மாற்று! » பதிவர்கள்

காயத்ரி

காதலில் விழுந்தேன் - விமர்சனம்    
September 29, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

நடிப்பு: நகுலன், சுனேனா, சம்பத்இசை: விஜய் ஆண்டனிஇயக்கம்: பி.வி.பிரசாத்தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்நீங்கள் 13 வயதிற்குட்பட்டவர் அல்லது 19 வயதிற்கு மேற்பட்டவர் எனில், சாலையில் வாகனம் மோதி இறந்து கிடக்கும் நாய், பூனை மற்றும் மனிதர்களையும், கசாப்புக் கடையில் கழுத்தறுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியையும் ஒருபோதும் காணச் சகியாதவர் எனில், பிப்ரவரி 14ம் தேதியை 'மற்றுமோர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குறையொன்றுமில்லை..    
September 29, 2008, 7:06 am | தலைப்புப் பக்கம்

பூக்களாலான பள்ளத்தாக்கினுள்விழுந்து விட்டாற் போலிருக்கிறது.கூறும் முன்பாய்க்குறைகள் களையப்படுகின்றன.உவகையில் கசியும் விழிநீர்தரைவிழும் முன்னர்த்தடுத்தாட் கொள்ளப்படுகிறது.'போய பிழையும்புகுதருவான் நின்றனவும்உன் முன்னால் தீயினில் தூசாகித்'திசை கெட்டழிகின்றன.இருபெரும் கரைகளுக்குள்பெருகியோடும் நதியாய்உன்னிரு கரங்களுக்குள்வாழ்ந்துவிட தோன்றுகிறது...ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அக்மதோவாவும் அக்கரைப் பூக்களும்    
September 17, 2008, 8:15 am | தலைப்புப் பக்கம்

முதல் வாசிப்பிலேயே எவரிடமாவது பரிந்துரைக்கத் தூண்டிய தொகுப்பு நூல் இது. என்ன காரணத்தாலோ விட்டுப் போனது. இன்றைய விடியலை மேலும் அடர்வு மிக்கதாய் மாற்றியதில் இத்தொகுப்பின் மீதான மீள்வாசிப்பிற்கும் பங்குண்டு என்பதால் இன்றே எழுதிவிடுவதென்ற தீர்மானத்தோடு துவங்கியிருக்கிறேன்.இது ஒரு கவிதைத் தொகுப்பு. அக்மதோவா முதலாக 18 பிறமொழி கவிஞர்கள் எழுதிய, தேர்ந்தெடுக்கப்பட்ட 53...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

மறுபடி ஒரு மொக்கைப் படம் பார்த்து தொலைச்சிட்டேன்...    
September 10, 2008, 5:05 am | தலைப்புப் பக்கம்

நடிப்பு : விநய், பாவனா, லேகா வாஷிங்டன், கிஷோர்குமார், அதிசயா, விவேக், சந்தானம்திரைக்கதை & இயக்கம் : ஆர்.கண்ணன்இசை: வித்யாசாகர்தயாரிப்பு : சத்யஜோதி ஃபிலிம்ஸ்சனிக்கிழமை பொன்மாலைப் பொழுது! +2 படிக்கும் அருமை தங்கையிடமிருந்து போன். "அக்கா ட்யூஷனுக்கு மட்டம் போட்டுட்டேன்.. ஜெயம்கொண்டான் போலாமா?" விதி வலியது. ஆடு எப்பவும் கசாப்புக் கடைக்காரனைத் தான நம்பும்? அடிச்சி பிடிச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இவரைக் காப்பாத்த யார் இருக்கா??    
September 5, 2008, 4:44 am | தலைப்புப் பக்கம்

"எனக்குப் பிடித்த தெய்வம் கணபதி.எந்த தெய்வம் ஒப்புக் கொள்ளும்கும்பிட்ட பின் உடைக்க?"-- ஞானக் கூத்தன் நன்றி: தொடர்மடலில் அனுப்பிய தீனதயாளனுக்கு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

** ** *குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்* *போலிருந்தது உன்    
September 2, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

குழந்தையின் சுவர்க்கிறுக்கல்களைப்போலிருந்தது உன் கோபம்.... எரிநட்சத்திரங்களென்றும்...ஈரம் பொசிந்த மழைக்காளான்களென்றும்...காற்றசைத்த அதிர்வில்கிளைகள் தவறவிட்டமலர்களென்றும் கூடமுன்னொரு முறைநினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ கோபிக்கிறாய்..நீளத்துவங்குகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தமிழ்ச்செல்வியின் 'கீதாரி'    
April 20, 2008, 7:30 am | தலைப்புப் பக்கம்

" நீ வளர்ந்திருக்க.. அவ்ளோ தான். இன்னும் வாழவே ஆரம்பிக்கல"எப்போதோ பேச்சுவாக்கில் அம்மா சொன்னது இது! காற்றில் திசையறுந்த பட்டம் போல் மனக்கிளை ஒன்றில் மாட்டிக் கொண்டு எப்போதும் படபடத்துக் கொண்டே இருக்கிறது இந்த வரி. கால் நூற்றாண்டைக் கடந்தாயிற்று.. இன்னும் வாழவில்லை என்றால் எப்படி?நிஜம்தான். என்றோ துயரமென மறுகியவை புன்னகையாகவும், மகிழ்வெனக் கொண்டாடியவை கண்ணீராகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தொலைத்தல் மற்றும் தொலைந்து போதல்    
April 6, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்

670 ரூபாய் ரொக்கம்கொஞ்சம் சில்லறைக் காசுகள்வீடு மற்றும் என் அறையின் சாவிதிருச்சி செல்வதற்கான 42 ரூபாய் டிக்கெட்கல்லூரியில் செலுத்தவிருந்த 4250 ரூபாய்க்கான டிடிவங்கி பண அட்டைகள் படிக்கிறேன்.. பணிபுரிகிறேன் என்பதற்கு சாட்சியங்களான அடையாள அட்டைகள்.K750i சோனி எரிக்சன் மொபைல்கறுப்பு ஜெல் பேனா நான்கைந்து விசிட்டிங் கார்டுகள்தம்பியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோராம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

*யார் யாரிடமோ* *உன் சாயல்களைப் பார்த்தபடி * *வீடு வந்து    
March 25, 2008, 4:22 am | தலைப்புப் பக்கம்

யார் யாரிடமோஉன் சாயல்களைப் பார்த்தபடி வீடு வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

*உள்ளங்கையின் * *மெல்லிய ரேகையில்* *தளர்வாய் ஊர்கிறதோர்*    
March 25, 2008, 4:17 am | தலைப்புப் பக்கம்

உள்ளங்கையின் மெல்லிய ரேகையில்தளர்வாய் ஊர்கிறதோர்சிற்றெறும்பு...எல்லையற்ற வெளியில்வழிதவறியலைவதாய்ஒருவேளை அதுபதறிக்கொண்டிருக்கலாம்.இருக்கட்டும் அப்படியே...எல்லோர்க்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

*நேற்று நேற்றுடனும்* *இன்று இன்றுடனும்* *முடிவுற்றால்    
March 25, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

நேற்று நேற்றுடனும்இன்று இன்றுடனும்முடிவுற்றால் பரவாயில்லை...நாளைகளின் விளிம்பில்எனக்கும் முன்பாய்காத்திருக்கின்றனநேற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பாவமன்னிப்பு    
February 24, 2008, 7:03 pm | தலைப்புப் பக்கம்

அலைகள் மீண்டும் மீண்டும் மோதி மோதிச் சிதறுண்டு கொண்டிருக்கும் இந்த கடற்கரை எத்தனை அழகானதோ அத்தனை வன்மமிக்கதுமாய் இருக்கிறதென நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். இப்படி நான் சொன்னதும் நீங்கள் இக்கூற்றை அவசரமாய் மறுக்கக் கூடும். கேளுங்கள்... உங்கள் ஏற்பைப் பற்றிய அக்கறையோ மறுப்பு குறித்த கவலையோ எப்போதுமில்லை எனக்கு. ஏனெனில் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

உதிர்தல்    
February 12, 2008, 7:35 pm | தலைப்புப் பக்கம்

சில பிரியங்கள்ஏற்கப்படுவதில்லைசில பிரியங்களைஏற்கமுடிவதில்லை...அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்ஏற்கப்படாத பிரியங்களும்எங்கோ கைவிடப்பட்டுகாற்றில் கிடந்தலையும் நேசங்களும்பின் என்னாகுமென்று...ஒவ்வொரு காலையிலும் தன் வாசலில்பூக்களைப் பரப்பிக் கொள்ளும்இந்த மரங்களைப் பார்க்கையில்தோன்றுகிறதுஉடைந்து போன நேசங்கள்உதிர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வனம்    
January 19, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

இப்போதெல்லாம்சொல்காய்ச்சி மரமாகிவிட்டதுமனம்..சொல் விழுந்த இடங்களில்மற்றுமோர் மனம் முளைக்கிறது.மறுபடி முளைத்துமறுபடி கிளைத்துமனங்கள் பெருகிப் பெருகிப்பெருகியபடியிருக்கமுடிவில் எல்லைகளில்லாப்பெருவனமாகிறேன் நான்.வனத்திற்குள் வழிகளுண்டா?வனத்திற்கு வாசல்களுண்டா? வனமில்லா இடமேதும் உண்டா?தெரியவில்லை..உச்சரிக்கவிரும்பா உதடுகள் இப்போதுமெளனம் பேசப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்    
January 8, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்

ஈரோட்டில் நல்ல புத்தகக் கடைகள் இல்லையென்பது என் நெடுநாளைய வருத்தம். இருக்கும் ஓரிரு கடைகளிலும் "செல்வந்தராவது எப்படி?" "சிகப்பழகு பெற சில வழிகள்" "செட்டிநாட்டு சமையல்"என்ற ரீதியில் மணிமேகலைப் பிரசுரங்களையும் பாடாவதி புத்தகங்களையுமே நிரப்பி வைத்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவருக்கு சங்கநூல்களை அன்பளிக்க வேண்டி கடைகடையாய் ஏறி இறங்கிய போது இதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பிரிவுடன்படிக்கை..    
December 22, 2007, 6:42 pm | தலைப்புப் பக்கம்

எவருமற்ற அந்த சாலையினோரம் நின்றபடி சாசனமொன்றை வாசிப்பவன் போல உணர்ச்சிகளற்ற த்வனியில் அறிவித்துக் கொண்டிருந்தாய் "இது நம் இறுதிச் சந்திப்பென" உன் சொற்கள் பட்டவிடங்களில் மனம் கொப்புளித்துக் கொண்டது.. சொற்களில் சில நீலம் பாரிக்கத் தொடங்கின.. மேலும் சில மரங்களாய் முளைத்து முட்களாய் கிளைத்து அடர்சிவப்பு நிறத்தில் பூக்களாய்ப் பூத்தன... எஞ்சியவை எல்லாம் என் கண்ணீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

** ** ** *அழகாயிருப்பதாய் நினைத்துப் பறித்த ரத்த நிறத்துப்    
December 19, 2007, 3:27 am | தலைப்புப் பக்கம்

அழகாயிருப்பதாய் நினைத்துப் பறித்தரத்த நிறத்துப் பூவொன்றுதன் சுவாரசியமிழந்ததுஅடுத்த சில கணங்களில்...பறித்த போதிருந்தமென்மை துறந்துகனக்கத் துவங்குகிறதுகைகளில்...பறிக்காமலே இருந்திருக்கலாமெனயோசித்துக் கொண்டிருக்கையில்... இதழிதழாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

முகவரியில்லாக் கடிதம்..    
December 13, 2007, 5:36 pm | தலைப்புப் பக்கம்

உன் மனதைப் போன்றே கதவுகளும் சன்னல்களும் இறுகச் சார்த்தப்பட்ட அறையொன்றின் வெளிச்சங்களற்ற பிரதேசத்தில் குறுகி அமர்ந்தபடி, நாற்புறச் சுவர்களிலிருந்தும் அடர்வு மிகுந்த திரவமெனப் பெருகி வழியும் கனத்த மெளனத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். விளக்கின் மிகமெலிந்ததும் பலகீனதுமான ஒளி இருளில் கசிந்து கசிந்து என்னைத் தொட்டு விட முயல்கிறது. மதுவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

கொலைவெறி ஏனடா?    
November 25, 2007, 11:40 am | தலைப்புப் பக்கம்

தயாரிப்பு: யூடிவி & ராடான் மீடியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புள்ளி    
November 24, 2007, 8:19 am | தலைப்புப் பக்கம்

பகுப்புகள்: கவிதை

கவனம் ஈர்த்த கதைசொல்லிகள்!    
November 10, 2007, 5:22 pm | தலைப்புப் பக்கம்

வலையில் என்னை அதிகம் பொறாமைப்பட வைப்பதும், 'சோதனை' முயற்சியாகக் கூட நான் இறங்காமல் இருப்பதுமான கதைக்களத்தை ஏராளமான பதிவர்கள் வெகு எளிதாகக் கையாண்டு வருவது ஆச்சரியப்படுத்துகிறது!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் கதை

கவிதைக் களங்கள்!    
November 6, 2007, 4:22 am | தலைப்புப் பக்கம்

கவிதைகளின் மீதான என் காதல் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். வலைப்பதிவுகளிலும் கூட கவிதைகள் அளவிற்கு வேறெதற்கும் நான் முக்கியத்துவம் அளிப்பதில்லை.1. வந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்    
November 3, 2007, 10:29 am | தலைப்புப் பக்கம்

வலிமையான கரையே என் காதலன்; நான் அவனது காதலி.காதலால் கட்டுண்டவர்கள் நாங்கள். நிலவுதான் என்னை அவனிடமிருந்து இழுக்கிறது.அவசரமாய் அவனை நோக்கி நான் செல்கிறேன்; சட்டென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


முதன் முதலாக...    
October 5, 2007, 7:17 pm | தலைப்புப் பக்கம்

பூ ஒன்று மலர்வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எனக்குப் பிடித்த கவிதைகள்!    
September 22, 2007, 2:36 am | தலைப்புப் பக்கம்

நான் கவிதைப் ப்ரியை! எக்காலத்திலும் எந்நேரங்களிலும் கவிதைகள் என்னை ஈர்த்தபடியும் மயக்கியபடியுமிருக்கின்றன. பிடித்த கவிதைகள் என்று கணக்கெடுத்தால் இன்னொரு வாரம் முழுக்க எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குறுந்தொகை - அறிமுகம் -2    
September 21, 2007, 6:12 am | தலைப்புப் பக்கம்

"நீரும் செம்புலச்சேறும் கலந்தது போலே கலந்தோம் நாமே"-- சில்லுனு ஒரு காதல்!குறுந்தொகை...தொடர்ந்து படிக்கவும் »

குறுந்தொகை - அறிமுகம் - 1    
September 21, 2007, 4:27 am | தலைப்புப் பக்கம்

வலைக்கு வந்த நாள் முதலாய் சங்க இலக்கியங்கள் குறித்த அறிமுகம் தரவேண்டும் என்ற விருப்பம் உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. சித்தார்த்தின் பதிவுகள் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இலக்கியம்

வாழ்வைச் சுமத்தல்    
September 20, 2007, 2:11 am | தலைப்புப் பக்கம்

"எல்லாத்தையும் விட்டுட்டு செத்துப் போய்டலாமா?" என்று எந்த ஒரு வலி மிகுந்த கணத்திலாவது நீங்கள் நினைக்காமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புனைவின் நிழல்    
September 19, 2007, 4:16 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு முறை 'பாலம் புக் ஷாப்'பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பேய்கிட்ட பேசியிருக்கீங்களா?    
September 18, 2007, 4:14 am | தலைப்புப் பக்கம்

தலைப்பைப் பாத்ததும் ஆளாளுக்கு பிடிக்காத யாரயாச்சும் பேய்னு சொல்லி பழி தீர்த்துக்காதீங்க.. நான் நிஜமாவே கேக்கறேன்."பேய் இருக்குதா இல்லியா? பாத்திருக்காங்களா பாத்ததில்லயா? அது...தொடர்ந்து படிக்கவும் »

அம்முவாகிய நான்    
September 17, 2007, 4:31 am | தலைப்புப் பக்கம்

நடிப்பு : பார்த்திபன், பாரதி, மகாதேவன்......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


அன்பு சொல்லும் தருணம்..    
August 31, 2007, 7:15 pm | தலைப்புப் பக்கம்

குழந்தைகள்அழகான தொல்லைகள்...நீயும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


குரு பார்த்தால் கோடி நன்மையா?    
August 23, 2007, 7:02 am | தலைப்புப் பக்கம்

நவகிரகங்கள்ல மஞ்சள் நிற வஸ்திரமும், சுண்டல் மாலையும் அணிந்தபடி யானை வாகனத்தோட நிக்கறவர் குருபகவான். அவருக்கு உகந்த மலர் முல்லை, உரியநிறம் பொன்னிறம்... குரு ஒரு சுபகிரகம்னும் 'குரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்ஆரியா - ஓர் அலசல்    
August 12, 2007, 10:00 am | தலைப்புப் பக்கம்

மாதவன், பாவனா, பிரகாஷ்ராஜ், வடிவேலு மற்றும் பலர். இயக்கம் :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தூண்டில்    
August 9, 2007, 4:59 am | தலைப்புப் பக்கம்

பார்வை வலையை விரித்து வைத்துதூண்டில் உணவாய்உன் புன்னகையை வைத்துஏதுமறியாதவன் போல்காத்திருக்கிறாய்...தப்பிக்க வழியேயின்றிவிரும்பி வந்துஅகப்பட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

*நித்திய காதல்    
August 9, 2007, 4:59 am | தலைப்புப் பக்கம்

இறுகச் சார்த்தப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


மழை சாட்சியாய்.....    
August 2, 2007, 5:22 am | தலைப்புப் பக்கம்

நேற்று மாலை பேருந்தின் ஜன்னலோரப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை அனுபவம்


தூரத்துப் பச்சை    
July 30, 2007, 4:52 am | தலைப்புப் பக்கம்

நேற்றிரவு உன்வீட்டிற்கு வந்திருந்தேன்..வழக்கம் போலஉனக்கே உனக்கென்றுசில பிரத்யேக சொற்களையும்இந்த சிலநாட்களாய்என்னைப் பற்றித்தொடரும்துயரமொன்றையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நெஞ்சு பொறுக்குதில்லையே...    
July 27, 2007, 3:41 am | தலைப்புப் பக்கம்

செய்தி: ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் பெற்றதாயை பராமரிக்காமல் குப்பைமேட்டில் வீசிய மகள் கைது செய்யப்பட்டார்."பெருந்துறை ஆர்.எஸ்.ரோட்டில் இருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நீயில்லாத நாளில்...    
July 24, 2007, 4:09 pm | தலைப்புப் பக்கம்

நேற்றைய தினத்தில்என்னுடனோஎனக்கென்றோஎவருமில்லை....நானும் எவர் நினைவிலும்சென்றிருக்கவில்லை...நான்.. நான்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்"    
July 24, 2007, 2:58 am | தலைப்புப் பக்கம்

போன மாதம் நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் வந்தது. புத்தகம் ஏதாவது பரிசளிக்கலாமென்று வழக்கமான கடைக்குள் நுழைந்தபின்பே புத்தியில் உறைத்தது எந்த ரக புத்தகங்களை அவர் விரும்புவார் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்கொலை    
July 11, 2007, 3:40 am | தலைப்புப் பக்கம்

முடிவற்று நீளும் இரவொன்றில்கணங்களின் பிரக்ஞையற்றுமெளனமாய் அமர்ந்திருக்கிறேன்...கண்ணெதிரே சுவற்றில்படபடத்துத்துடித்துநிலைகொள்ளத் தவித்துஇருப்பிற்காய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பொருளற்றுப் போகும் நேசங்கள்    
July 9, 2007, 5:26 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய முன்னிரவில்பிழையின் சாயலில் நிகழ்ந்துவிட்டநிகழ்வொன்று...இரவெல்லாம்இருளின் கருமையள்ளிமுகத்தில் பூசிக்கொண்டுவன்மம் தின்று வயிறு பெருத்துதிசைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உன் ஆளுமையின் பரப்பில்....    
July 6, 2007, 6:41 pm | தலைப்புப் பக்கம்

ஆழிப்பேரலையாய் வாரிச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


உன்னைப் பின் தொடர்தல்!    
July 1, 2007, 3:51 pm | தலைப்புப் பக்கம்

இருவேறு துருவங்களில்இயங்குகிறது நம் உலகம்..முரண்பாடுகளுக்கிடையேமுகிழ்த்திருக்கின்றனநம் பிரியங்கள்கள்ளிப் பூக்களாய்...கடந்துவிட முடியாதஎல்லைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நிறங்களற்ற மாலைப்பொழுதில்...    
June 30, 2007, 12:20 pm | தலைப்புப் பக்கம்

நடைபழகும் குழந்தையாய்இருளின் விரல் பிடித்து எனைச் சந்திக்க வந்ததுஓர் மாலைப் பொழுது..பகலின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

'கவுஜ' எழுதுவது எப்படி? - டிப்ஸ்!    
June 28, 2007, 3:36 pm | தலைப்புப் பக்கம்

கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் இது போறாத காலம் போலிருக்குங்க. எல்லாரும் வரிஞ்சு கட்டிட்டு எதிர்க்கவுஜ, பொழிப்புரை, விளக்கவுரை, அதையும் தாண்டி 'விளக்கக் கதை'ன்னு எழுத வந்துடறாங்க!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மரண தரிசனம்!    
June 25, 2007, 4:45 pm | தலைப்புப் பக்கம்

அடர்ந்த நினைவுகளின் சுமையோடுகணங்களாய் நகர்ந்தபகற்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பாசக்காரக் குடும்பம் - சந்திப்பு!    
June 23, 2007, 9:14 pm | தலைப்புப் பக்கம்

மயிலாடுதுறையில் பாசக்கார குடும்பத்தினர் சந்திப்பு இன்னிக்கு கலகலப்பா நடந்துச்சு! பதிவு போடனுமேன்னு அடிச்சு பிடிச்சு ஊருக்கு வந்தா அதுக்குள்ள கண்மணி அக்கா முந்திகிட்டாங்க!...தொடர்ந்து படிக்கவும் »

எட்டுக்குள்ளே வாழ்க்கை இருக்கு!!    
June 22, 2007, 4:17 am | தலைப்புப் பக்கம்

எட்டு விளையாட்டுக்குள்ள என்னையும் இழுத்துவிட்டிருக்கார் திரு.குசும்பர்! இதுவும் குசும்பு தானான்னு தெரியல! இருக்கட்டும். என் தன்னடக்கத்தை பீரோவுல வெச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)


என் தனியறை    
June 18, 2007, 3:23 am | தலைப்புப் பக்கம்

வெகுசில வருடங்களாய்த்தான்என்னோடிருக்கிறது இது.கனத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பறத்தல் அதன் சுதந்திரம்    
June 15, 2007, 5:31 am | தலைப்புப் பக்கம்

பதிவு ஆரம்பித்த வேகத்தில் 50 இடுகைகள்! எனக்கே மலைப்பாகத்தான் இருக்கிறது. என்றாலும் எண்ணிக்கைகள் மட்டுமே தரத்தை நிர்ணயிப்பதாய் ஆகிவிடாது. தினமும் எழுதுகிறோம் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் கவிதை

இப்படிக்குக் காதல்!    
June 12, 2007, 4:32 am | தலைப்புப் பக்கம்

மனதின்இனிப்புப் பிரதேசம் ஒன்றில்வசிக்கிறாய் நீ!உயிரின் தந்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தொலையாத தொலைவுகள்..    
June 9, 2007, 4:54 am | தலைப்புப் பக்கம்

பேசிப் பேசித் தீர்த்தபின்பும்பேச நினைத்த வார்த்தை ஒன்றுதொக்கி நிற்கிறது உதட்டில்எப்போதும்...உனக்கான என் கடிதங்களில்முற்றுப்புள்ளிகளின் அருகேதேங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சமையற்கலை - ஓர் ஆய்வியல் அணுகுமுறை!    
June 4, 2007, 5:47 am | தலைப்புப் பக்கம்

ஹி..ஹி.. தெரியும். தலைப்பு பாத்து ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினச்சிட்டிங்க தானே? அதான் இல்ல! சமையல் கலையை கத்துக்கிறதுக்கு நான் என்னெல்லாம் முயற்சி மேற்கொண்டேன்.. அதுக்கு எத்தனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மெளனத்தின் மொழி    
June 2, 2007, 6:08 am | தலைப்புப் பக்கம்

நேற்று...எங்கோ ஓர் காதல் நிராகரிக்கப்பட்ட...யாருக்கோ ஏமாற்றம் கொடுத்த...நம்பிக்கை ஒன்று கைவிடப்பட்ட....சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட...துயர் மிகுந்த கணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: