மாற்று! » பதிவர்கள்

களத்துமேட்டின் ஈழவன்

ஐநா வெளியேறுகின்றது !    
September 16, 2008, 6:51 am | தலைப்புப் பக்கம்

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து மனிதாபிமானப் பணிகளில் செயற்பட்டு வந்த ஐ.நா.பணியாளர்கள் அனைவரும் தங்களின் வாகனத் தொகுதிகளுடன் இன்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்புகின்றனர்.ஓமந்தை வரை பாதுகாப்பாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததற்கமைய அனைத்து ஐ.நா. பணியாளர்களும் வன்னியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஸ்ரீலங்காவில் கொல்லப்பட்ட காயப்பட்டோர் விபரம் !    
September 14, 2008, 11:52 am | தலைப்புப் பக்கம்

ஸ்ரீலங்காவில் கடந்த எட்டு மாதங்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த படைதரப்பினரதும் பொது மக்களினதும் விபரங்களைப் பாராளுமன்றத்தில் பிரதமரும் பாதுகாப்புப் பிரதியமைச்சருமான ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் பொலிஸ், இராணுவ படை தரப்பிலிருந்து 896 பேர் கொல்லப்பட்டும், 5908 பேர் காயமடைந்தும் உள்ளனர். பொதுமக்களில் 381 பேர் கொல்லப்பட்டும், 621...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

"என் கணவர்" - செல்லம்மாள் பாரதியார் ஆற்றிய உரை !    
September 11, 2008, 8:13 am | தலைப்புப் பக்கம்

செப்டெம்பர் 11 ஆம் நாளென்றால் மனதை உருக்கிய பல சம்பவங்கள் வந்து சேரும், அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தகர்ப்பும் அதில் கொல்லப்பட்ட, குருதி தோய்ந்த அப்பாவி மக்களும் நினைவில் வந்து செல்வதுண்டு.சுப்ரமணிய பாரதியார் தனது 39 வது வயதில் 1921.09.11 ஆம் நாளன்று இவ்வுலகை விட்டு விடை பெற்றார். அவரின் 86 ஆம் நினைவு தினம் இன்றாகும்.பாரதியின் பாரியார் செல்லம்மாள் 1951 ஆம் ஆண்டு திருச்சி வானொலி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலவச இணையத் தளமும், இலவச ஈமெயில் கணக்கும் !    
August 31, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்

இணையத் தளமும், அவ் இணையத்தளத்தின் பெயருடன் கூடிய ஈமெயில் கணக்கினையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ள http://www.cydots.com/ உதவுகின்றது. http://www.cydots.com/ சென்று xx.blogspot.com எனும் வலைப்பூவை xx.net.ms என்று பெயர் மாற்றம் செய்து y@xx.net.ms என ஈமெயில் எனும் கணக்கினையும் வைத்துக்கொள்ள http://www.cydots.com/ உதவுகின்றது.உ-ம்: எனது வலைப்பதிவு களத்துமேடு இதனை http://www.ekalamm.net.ms/ என்று பெயரை மாற்றி eelavan@ekalamm.net.ms எனும் ஈமெயில் கணக்கினையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: