மாற்று! » பதிவர்கள்

கவிதா|Kavitha

அனுராதா அம்மாவின் பிடிவாதமும், மறைவும்....    
October 1, 2008, 12:45 pm | தலைப்புப் பக்கம்

அனுராதா அம்மாவின் பதிவுகள் சிலவற்றை எப்போதோ படிக்க நேர்ந்தது.. அப்போதே எனக்கு அவர்கள் மேல் கோபம், சரி உடல் நிலை சரியில்லாதவர்கள் அவர்களிடம் போய் எதுவும் பேசவேண்டாம் என்று இருந்துவிட்டேன்.அவர்கள் மறைவுக்கு பிறகு அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் கோபத்தை காட்டி இருக்கலாமே என்று தோன்றியது. கோபம் அவர்கள் மேல் இருந்ததை விட அவர்கள் உறவினர்கள் மேல் தான் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »

சன்னா பட்டூரா    
September 29, 2008, 12:53 pm | தலைப்புப் பக்கம்

நம்மில் நிறைய பேர் ஹோட்டலுக்கு சென்றால் விரும்பி சாப்பிடுவது சன்னா பட்டூரா... அதை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே...சன்னாமசாலா செய்ய தேவையான பொருட்கள்:-வெள்ளை கடலை - 1 கப்வெங்காயம் : 2 தக்காளி - 3பச்சைமிளகாய் : 1மிளகாய் + தனியா தூள் - 1.5 ஸ்பூன்மஞ்சள் பொடி: சிறுதுபூண்டு : 5 பல்இஞ்சி - சிறு துண்டுபட்டை, லவங்கம் : 2, 2சோம்பு : சின்ன ஸ்பூன்பட்டை இலை - சிறிய துண்டுஎண்ணெய் :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு…..    
September 28, 2008, 1:56 pm | தலைப்புப் பக்கம்

உங்களுடைய தசாவதாரம் பார்த்தப்பிறகு, மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். நிறைகளை பாராட்டியும் குறைகளை சொல்லி விமர்சனம் செய்வதும் மிக மிக மிக எளிது…. அதை உணர்வேன்.. அதனாலேயே திரை விமர்சினங்களை நான் எழுதுவதில்லை. அதனால் இந்த கடிதத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்தில் நீங்கள் எடுத்து க்கொண்ட உழைப்பையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பெப்சி, க்ரீம் கோக்...குங்கோ...!!    
September 25, 2008, 12:11 pm | தலைப்புப் பக்கம்

அணில் குட்டி அனிதா:- நம்ம கவிதா க்கு ஒரு புள்ள இருக்குதுன்னு ஊரு உலகத்துக்கு நல்ல தெரியும்.. அந்த புள்ள எப்பவும் எல்லாருக்கும் தான் தெரியுமே சொன்ன பேச்சி கேக்காது..!! :))) அடங்காத புள்ள.. மேட்டர் என்னான்னா அந்த புள்ள போன மாசம் நம்ம ஊர்ல விக்கற பெப்சிய வாங்கி குடிச்சி குடிகாரப்பயலா இருக்கான்ங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல... டெய்லி ஒன்னு இரண்டுன்னு உள்ள தள்ளி ..என்னா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கடவுள் – சில கேள்விகள் பதிலகள்    
June 7, 2008, 8:55 am | தலைப்புப் பக்கம்

பல காரணங்களுக்காக, திரை விமர்சனம் எந்த படத்திற்கும் எழுதுவதில்லை என்று இருக்கிறேன். ஆனால் இதை எழுதியே தீர வேண்டும் என தோன்றியது..."அறை எண் 305-கடவுள்" – படம் இன்னும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியில் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.. பார்க்கும் போது எல்லாம் எரிச்சல் தரக்கூடிய வசனங்கள்….படத்தின் இயக்குனர் தான் வசனகர்த்தாவா என்று தெரியவில்லை, கூகுல்'உதவவில்லை.. எவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)    
June 2, 2008, 10:47 am | தலைப்புப் பக்கம்

கைப்புள்ள அறிவித்துள்ள புகைப்பட போட்டிக்காக -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

இது இவங்களுக்கு தேவையா.... ஹா...ஹா..ஹா... !!    
May 1, 2008, 12:24 pm | தலைப்புப் பக்கம்

அணில் குட்டி அனிதா :- பொதுவா யாராவது ஜோக் அடிச்சா நாம சிரிப்பா சிரிப்போம்..ஆனா..நம்ம கவிதா இருக்காங்க பாருங்க..யார் கிட்டையாவது வாய கொடுத்து …அவங்க திருப்பி கவிதா’வ சுத்தி சுத்தி பேசவிடாம ஓட்டுவாங்க பாருங்க.. அப்ப…கவிதா “ஞே’ ன்னு முழிக்கறத “பாத்தா… அட போங்க… சொல்ல எல்லாம் முடியாது… உருண்டு உருண்டு சிரிக்கறமாதிரி இருக்கும்.. உங்களுக்காக சில சேம்பல்ஸ்… நீங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அதிசயம் ஆனால் உண்மை - இப்படியும் சிலர்..    
April 19, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

சென்னை கிரிம்ஸ் ரோடில், ஹெச்.சி.ல் அலுவலகம் இருக்கும் சாலை மிகவும் நெருக்கமான சந்தாக இருக்கும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும், சமீபத்தில் ஒருநாள் அந்த சாலையில் செல்லும்போது வண்டிகள் வரிசையாக நெரிசல் காரணமாக நிற்க ஆரம்பித்தன, நானும் என்ன பிரச்சனை என்று எட்டி ப்பார்த்தேன், தொலைவில் இருந்த எனக்கு தெருவின் நடுவில் ஒரு சிறுமி குனிந்து நின்று என்னவோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஒரு தோழிக்காக, அவள் குழந்தையின் படிப்புக்காக…..    
April 13, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

என்னுடன் பணிபுரிந்த தோழியிடமிருந்து, மனம் நொந்து ஒரு ஈமெயில் வந்து இருந்தது, அவளுக்கு போலியோ தாக்குதலினால் இரு கால்களும் நடக்க இயலாது, இருப்பினும், 3 சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு வேலைக்கு வந்துக்கொண்டு இருந்தாள், கால்களுக்கு அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஷீ அணிந்து நடப்பாள், என்னிடம் பலமுறை அந்த ஷீ’ வை போட்டு நடப்பதால் வரும் கடும் வலியையும் , அதனால் அவள் கால்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பத்மா’ ஸ் கிட்சன்    
August 29, 2007, 6:34 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாட்களாக சமையலையும் பதிவுல சேர்க்க வேண்டும் இருந்தேன், சமையல் இல்லாமல் நாம் இல்லை. அடிக்கடி உடல் நலமின்றி டாக்டரிடம் போவதற்கு பதில், நல்ல சாப்பாட்டை சாப்பிட்டாலே போதும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா--Part-2    
August 16, 2007, 5:23 am | தலைப்புப் பக்கம்

சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு- தொடருது............பாவம் அம்மணிக்கு டிரிப்ஸ் ஒரு கையில ஒரு stage க்கு மேல ஏத்த முடியாம..போக......இன்னொரு கைக்கு மாத்தினாங்க. என்ன பிரச்சனைன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சினிமாவை பார்த்து திருந்தியவர்கள் உண்டா?    
August 13, 2007, 7:49 am | தலைப்புப் பக்கம்

சினிமா என்பது ஒரு தனிமனிதனின் கற்பனை. நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது தன்னுடைய கற்பனையை கதைகளாக்கி சினிமாவை படைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனின் படைப்பு அன்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எங்கள் வீட்டு மரம்ஏறி’யும் - சட்டியில் சாப்பாடும்    
August 7, 2007, 8:28 am | தலைப்புப் பக்கம்

எங்கள் வீட்டில் தென்னை மரம் ஏறி, தேங்காய் மற்றும் ஓலைகளை வெட்டி தருபவரை “மரம் ஏறி” என்று அழைப்போம். அவரின் பெயர் ஜெயபால். ஆயா, தாத்தா, அப்பா மட்டுமே பெயர் சொல்லி அழைப்பார்கள். மற்றவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கணினி ஓவியங்கள் சில....    
July 31, 2007, 9:51 am | தலைப்புப் பக்கம்

ஆற்றங்கரையில்.....கண்களில் ஒரு கவிதை........தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

எட்டுக்குள் நானும் மாட்டிக்கிட்டேன்............    
June 25, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

நண்பர் சிறில், விடாது கருப்பு & பிசாசு குட்டி’ யும் என்னை எட்டுக்குள்ளே கூப்பிட்டு இருக்காங்க. இதில் சிறில் என்னை கூப்பிடாம அணிலை கூப்பிட்டு இருக்காங்க.. அணிலுக்கு ரொம்பத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

MNC யில் வேலை பார்ப்பது தவறா?    
June 20, 2007, 7:07 am | தலைப்புப் பக்கம்

வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவின் மேல் மிகுந்த அக்கறை இருப்பது போல் பேசும் நம் நாட்டு இளைஞர்கள், ஏன் இங்கேயே இருந்து அதே அக்கறையுடன் இந்தியாவையும் , இந்தியநாட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

அட பைத்தியகாரர்களா?    
June 15, 2007, 5:05 am | தலைப்புப் பக்கம்

என்ன நடக்கிறது இங்கே? நாம் எதை நோக்கி எங்கே போய் கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை. இன்று காலையில் எழுந்து பல் விலக்கினார்களா என்று கூட தெரியவில்லை. எல்லா திரை அரங்குகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »

கேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - லிவிங் ஸ்மைல் வித்யா    
May 23, 2007, 6:38 am | தலைப்புப் பக்கம்

இன்று கேப்பங்கஞ்சி' குடிக்க வந்து இருப்பவர் சாதிக்க நினைக்கும், சாதித்து கொண்டு இருக்கும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள், நாம் அனைவரும் அறிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

அழவைக்கும் சாலை ஓர மரங்கள்.....    
May 9, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

முக்கிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் இருக்கும் மரங்களை இப்போது மிக வேகமாக அகற்றி வருகிறார்கள். அதுவும் மரங்கள் என்றால் இவை எல்லாம் வானுயர்ந்த மரங்கள். மழை, வெயில் இரண்டு காலங்களிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: