மாற்று! » பதிவர்கள்

கார்த்திக் பிரபு

வட்டார மொழிகள்    
January 25, 2009, 7:22 am | தலைப்புப் பக்கம்

வட்டார மொழிகள் --------------------------------------------------------------------------------ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மொழி ஒவ்வொரு மாதிரியாக பேசப்படுகிறது..12 ஆம் வகுப்பு வரை நெல்லையிலேயே காலம் கடத்திய நான் கல்லூரி சேர்ந்தது கோவையில் ..எங்கள்ள் ஊரில் பேசும் 'ஏலே போலே'(தமிழ் சினிமாவில் நெல்லை என்றவுடனே நாய் கூட லே லே ன்னு குலைப்பதை போல காட்டுவதெல்லாம் ஓவரு, பெரும்பாலும் நாகர்கோவில்/நெல்லை மக்கள் தான் லே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சுஜாதா அன்புள்ள சுஜாதா    
April 12, 2008, 11:29 am | தலைப்புப் பக்கம்

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ,சுந்தர் ராமன் என்னும் ஒரு நண்பன் தான் சுஜாதாவை அறிமுகப் படுத்தினான்.அப்போது கெமிஸ்ட்ரி புத்தகத்திலும்,பிசிக்ஸ் புத்தகத்திலும் நாங்கள் விகடன்,அல்லது மற்ற கதை புத்தங்களை ஒளித்து வைத்து படிப்போம்.சுந்தர் சுஜாதாவை படிப்பான், நான் அப்போது கத்துக்குட்டி ஆதாலால் ராஜேஸ்குமார் படித்துக் கொண்டிருப்பேன்.'வசந்த கால குற்றங்கள் ' (இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்

கன்னத்தில் முத்தமிட்டால் - மிஸ்ஸான காட்சி,டயலாக்ஸ்    
February 7, 2008, 12:59 pm | தலைப்புப் பக்கம்

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை எங்களூர் டூரிங் தியேட்டரில் பார்த்தேன். எல்லாரைப் போலவும் 'அலைபாயுதே' படம் போல் காதல் படாமியிருக்கும் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தேன்..படம் பார்த்து ஏமாந்தேன்...மணிரத்னம் இப்படி பண்ணிட்டாரேன்னு பொலம்பினேன்.இப்போது 6 வருடம் கழித்து மீண்டும் ரூமில் யாருமில்லாத ஒரு சனிக் கிழமை மத்தியானத்தில் பார்த்தேன்(போன வருடம் , ரூமில் இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விடுமுறை காலம் வந்தாச்சு:    
January 25, 2008, 6:17 am | தலைப்புப் பக்கம்

பள்ளி நாட்களில் விடுமுறை நாட்கள் எனக்கு எப்போதுமே சொர்க்கமாகவே இருந்திருக்கிறது.பத்தாம் வகுப்பு வரை இந்த விடுமுறை நாட்களை விரும்பி அனுபவித்திருக்கிறேன் ஆனால் பதினோறாம் வகுப்பிலிருந்து இது மாறிப் போனது, சனி ஞாயிறுகளை வெறுத்தேன் ஏனெனில் டியூசனில் மட்டுமே என்னவளை பார்க்க முடியும்,அதுவும் கொஞ்சம் நேரமே....சனிக் கிழமை சாயுங்கால(மாலையை சாயுங்காலம் என சொல்வதே எவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

டாக்டர்கள் பலவிதம்:அனுபவம்ஸ்    
January 21, 2008, 10:48 am | தலைப்புப் பக்கம்

நமக்கு சின்ன வயசில் இருந்தே அடிக்கடி உடம்பு சரியில்லாம ஆகும். அதனால ஹாஸ்பிட்டல் போறது நமக்கு பிளேகிரவுண்ட் போற மாதிரி.ஒரு தபா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி ஆப்பு(ப)ரேசன்லாம் முடிஞ்சு (நமீதா , திரிஷா எல்லாம் நியாபகமிருக்கா?)வெற்றி கரமா வெளிவந்த கதை தான் உங்களுக்கு தெரியுமே..அதனால நம்ம பல டாக்டர்களை பார்த்திருக்கிறோம், டொனேட் நிறைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை தான்    
January 17, 2008, 11:55 am | தலைப்புப் பக்கம்

நம் வாழ்வில் நிகழ்ந்த நினைவுகளைகவிதையாய் எழுதி உன்னிடம் காட்டுகிறேன்ரசித்து படித்து விட்டு சிரிக்கிறாய் சிரிப்பின் முடிவில் 'நம் வாழ்க்கையை நான்கு வரி கவிதைகளில் சொல்லி முடித்துவிட்டாய் அல்லவா'என்று கோபம் கொள்கிறாய் உன்னை புரிந்து கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அப்போ நீ தூங்கியிருப்ப !!!- சிறுகதை    
December 3, 2007, 8:30 am | தலைப்புப் பக்கம்

தென்காசியில் இருந்து கொல்லம் ரயிலில் ஏறியிருந்தோம். பாரதி ரொம்ப சந்தோஷமா இருந்தான் , எனக்கு ஜன்னல் சீட்டு தான் வேண்டும் என்று அங்கே உட்கார்ந்திருந்த பெண்ணை எப்படியோ சரிக்கட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

விகடனுக்காக எழுதி வழக்கம் போல் அனுப்பாத கதை    
November 19, 2007, 1:02 pm | தலைப்புப் பக்கம்

தாம்பரம் செங்கல்பட்டு பேருந்து கூட்டத்தில் திண்றிக் கொண்டே நகர்ந்தது.என் பக்கத்தில் அமர்ந்திருந்தவருக்கு போன் வந்தது,போனை எடுத்தவர் 'ஹலோ ஹலோ நான் காஞ்சிப்புரத்தில் இருக்கிறேன்!'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

என் முதல் ஆப்ரேசன்.    
August 14, 2007, 8:30 am | தலைப்புப் பக்கம்

எல்லாம் தயாராகியிருந்தது. ஆப்பரேசன் தியேட்டர், கருவிகள்,மருத்துவத்தின் நவீன சாதனங்கள், இரண்டு அழகான நர்சுகள்(பாலக்காடா!!), ஒரு உப டாக்டர், நான் போய் ஆப்பரேசன் செய்ய வேண்டிய தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கவிதை ஸ்பெசல்:    
August 7, 2007, 9:56 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளாச்சு கவிதை எழுதி எல்லாரையும் பாடாபடுத்தி :)ஏதாவதொரு பத்திரிக்கைக்கு கவிதைகள் அனுப்பினால் ரிஜெக்ட் பண்ணிராங்க,நார்மலான எளிமையான வார்த்தைகளாலான் கவிதைகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு சின்ன இடைவெளிக்கு பின் மீண்டும் நான்    
August 2, 2007, 11:52 am | தலைப்புப் பக்கம்

மசாலா மிக்ஸ்:ப்ரோமோசன்:எனக்கு என் வாழ்வில் எல்லாமே கொஞ்சம் சீக்கிரமே நடக்குதுன்னு நினைக்கிறேன், இளம் வயதிலியே திருமணம்,இப்போ அப்பாங்குற ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சிவாஜி:பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..    
June 25, 2007, 8:39 am | தலைப்புப் பக்கம்

நைட் ஷோ பார்த்தேன், எல்லாரும் ரிப்பீட் ஆடியன்ஸ் போல,அவ்வவ்போது கதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் ரஜினியின் சமீப படங்களிலேயே மிக மோசமான ஓபனிங்க சீன்.அதிரல ஒரு மண்ணும்.சங்கர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கண்மணி அன்புடன்: ஆறுதல் பரிசு    
June 21, 2007, 9:15 am | தலைப்புப் பக்கம்

அன்புடன் கவிதை போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்தது ஆனால் இன்னும் புத்தங்கள் கையில் கிடக்கல :)அதற்கு அனுப்பிய எல்லா க் கவிதைகளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மசாலா மிக்ஸ் 3    
June 19, 2007, 9:26 am | தலைப்புப் பக்கம்

பெங்களூரு போனேன்..அத்தை பெண்கள் என்னும் அழகிகள் படிச்சிருப்பீங்க..அந்த கவிதைக்கு காரணமான கவிதைக்கு ச்சி ச்சி அத்தை பொண்ணுக்கு(என் பொண்டாட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கிணறு:    
June 11, 2007, 8:15 am | தலைப்புப் பக்கம்

ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்ததுஅந்த பாழடைந்த கிணறுஇரண்டு தண்ணீர் பாம்புகள்ஒரு பெரிய ஆமை,சிறிய புறாக் கூடுகலங்கிய தண்ணீர் உடைந்த படிகள்பக்கத்து மஞ்சநத்தியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சென்னை-28 : என்னக் கொடுமை சார்..    
June 5, 2007, 11:53 am | தலைப்புப் பக்கம்

நேற்று தான் சென்னை-28 பார்க்க வாய்ப்பு கிடைத்தது.பேச்சுலரா இருக்கும் போதேசினிமாக்களுக்கு புக் பண்னி, ரிலீஸ் அன்னிக்கே போற பழக்கம் நமக்கு கிடையாது.அதுவும் இப்போ கால்கட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மசாலா மிக்ஸ் 1    
May 21, 2007, 7:14 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாளாக தமிழ்மணம் , தேன் கூடு எல்லாம் டல்லடிக்க..நான் தமிழ்மன்றம் பக்கம் போய்விட்டேன்.பெரிய தலைகள் யாரும் எழுதுவதில்லை , என் பதிவுகளை படிக்கவும் ஆளில்லை..நல்ல பதிவுகள் என்று எதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அய்யோ பாம்பு.. பூம்பு... காம்பு!!    
May 7, 2007, 5:45 am | தலைப்புப் பக்கம்

வாழ்க்கையில் பெண்கள் எப்படி நம் வாழ்வில் சில நினைவுகளை விட்டு செல்கிறார்களோ அது போல தான் பாம்புகளும் இதை ஆராய்ச்சி பண்ணி தொடர்பு படுத்தி 'சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வேலைத் தேடுறீங்களா?    
April 12, 2007, 9:54 am | தலைப்புப் பக்கம்

வேலைத் தேடுறீங்களா? உங்களுக்காக இங்கே ஒரு பதிவு.நெடுநாளாக எழுத நினைத்த பதிவு, ரவி என்னை அவரின் இந்த க்ரூப் ப்ளாகில்சேர சொன்னவுடனே எழுதியிருக்க வேண்டியது. முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்


தமிழ் சினிமா கேரக்டர்கள் - ஒரு அலசல்    
April 2, 2007, 8:42 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமா நம்ம இந்திய கிரிக்கெட் அணி மாதிரி , இருக்குறதிலியேபெஸ்ட் படங்களையும் நமக்கு கொடுத்திருக்கு,கேவலமான படங்களையும் கொடுத்திருக்கு(ஹே யாருப்பா அது விஜய் படம்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுஜாதாவும் நானும் சி.சியும்    
March 28, 2007, 10:19 am | தலைப்புப் பக்கம்

விகடன் ,குமுதமில் சுஜாதா எழுதி (இதை பற்றிய என் பதிவு)வாசகர்களை எழுத சொன்ன இரண்டு வார்த்த சி சி கதைகள் டைப்ல நானும் எழுதினேன் , விகடனுக்கும் அனுப்பினேன் ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை


சன் டிவியில் சேரன், அஜீத்துக்கு தடா:    
March 19, 2007, 6:17 am | தலைப்புப் பக்கம்

'உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக - தியேட்டரை விட்டு ஒரு மாதத்தில் ஓடிய படம்!!' பெப்சி உமா!!! - கீப் டிரையிங் கீப் ஆன் டிரையிங்சித்தி,அப்பா, பெரியம்மா, ஒன்னு விட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அத்தை பெண்கள் என்னும் ராக்சஷிகள் :    
October 17, 2006, 11:29 am | தலைப்புப் பக்கம்

1.நான் சிகரெட் பிடிப்பதை என் அம்மாவிடம்சொல்லி விடுவாய் என்று சொன்னாய்பரவாயில்லை சொல் அப்படியே உனக்குஎன்னை பிடிப்பதையும் சொல் என்றால்வெட்கப் பட்டு ஓடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கவிதைகள் இரண்டு.    
October 6, 2006, 11:05 am | தலைப்புப் பக்கம்

1.வலி:அக்கா பையனின் முதல் பிறந்த நாளுக்குஎல்லா வேலைகளையும் ஓடியாடிசெய்து கொண்டிருந்த போது அவசரமாய் அம்மா தனியாக அழைத்துஐமபது ரூபாய் நோட்டை கையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை