண் மற்றும் ஒரு இளம் பெண் இருவறும் சோகமாக நடனமாட மேடையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நாற்காலிகளை அவர்கள் நடனமாடுவதர்க்கேர்ப்ப ஒருவர் ஒழுங்கு படுத்துவார்.அந்நாடகத்தை பார்வையிடும் பார்வையாளர்களில் ஒருவர்(மார்கோ) அழுதபடியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Children of Haven (சில்ட்ரன் ஆஃப் ஹெவன்)    
July 29, 2008, 3:40 pm | தலைப்புப் பக்கம்

உலக சினிமா என்றொன்று இருப்பதே ஆவியில் செழியன் எழுதி வெளிவந்த உலக சினிமா படித்த பிறகே அப்படி ஒரு சினிமா உலகம் இருப்பதே எனக்குத்தெரியும் அந்த வரிசையில் நேற்று நான் பார்த்த படம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன்.அந்த தொடரில் நான் முதன் முதலில் வாசித்தது இந்தப்படம் தான்.அன்றிலிருந்து இப்படத்தை வாங்குவதருக்கு முயற்சி செய்தேன்.இப்போது தான் கிடைத்தது.சிறிய குழந்தைகளுக்கான பழைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எரியும் பனிக்காடு (Red Tea)    
June 25, 2008, 7:49 am | தலைப்புப் பக்கம்

இதுவரை இரு நாவல்களை மட்டுமே ஒரு நாளில் படித்துள்ளேன்.முதலாமாவது அமரர் சுஜாதா அவர்களின் கொலையுதிர்காலம்,சோளகர்தொட்டி.மூன்றாவதாக இந்த எரியும் பனிக்காடு.ஆங்கிலத்தில் Red Tea என்னும் பெயரில் திரு.பி.எச்.டேனியல் அவர்களால் 1969 ஆம் வருடம் எழுதப்பட்டது.இக்கதை 1920-30 இடைப்பட்ட காலங்களில் வால்ப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள (ஆனைமலை,டாப்சிலிப்,மூனாறு) பகுதிகளில் வெள்ளையர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்


அம்முவாகிய நான் (சபேஷ்-முரளி)    
June 2, 2007, 4:53 pm | தலைப்புப் பக்கம்

சபேஷ்-முரளி இன்னும் ஒன்றையும் சாதிக்கவில்லையே என்று யோசிப்பவர்களுக்கு அம்முவாகிய நான் படத்தின் இசை மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கும். கடைசியாக சேரனின் தவமாய் தவமிருந்து (உன்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தெம்புஸ் ஃபுஜித் (Tempus Fugit) - கமலஹாசனை கவர்ந்த ஸ்பெயின் நாட்டு படம...    
June 2, 2007, 8:06 am | தலைப்புப் பக்கம்

கமலஹாசனின் பல தமிழ்ப்படங்கள் ஆங்கில மொழி படங்களின் மிகத்திறமையான தழுவல்கள் என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மை. தெனாலி (What about Bob?), அன்பே சிவம் (Planes, Trains and Automobiles), அவ்வை சண்முகி (Mrs. Doubtfire),...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தீ நகர் (ஜாசி கிஃப்ட்)    
May 31, 2007, 3:37 pm | தலைப்புப் பக்கம்

நீயெ என் சாராயத்தெரு மற்றும் காப்பாத்த முடியல, பெயருக்கு ஏற்றார்போல் அபத்தமாக உள்ளன. ஆயினும், முதல் பாடலின் வாத்தியக்கலவை வித்தியாசமாக உள்ளதால் ஈர்க்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை