மாற்று! » பதிவர்கள்

காண்டீபன்

துப்பினால் தப்பமுடியாது    
July 25, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக நல்ல பாம்புகள், மனிதனால் தமக்கு ஆபத்து ஏற்ப்படப் போவதாகக் கருதினால் மனிதனைக் கொத்திவிடுகின்றன.ஆபிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை கறுப்பு நாகப்பாம்புகள் (Black Spitting Cobra/விஷம் உமிழும் கறுப்பு நாகப்பாம்புகள்) கொத்துவதற்கு பதிலாக விஷத்தை கண்களை நோக்கி துப்பிவிடும். எதிரியுடன் எதிர்துச் சண்டையிடும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வாயுள்ளிருந்து ஒரு வகை விஷத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

தேன் கூடு(பாகம் IV)    
July 18, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்

தேனீக்கள் தேன் கூட்டில் கூட்டமாக வாழும்.இந்த தேன் கூடு (தேன் வதை) இலேசானதும், அறுகோண வடிவமுடைய பல அறைகளாலானது.இவ் அறுகோண அமைப்பு மிகவும் உறுதியானது.இதனாலே தான் ஆகாய விமானங்களில் தேன்வதை போன்ற அமைப்பில் தயாரிக்கப்பட்ட அலுமினிய வலைச்சட்டகம் ஆகாய விமான உடலின் தகடுகளுக்கிடையில் இடப்பட்டுள்ளது.இதனால் ஆகாய விமானங்கள் உறுதியாகவும் இலேசானதாகவும் வெப்பத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

வேலைக்கார தேனீக்கள் (பாகம் III)    
July 18, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

பூக்களில் மகரந்தசேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்பவை வேலைக்கார தேனீக்கள் ஆகும்.இராணியைக் கவனிப்பது,முட்டையிலிருந்து வெளியேறும் குடம்பிகளை பாதுகாப்பது,அவற்றிற்கு உணவு கொடுப்பது,சுத்தப்படுத்துவது மற்றும் உணவு தேடுதல் என அனைத்து செயற்பாடுகளும் இந்த வேலைக்கார தேனீக்களால் மேற் கொள்ளப்படுகின்றன. வேலைக்கார தேனீக்களின் கடமைகளில் ஒன்றான உணவுத் தேடலுக்கு தூர இடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

இராணியின் ஆட்சி (பாகம் II )    
July 18, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்

தேனீ கூட்டமாக வாழ்பவை.பலமான, ஆரோக்கியமான கூட்டத்தில் ஒரு இராணித்தேனீ ,சில ஆண் தேனீகள் மற்றும் சும்மார் 50 000 தொடக்கம் 60 000 வரையான வேலைக்கார தேனீகள் வாழும்.இராணித் தேனீயே அக்கூட்டத்தில் பெரிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்.இராணித்தேனீ இல்லாவிடின் அக்கூட்டமே கட்டுப்போக்கான சேர்ந்து வாழும் பண்புகளை இழக்கின்றன.இராணித்தேனீ இலிங்க முதிர்ச்சி பெற்ற தேனீ ஆகும்.இதன் தொழில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

தேனீக்கள் (பாகம் I )    
July 18, 2008, 4:27 am | தலைப்புப் பக்கம்

சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப் படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் விளங்குபவை தேனீக்கள் ஆகும்.தேனீக்கள் ஏப்பிடே ( Apoidea) குடும்பதைச் சேர்ந்த ஒர் பூச்சி வகை ஆகும்.உலகின் அந்தாட்டிக்கா கண்டத்தைத் தவிர எல்லாப் பகுதிகளிலும் வாழும் இந்த தேனீக்கள், ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

ராஜ சிறுத்தை    
May 16, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

பூனை இனத்தை Panthera, Felis என இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.Panthera பிரிவிலே பெரும் பூனைகள், சிங்கம், ஜக்குவார், புலி, சிறுத்தை போன்றவை அடங்கும்.சிறுத்தையின் தோலில் சிறிய கரும்புள்ளிக் கூட்டங்கள் காணப்படும்.ஆனால் ராஜ சிறுத்தையின்(king cheetah) தோலில் சிக்கலான பெரும் கரும்புள்ளிகளுடன் இதன் முதுகில் (அணில் முதுகில் காணப்படுவது போல்) நீள கோடுகள் காணப்ப்டும்.இவ்வகை சிறுத்தைகள் மிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: