மாற்று! » பதிவர்கள்

காட்டாறு

பனிக் குவியலா உப்பளமா?    
March 13, 2008, 4:06 pm | தலைப்புப் பக்கம்

நண்பனின் பனிக்கால கனவு – முதல் அனுபவம்இதுக்கு முன்ன முதல் அனுபவம் எழுதப் போக… ஆளாளுக்கு 'என்னவோன்னு நெனச்சி உள்ளே நுழஞ்சிட்டேன். ஏமாத்திப்பூட்டிகளேன்னு' கண்ணீர் (??) வடிச்சிட்டாக…. அதனால ராசாக்களே ராசாத்திகளே.. ஒரு நண்பனின் கனவு நனவான கதைய இங்கே சொல்லப் போறேன்.நண்பனுக்கு பனிக் காலம் பற்றிக் கேட்பதே பெரும் பொழுது போக்கு. எப்போ எங்கூருல பனி பெய்தாலும் புகைப்படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சிலுசிலுப்பு குச்சி    
March 10, 2008, 1:55 pm | தலைப்புப் பக்கம்

சிலுசிலுப்பு குச்சிகொண்டை சேவல் கூவுமுன்குடுமி முடி தான் முடிந்துபலாப்பட்டி தலை சுமந்துபள்ளி சேர்த்த மக்களைகாணச் சென்றார்கோவணாண்டி தாத்தாஒரு பையில் முறுக்கும், கொழுக்கட்டையுமாய்மறு பையில் சீடை, அதிரசமுமாய்புதுத் துணி எடுத்துபட்டணத்து விடுதிக்குஆசையுடன் வழி நடந்தார்காட்டு வழிப் பாதையிலேஒத்தையடிப் பாதையிலேஊர் ஒன்று தாண்டிடவேகிண்கிணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை கவிதை

நாங்களும் சின்னவங்களாயிட்டோம்    
March 9, 2008, 4:09 pm | தலைப்புப் பக்கம்

சின்ன புள்ளையா இருக்குறச்சே படிச்ச பாடமெல்லாம் மறக்காம இருக்கனுமின்னு டீச்சர் வீட்டுப்பாடம் கொடுத்தாங்க. முதல் பாட்டு ஞாபகத்துக்கு வர தான் மூளைய கசக்க வேண்டியதா இருந்துச்சி. அப்புறமா எல்லாரும் வரிசை கட்டி நிக்குறாங்க. சரியா செய்திருக்கேனான்னு பார்த்து சொல்லுங்கப்பா. சரியா இல்லைன்னாலும் ‘பார்த்து’ மார்க் போடுங்க. வயசான காலத்துல இப்பிடி முதியோர் கல்வி கற்க...தொடர்ந்து படிக்கவும் »

மரணத்தின் சுவடுகள்    
February 27, 2008, 6:58 pm | தலைப்புப் பக்கம்

மரணத்தின் முதல் அறிமுகம். பாட்டியம்மா… ஏதும் அறியா சிறு வயது. என் வயதொத்த சிறுவர் சிறுமியர். ஓடியாடி விளையாட ஏற்றார் போல் பெரியவர்கள் துணையில்லா அக்கணம் மகிழ்ச்சியையே தந்தது. பரிட்சயமில்லா உறவுகள். முதலில் பயம். ஏன் இந்த கூப்பாடு என்று. அம்மாவின் கண்ணீர் அமைதியா இருக்க சொல்லியது.இரண்டாம் அறிமுகம் தாத்தா. என் துறு துறுப்புக்கு ஈடுகொடுக்க முடியாது எதற்கெடுத்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் வாழ்க்கை

கயிற்றுக் கட்டில்    
February 19, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்

நள்ளிரவுகயிற்று கட்டில்வானம் பார்த்து நான்என்னவள் என்னருகில்அவள் நிலா காணஅல்லி மலர்ந்து நறுமணம் வீசஎன் மனம் கிறுகிறுக்கநாடி நரம்பு முறுக்கேறஊணுடல் உரசபற்றி கொண்டது தீஊணுடல் மறையஈருயிர் ஒன்றானதுநிலா பெண் நாணி முகம் மூடமுகிலினம் வெட்கத்துடன் சிணுங்கநட்சத்திர நங்கைகள் கண் சிமிட்டவானம் இருளை வாரி இறைத்ததுஇக்கணம் கண்ட சூரியனார்கரிய வானம் தீண்டஅடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

களைதல்    
February 12, 2008, 3:28 pm | தலைப்புப் பக்கம்

களைதல்சுயம் அறிய சுயம் இழக்கசுயம் தாங்கி சுயமாய்சுயம் இழந்து சுயம் பெறஅலைபாயும் மனதுடன் ஒரு பயணம்பிளக்கும் வெயிலில்வரண்ட நாவும்வெடித்த உதடுமாய்திரு அண்ணலின் வலம்தேய்ந்த கால்மிதியில்மரத்த உள்ளத்தில்கிழிந்த சதையில்உயிர்ப்புடன் வழியும் குருதிகாயும் பருப்பு சோறும்களியும் கோள உருண்டையும்திரு ஓடு ஏந்தி தினம்பிச்சை சாப்பாடுஊடுருவும் மெல்லிய இசையில்பித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தலைகீழா தொங்க விட்டுட்டாங்க டோய்    
February 6, 2008, 1:47 am | தலைப்புப் பக்கம்

பயம் என்பது மனிதனை ஆட்டிப் படைக்கும் ஆட்கொல்லி. பயத்தை போக்க பயம். இதை வாழ்க்கையின் மையமாக வைத்தே நெறையா மக்க மனுசங்க வாழ்ந்துட்டு இருக்காங்க…. எதுக்காக பயம் வருதுன்னு ஒவ்வொருத்தரையும் கேட்டுப் பாருங்களேன். சரியா பதில் சொல்லத் தெரியாது. எங்க வீட்டு 12 வயது சொல்லியது எனக்கு பேய் கதை கேட்டால் பயமின்னு. 4 வயது சொல்லியது நான் பந்தை உடைத்தால் அப்பா அடிப்பாரேன்னு பயம். 25 வயது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

தோழியவள் சிரிப்பு    
February 1, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

தோழியவள் சிரிப்பு களங்கமில்லா சிரிப்புகலங்கடிக்கும் சிரிப்புதோழியவள் சிரிப்புஎனக்குள் சிலிர்ப்புசிரிப்பின் உள்ளிருக்கும் துடிப்புதுடிப்பு ஏற்படுத்தும் கிறுகிறுப்புஅவள் உதிர்க்கும் சிரிப்புபத்திரமாய் காதினருகேகுழந்தையின் கொஞ்சல்குமரியின் சிணுங்கல்இயற்கையின் ரசிப்புதோழி, உன் சிரிப்புகள்ளமில்லா சிரிப்புபட படக்கும் பட்டாம்பூச்சியாய்வெட்கமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எங்க ஊர் கார் திருவிழா    
January 27, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

எங்க ஊர்ல ஒவ்வொரு வருடமும் ஜனவரி 19 ஆரம்பித்து 27 வரை கார் திருவிழா நடைபெறும். இந்த 9 நாட்களும் ஜே ஜேன்னு திருவிழாக் கோலம் தான். பல வருடங்களாக நடைபெற்று வரும் இந்த விழாவிற்கு, கார் மோகம் கொண்டவர்கள் மட்டுமல்லாது வேடிக்கை பார்க்க நினைக்கும் எல்லாருமே வருவாங்க. வயது வித்தியாசமில்லாது அனைவரும் கண்டுகளிப்பதைப் பார்க்க அருமையாக இருக்கும். 1907 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இரண்டாவது முறையாக    
January 17, 2008, 3:37 am | தலைப்புப் பக்கம்

என்றும் போல் அன்றும் ஞாயிறு புலர்ந்தது. ஆழ்கடலின் அமைதியாய் என்றும் இருக்கும் என்னுள்ளத்தில் ஒரு குறுகுறுப்பு. யாரோ என்னைத் தேடுவது போல். திடுக் திடுக்கென திரும்பிப் பார்க்கிறேன். இன்று டேவ்வோடு கழிக்கும் நாள். மட மடவென வெளியில் செல்ல ஆயுத்தமானேன். மனசோ நிலைகொள்ளாமல் தவிக்கிறது. ஒரு வேளை டய்ய(யே)ன் என்னைத் தேடுகிறாளோ? சீக்கிரம் கிளம்பினால் அவளையும் இன்று பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »