மாற்று! » பதிவர்கள்

கவிதா முரளிதரன்

சிறு வெளிச்சம்…    
April 15, 2010, 10:28 am | தலைப்புப் பக்கம்

எனக்குத் தெரியும். உனது பதற்றங்களில் நிறைந்திருப்பது பகிர முடியாத அன்பின் கனம். எரிமலயையொத்த தீவிரத்துடன் அது கனன்றுக் கொண்டிருக்கிறது. உனது கவனமான ஒத்திகைகளை மறுத்து ஒரு நாள் அது வெடித்து சிதறும். அப்போது சிறு வெளிச்சம் பரவும். Filed under: என் கவிதைகள் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வரலாறு என்னும் தண்டனை    
April 1, 2010, 5:43 am | தலைப்புப் பக்கம்

தண்டனைக்காலம் சாட்சிகளோ தேர்வுகளோ அற்று விதிக்கப்பட்டது. பிறகு, குற்றப்பத்திரிக்கை எழுதினார்கள். இறுதியில் புகார் வாசித்தார்கள். வரலாறு, வெறும் புனைவு. எனது தண்டனை, ஊர் எரிந்த, கொற்றவன் மாய்ந்த வரலாறின் பதிவிடப்படாத கழிவு. வரலாறுகள் மீளும் போது அதன் மேன்மைகளை பேசிக்கொண்டிருந்தவர்கள். குருடர்களாகிறார்கள். அல்லது ஊமைகளாக. நானோ கிள்ளியெறியப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இறந்த பூதத்தின் தொடரும் நிழல்    
March 12, 2010, 5:32 pm | தலைப்புப் பக்கம்

பத்தி: உயர் மலரே துயர்க் கடலே கவிதா தொழில்ரீதியாக, நான் கதைகளைச் சேகரிப்பவள். கதைகளைச் சேகரித்துப் பத்திரிகைகளில் பதிவுசெய்வது என் பணி. மிகச் சில கதைகள் என்னுடனேயே தங்கிவிடுகின்றன. சித்தியினுடையதும் செல்வியினுடையதும் சின்னப் பொண்ணுவினுடையதும் அப்படிப்பட்ட கதைகள்தாம். அதிலும் சித்தியைச் சந்தித்தது மிகவும் தற்செயலான விஷயம். வீரப்பன் இறந்து ஐந்து வருடங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: