மாற்று! » பதிவர்கள்

காரூரன்

கனடிய பாராளுமன்றத்தில் ஈழப்பிரச்சனை தொடர்பான அவசர விவாதம் நடைபெற்றது.    
February 5, 2009, 5:16 am | தலைப்புப் பக்கம்

கனடிய தமிழர்களின் குரலுக்கு செவிமடுத்து அவசர விவாதத்தை இன்று இரவு Feb 4த் நடத்தினார்கள். காரசாரமாக பல தகவல்களுடன் ஈழப்பிர்ச்சனை ஆராயப் பட்டது. கனடா உலகத்தில் சமாதானத்துக் கான தூதுவ நாடு, இலங்கை விடயத்தில் மௌனமாக இருக்கின்றது என்ற வினாக்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.மதிப்புக்குரிய Jim Karygiannis M.P , Scarborough- Agincourt என்றவரின் முயற்சியிலை கனடாவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கனடிய தமிழ் வானலை ஒலிபரப்பு நிறுவனங்களிடையில் விரிசல்.    
May 14, 2008, 12:32 am | தலைப்புப் பக்கம்

வலய உறவுகளுக்கு ஒரு அறிமுகத்தை தந்துவிட்டு ரொரன்ரோவை கலக்கி கொண்டுள்ள ஒரு பிரச்சனையை பற்றி விளக்குகின்றேன்கனடிய தமிழ் வானொலி: கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு முன் 2801B எக்ளின்ரன் அவெனியு என்ற முகவரியில் கலாதரனின் தலமைக்கு கீழ் ஆரம்பிக்கப்பட்டது. பல வானொலிக் கலஞர்களை உருவாக்கிய பெருமை இந்த வானொலிக்கும் உண்டு. இந்த வானொலியின் பங்குதாரர்கள் காலத்திற்கு காலம் மாறிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

என் குட்டியின் சுட்டித்தனம்..    
April 6, 2008, 4:12 pm | தலைப்புப் பக்கம்

"யாழினிது குழலினிது என்பார் அவர் தம் மழலை மொழி கேளாதோர்" என்பார்கள். இந்த வார்த்தைகள் முதலில் வார்த்தைகளாகவே தோன்றின. குழந்தைகள் கிடைத்த பின்பு தான் அதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. எனக்கு இரண்டு வால்கள் ( குழந்தைகளை சொல்கிறேன்...) . மகளுக்கு 9 வயது, மகனுக்கு 5 வயது. அக்காவிடம் தான் நினைப்பதை இலகுவாக தன் சாதுரியத்தால் சாதித்துவிடுவான் மகன். தாயின் உடை, சகோதரியின் உடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

பூக்கள்    
March 21, 2008, 7:17 pm | தலைப்புப் பக்கம்

இளவேனிற் காலம் ஆரம்பித்து விட்டாலும், இன்னும் இலைகள் கூட துளிர் விடாத மண்ணில் வாழ்ந்து கொண்டு, கண்களிற்கு எட்டியவையை ரசித்து வாழுபவன் சில பூக்களுடன் இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.மஞ்சள் மங்களகரமான வண்ணம் என்கிறார்கள்! புன்னகை என்ன விலை என்பவர்க்கு, இப்பூக்களின் அருமை தெரிந்து விடுமா என்ன?சில கணங்களே வாழுவோம் என்று தெரிந்தும், இதன் மகிழ்ச்சியான மலர்வு நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

PIT ‍புகைப்படப்போட்டிக்காக (மார்ச்).    
March 9, 2008, 6:08 am | தலைப்புப் பக்கம்

சிறிய மேசையில் ஒரு அறையின் பிரதிபலிப்புதலைப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி