மாற்று! » பதிவர்கள்

கார்த்திகைப் பாண்டியன்

உறுமீன்களற்ற நதி..!!!    
November 25, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

ஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா? மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா? கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா? ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே? எது நல்ல கவிதை? சாமானியன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதினால்தான் நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

சோளகர் தொட்டி..!!!    
October 12, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் ஒரு இருப்பிடத்தில் வசித்து வருகிறீர்கள். அந்த இருப்பிடமே உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது. அந்த இருப்பிடத்தை நீங்கள் உங்கள் தாயை விட அதிகமாக நேசிக்கிறீர்கள். திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம் உங்கள் இருப்பிடத்தை அபகரிக்க முயன்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகே ஒரு திருடனின் நடமாட்டம் தென்படுகிறது. அவனைப்...தொடர்ந்து படிக்கவும் »

The Road Home (1999) - காப்பி அடித்தாரா "பூ" சசி....?!!!    
April 18, 2009, 3:30 am | தலைப்புப் பக்கம்

உலகில் ஆதி மனிதன் காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வரும் உணர்வு - காதல்தான். நாம் பல வகையான காதல் கதைகளைக் கேட்டிருப்போம். நண்பர்களின் காதலுக்கு உதவியும் இருப்போம். ஆனால் நமக்கு வெகு அருகே இருந்தும் அதிகம் அறிந்திராத ஒரு காதல் உள்ளதென்றால் நீங்கள் நம்புவீர்களா? அது நம் பெற்றோரின் காதல் கதை.. தன்னுடைய அப்பா அம்மாவின் கண்ணியமான காதலை நினைத்துப் பார்க்கும் ஒரு மகனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது?.... (பாகம் - 2)!!!    
March 29, 2009, 3:35 am | தலைப்புப் பக்கம்

(பாகம் - 1 படிக்க இங்கே க்ளிக்கவும்.... )பொறியியல் கல்லூரிகளில் பிளேஸ்மென்ட் எப்படி நடக்கிறது? ஒரு கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், ECE, EEE, EIE, CSE, IT என்று பல துறைகள் இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் எங்கே வேலையில் உள்ளார்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.. அது IT துறையாகத்தான் இருக்கும். எங்கள் கல்லூரிக்கு செமினார் கொடுக்க வந்த மனிதர் ஒருவர் நொந்து போய் சொன்னார்.. "எல்லாருக்குமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

ரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது?.... (பாகம் - 1)!!!    
March 27, 2009, 1:45 pm | தலைப்புப் பக்கம்

அது செல்போனில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோ. பெங்களூரு நகரில் இருக்கும் மிக முக்கியமான ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவாசல். முகத்தில் தாடியோடும், நிறைய கவலைகளோடும் ஒரு மனிதர் அங்கே நிற்கிறார். கீழே கையில் ஆறு மாத குழந்தையோடு அவரின் மனைவி அமர்ந்து இருக்கிறார். அருகே இரண்டு பெரிய பைகள். அந்த புகைப்படத்தை எனக்கு காமித்தவர் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் (முன்னாள்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

சிவா மனசுல ஷக்தி...!!!    
February 14, 2009, 8:47 am | தலைப்புப் பக்கம்

செம ராவடியாக ஒரு படம் பண்ண வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கி இருக்கிறார்கள். அதில் பாதி கிணறு மட்டும்தான் தாண்டி உள்ளார்கள். விகடனின் முதல் தயாரிப்பு. சமீப காலத்தில் முழுக்க முழுக்க காதலை அடிப்படையாக கொண்டு வந்துள்ள ஒரே தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும். வெள்ளித்திரையில் ஒரு டாம் அண்ட் ஜெர்ரி ஷோ. இது தான் "சிவா மனசுல ஷக்தி". தலைப்பிலேயே "ஜீவா கலாய்க்கும்" என்றுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்