மாற்று! » பதிவர்கள்

கவி ரூபன்

Google AJAX Feed API ஐ பயன்படுத்தல்... - தொடர்ச்சி    
February 26, 2009, 6:10 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் வ.பூ நண்பர்களே, சென்ற பதிவில் Google AJAX Feed API என்றால் என்ன என்பதையும் அதனை உங்கள் வ.பூவில் அல்லது இ.தளத்தில் எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் பார்த்தோம். இந்தப் பதிவில் Javascript இல் மாற்றங்கள் செய்வதன் மூலம் எப்படி மெருகேற்றலாம் என்று காண்போம். மேலே உள்ள படத்தில் Generate Code என்ற கட்டளையை அழுத்தியவுடன் கிடைக்கப்பெறும் நிரல் காணப்படுகின்றது. அதில் சில இடங்களை நிறத்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வலைப் பூ எழுதும் கருவி - Windows Live Writer    
August 5, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் வலை உலக நண்பர்களே, நீண்ட நாளாக இதைப் பற்றி எழுதவேண்டும் என்று விரும்பினாலும் இப்போது தான் முயற்சி கை கூடி இருக்கிறது. சிலருக்கு தெரிந்த ஒரு விடயமாக இருந்தாலும் என் நோக்கம் பயன்படுத்தாதவர்களும் பயன்படுத்தவேண்டும் என்பதே. தின அடிப்படையில் அல்லது ஒரு நாளிலே பல பதிவுகள் அடிப்படையில் அல்லது கிழமைக்கு ஒன்று என்று பலரும் வலைப் பூக்களில் பதிவுகள் இடுவதைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

Blogger - சில மேம்படுத்தல்கள்    
February 14, 2008, 9:06 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் பதிவில் Blogger இல் வழமையாக இடம்பெறும் மேம்படுத்தல்கள் / பிழை திருத்தங்கள் (Updates & Bug Fixes) வரிசையில் அண்மைய செய்திகளை தொகுத்துத் தருகிறேன். பெப்ரவரி 12 இல் இடம்பெற்ற சில மேம்படுத்தல்கள் (Updates) :  பின்னூட்டல்கள் இடுவதற்கான படிவத்தில் பின்னூட்டலை இடுபவர் தன் அடையாளத்தை(identity) இடுவதற்கான தெரிவுகள் சில புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மொழியின் சொற்களை இன்னொரு மொழியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பின்னூட்டல்களைத் திரட்டல் - II    
February 12, 2008, 7:53 pm | தலைப்புப் பக்கம்

கடந்த பதிவில் உங்கள் வலைப் பூவில் இடப்படுகின்ற பின்னூட்டல்களை Blogger இன் உள்ளமைந்த வசதியைப் பயன்படுத்தி எப்படித் திரட்டலாம் என்று பார்த்தோம். இந்தப் பதிவில் ஓடைகளை (Feeds) ஐ திரட்டும் சேவையை வழங்குபவர்களின் மூலம் எப்படித் திரட்டலாம் என்று பார்ப்போம். இதற்காக http://www.feeddigest.com/ என்ற இணையத் தளத்தின் உதவியை பயன்படுத்தி பதிவை திரட்டு முறையைக் காண்போம். http://www.feeddigest.com/ தளத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

உங்கள் எது பிடிக்கும்? நெருப்பு நரியா அல்லது...    
January 26, 2008, 8:00 pm | தலைப்புப் பக்கம்

பலருக்கு இதில் அபிப்பிராய பேதம் இருக்கலாம். அதாவது உங்களுக்குப் பிடித்த உலாவி நெருப்பு நரியா(Firefox) அல்லது இன்டநெட் எக்ஸ்பிளோறரா (Internet Explorer) என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? நீங்கள் சொல்வதிருக்கட்டும்... இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால்.... நெருப்பு நரி தான் பிடிக்கும் என்று சொல்பவர்கள் சொல்கிற காரணங்கள் : வேகமாக செயற்படுகிறது. Tab முறை மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் நிகழ்படம்

பரிசோதித்துப் பார்க்கலாம் வாங்கோ... ;-0)    
January 23, 2008, 7:14 pm | தலைப்புப் பக்கம்

Microsoft நிறுவனத்தின் அண்மைய வெளியீடாக ஓபிஸ் 2007 (Office 2007) அமைகிறது. (ஓபிஸ் இன் மேம்பட்ட வெளியீடுகள்.) இதனை வாங்குவதற்கு முன் எப்படி இருக்கும் என்று பார்த்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அதுவும் உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து, நிறுவிப் பார்க்காமல் இணைய உலாவி (Internet Browser) மூலம் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? அது எப்படி என்று சொல்வது தான் இந்தப் பதிவு... நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

எங்கும் ஒபீஸ்(Office) - Microsoft    
January 19, 2008, 10:33 am | தலைப்புப் பக்கம்

Google நிறுவனத்திற்கு போட்டியாகவோ என்னவோ தெரியல Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்தும் "எங்கும் ஓபீஸ்" கருத்துருவாக்கம் மூலமாக Microsoft நிறுவனமானது தனது Office மென்பொருளை இணையத்திலும் பாவிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது. (Microsoft Office Live Workspace) இதன் மூலம் நீங்கள் செய்யக்கூடியது : எங்கிருந்தும் பாவிக்கலாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் உங்கள் தொடர்புகள், நிகழ்வுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

உங்கள் கையில் தொலை தூரக் கணினி    
January 13, 2008, 11:10 am | தலைப்புப் பக்கம்

நண்பர் ஒருவருடன் கதைக்கும் போது அபூர்வமாக நல்ல விடயங்களும் கதைக்கப்படுவதும் உண்டு. அப்படி எனக்கு தெரிய வந்த விடயம் தான் இது. இது போல வேறு மென் பொருள்களை பரீட்சித்துப் பார்த்திருந்தாலும் அவற்றை விட இது சுலபம் போல தோன்றுகிறது. இப்படி இது ... இது என்று எழுதி உங்களை வெறுப்பேற்றாமால் எது அது என்று சொல்லி விடுகிறேன். அது TeamViewer. TeamViewer என்றால்...? சுருக்கமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

Google Reader மூலம் பதிவுகளை திரட்டல் - III    
January 8, 2008, 8:44 pm | தலைப்புப் பக்கம்

Google Reader தொடரில் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் பதிவில்(இறுதிப் பதிவு) நாம் பார்க்கவிருப்பது. பார்த்த பதிவுகளைப் பகிர்தல் (Sharing) பிடித்த பதிவை மின்னஞ்சல் செய்வது (Tell your friends) பகிர்ந்த பதிவுகளை மேலாண்மை செய்தல் (Managing shared items) பகிர்ந்த பதிவுகளை உங்கள் வலைப் பூவில் இணைத்தல் (Put a clip on your site or blog) சிலருக்கு மேற்குறிப்பிட்ட விடயங்கள் பரீட்சயமாக இருக்கலாம். என்றாலும் ஒவ்வொன்றாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

Yahoo Messenger இல் தமிழ்    
January 3, 2008, 6:51 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் நண்பர் ஒருவருடன் உரையாடும் போது எங்கள் பேச்சில் Yahoo Messenger இல் Keyman Keyboard ஐ பயன்படுத்தி தமிழில் உரையாடுவது எப்படி என்ற பேச்சு வந்தது. உண்மையில் Yahoo Messenger ஐ அடியேன் பெரிதாக பயன்படுத்தாத படியால் எனக்கு பதில் ஏதும் தெரியவில்லை. ஆனாலும் தேடலின் பலனால் கிடைத்ததை இப்பதிவில் பகிர்ந்து கொள்ளகிறேன். சிலருக்கு உதவியாக இருக்கலாம். முதலில் செய்யவேண்டியது என்ன? முதலில் Keyman Keyboard ஐ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

Google Reader மூலம் பதிவுகளை திரட்டல் - II    
January 2, 2008, 10:41 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே, கடந்த பதிவில் அடிப்படையான தகவல்களைப் பார்த்தோம். இந்தப் பதிவில் மேலதிகமான தகவல்களை தர விழைகிறேன். பார்க்கும் முறையை மாற்றல் (தமிழ் சரியா?) /Changing View Google Reader இரண்டு வகையான View க்கு ஆதரவு தருகிறது. Expanded View - இதனை அழுத்துவதன் மூலம் ஒரு பதிவின் தலைப்பையும் அந்தப் பதிவில் இருக்கக்கூடிய உள்ளடக்கத்தின் சிறு பகுதியையும் பார்க்க முடியும். பதிவினை முழுமையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

Google Reader மூலம் பதிவுகளை திரட்டல்    
January 1, 2008, 1:22 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தில் பல்வேறுபட்ட வலைப் பூக்களுக்கு (Blogs) சென்று வாசிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். (எனக்கு இருப்பதால் அப்படி ஒரு அசட்டு நம்பிக்கை) முதலில் நீங்களாக வலைப் பூக்களுக்கு சென்று வாசிக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுருக்கமாகப் பார்த்தால்... வலைப்பூக்களின் இணைய முகவரியை நினைவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்