மாற்று! » பதிவர்கள்

கவின்

என் அண்ணனையும் இழந்து விட்டேன்    
February 27, 2009, 11:42 pm | தலைப்புப் பக்கம்

செய்திகளின் நேரம், சிதறுண்ட உடலங்களும்,இரத்தம் சொட்டும் உடலங்களாய் விரிந்து கொண்டிருக்கிறது. ஒரு வெப்பம் உடலில் படர்ந்து கொள்ளுகிறது. என் இயலாமையை நினைத்து வெட்கப்பட்டேன். ஒரு கணம் வெட்டி மறைந்த காட்சி, செம்மண் வீதியின் ஓரத்தில், இரத்தம் தோய்ந்த முகத்துடன் கிடந்த உடல்.நெற்ரியின் ஓரத்திலிருந்த பிறை தழும்பு மின்னல் கீற்ராய் வெட்டிச்சென்றது. மதுவின் முகம், ஒரு கணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

யாழ்பாணத்து இராத்திரிகள்(3)கண் எதிரில் ஒரு சோகம்    
February 12, 2009, 12:28 am | தலைப்புப் பக்கம்

சித்திரை மாசத்து வெயிலிலும்… வருட பிறப்பின் தித்திப்பில் பிரதான பேருந்து நிலையத்தினை ஒட்டிய யாழின் மத்திய பகுதி களைகட்டியிருந்தது. அந்த தித்திப்பு திகட்டிபோவதற்கான எந்த அசுமாத்தமும் அப்போது தெரிந்திருக்கவில்லை. வழமைபோலவே, சுபத்திரன் சேரின் இரசயனவியலிற்கு கையசைத்துவிட்டு,  பேருந்து நிலையத்தின் சுகம் தேடி வந்தோம். மதிய நேரம் யாழின் பிரபல்யமான பல ரியூசன்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை