மாற்று! » பதிவர்கள்

களத்துமேடு

செஞ்சோலையில் மரிந்த மாணவிகளின் சிரார்த்ததினம்    
August 15, 2008, 9:25 am | தலைப்புப் பக்கம்

இரண்டு வருடங்களின் முன்னர் முல்லைத்தீவில் உள்ள வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தில் மீது ஸ்ரீலங்காவின் விமானப் படையினரின் 4 விமானங்கள் 16 குண்டுகளை வீசி தாக்குதலை நடாத்தியதில் கொல்லப்பட்ட மாணவிகளின் 2 ஆம் ஆண்டு சிராத்ததினம் நேற்று முல்லைத்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.கொல்லப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் இந் நிகழ்வில் ஒன்றாக கலந்து சோகத்தை வெளிப்படுத்திய விதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒலிம்பிக் வெற்றிக் கிண்ணத்தை பெறச் செல்லும் இலங்கை வீரர்கள்    
August 8, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்

சீனா - பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ஸ்ரீலங்காவில் இருந்து செல்லும் விளையாட்டு வீர வீராங்கனைகள் : 1. மயூமி ரஹீம் - பெண்களுக்கான - நீச்சல் - 100 மீ.2. சிந்தன விதானகே - ஆண்களுக்கான பாரம் தூக்குதல் - 69 கி.கி.3. டானியல் லீ - ஆண்களுக்கான நீச்சல் - 50 மீ.4. எதிரிசிங்க எம்.சேனாநாயக்க - ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் - 10 மீ.,50மீ.5. சுசந்திகா ஜயசிங்க - பெண்களுக்கான தடகளப்போட்டி - 100 மீ, 200 மீ.6....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கி.மு. 300 - கி.பி. 2000 "இலங்கையில் தமிழர்" வரலாற்று ஆய்வு...    
August 1, 2008, 7:27 am | தலைப்புப் பக்கம்

......கலாநிதி முருகர் குணசிங்கம் என்பவரால் எழுதப்பட்டு சிட்னி தென் ஆசியவியல் மையத்தின் எம் வி வெளியீடாக கிமு 300 முதலாக கிபி 2000 ஆண்டு வரையான "இலங்கையில் தமிழர்" எனும் முழுமையான வரலாற்று ஆய்வு நூல் பிரசுரமாகியுள்ளது.இலங்கையில் இந் நூலை எங்கு பெறலாம் எனும் விபரத்தினை அறிய முடியவில்லை, தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.கலாநிதி முருகர் குணசிங்கத்துக்கு "களத்துமேடு"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஐநா சபைக்குள் நுழைந்த தமிழிச்சி    
July 26, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நீதிபதியாகவும், தென்னாபிரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் முதற் பெண் நீதிபதியாகவும் பணிபுரிந்து வரும் தென்னாபிரிக்காவில் பிறந்த தமிழிச்சி திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஸ்தானிகராக, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, டேபன்...தொடர்ந்து படிக்கவும் »

உலகத்திலேயே வளர்ச்சி குன்றிய 22வயதுடைய பெண்    
March 5, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

உலகத்திலேயே வளர்ச்சி குன்றிய 22வயதுடைய பெண்ணெனும் (Smallest woman in the world. Age-22 years) தலைப்பில் இணையத்தளமொன்றில் சுட்ட படங்கள் இவை, இப்படங்கள் பற்றிய பூரண விபரங்கள் காணப்படாத போதிலும் மனிதரில் இப்படியுமாவென எண்ணத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் வாழ்க்கை

மூக்குடைந்து போன சுரேஸ் பிரேமச்சந்திரன் பா.உ    
February 17, 2008, 6:31 am | தலைப்புப் பக்கம்

13 ஆவது திருத்தத்தின் கீழ் இனநெருக்கடிக்கு தீர்வில்லைஏற்றுக் கொண்டார் அமெரிக்க தூதுவர் [14 - February - 2008] ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் இரு தசாப்தங்களை பூர்த்தி செய்திருக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஒரு போதும் நிறைவேற்றப் போவதில்லையென வட, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் திருத்தமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

பிரித்தானியாவின் திட்டத்தை சிறிலங்கா வரவேற்குமா? -செய்திஆய்வு    
August 28, 2007, 12:56 pm | தலைப்புப் பக்கம்

இலங்கைப்பிரச்சனைக்குத் தீர்வுகான உதவக்கூடிய வழிமுறைகளை பிரித்தானியா வெளியிட்டுள்ளதன்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழத்திலுள்ள சகோதரப் படுகொலைக் கலாசாரம் ஐரோப்பாவுக்கு தாவியுள்ளது    
August 14, 2007, 7:56 am | தலைப்புப் பக்கம்

ஈழத்தில் தினமும் இடம்பெற்று வரும் சகோதரப் படுகொலைக் கலாசாரம் ஐரோப்பாவையும் விட்டு...தொடர்ந்து படிக்கவும் »

கருணா அணியினரும் இராணுவத்தினரும் நிகழ்த்திய மனிதவுரிமை மீறல் சம்பவங்கள...    
August 11, 2007, 5:35 pm | தலைப்புப் பக்கம்

ஜூலை 30- ஓகஸ்ட் 5 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த இலங்கை போர் நிறுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தலுக்கு இராணுவத்தினர் உடந்தை - அனைத்துலக...    
August 9, 2007, 7:48 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற போது கிழக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தமிழ் வலைப் பதிவர் பட்டறைக்குப் பாராட்டுதல்    
August 7, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

தமிழ் வலைப் பதிவர்களின் பட்டறையை பலத்த வேலைகளுக்கும் மத்தியில் சோர்ந்து போகாமல் நடாத்தி முடித்த சக வலைப் பதிவர்களுக்கும் களத்துமேடு பாராட்டுதலைத் தெரிவித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

பயிற்சி பத்திரிகையாளர் நிலக்‌ஷன் சுட்டுக்கொலை    
August 2, 2007, 7:51 am | தலைப்புப் பக்கம்

யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவனும், யாழ்.பல்கலைக்கழக இதழியல் ஊடகவள பயிற்சி நிலைய (எம்.ஆர்.ரி.சி.)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

புலி சின்னத்துக்கு பதிலாக மீன் சின்னமாக கருணாவின் ரிஎம்விபி மாற்றம்?    
July 30, 2007, 8:06 am | தலைப்புப் பக்கம்

கிழக்கு மாகாணத்தில் விரைவில் நடக்க ஏற்பாடாகியுள்ள தேர்தலில் கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ரிஎம்விபி யானது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இராமர் பாலம் என்பது கட்டுக்கதை    
June 13, 2007, 10:11 am | தலைப்புப் பக்கம்

கட்டுரையாளர்: மறவன்புலவு க.சச்சிதானந்தன் அறிவியல் பார்வைக்கு முன் உடைந்து...தொடர்ந்து படிக்கவும் »

தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றுவதை நிறுத்தவும் - நீதிமன்ற உத்தரவு    
June 8, 2007, 11:04 am | தலைப்புப் பக்கம்

கொழும்பில் தங்கியிருந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றுவதை நிறுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் ஸ்ரீலங்கா உயர்நீதிமன்றம் தற்காலிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

ஸ்ரீலங்கா தமிழர்களை பலாத்காரமாக வெளியேற்றுகின்றது    
June 8, 2007, 9:38 am | தலைப்புப் பக்கம்

கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டு பலாத்காரமாக வெளியேற்றுவது தமிழீழத்தின் அங்கீகாரத்தின் ஒத்திகையாக இருக்கலாமென எண்ணத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஊடகவியலாளனின் பார்வையில் ஸ்ரீலங்கா    
June 5, 2007, 1:01 pm | தலைப்புப் பக்கம்

ஆழ்மனத்தூறல் கட்டுரையாளர் - இளைய அப்துல்லாஹ் இலங்கையும் ஊடக சுதந்திரமும் ஜனாதிபதி இலங்கையில் ஊடகவியலாளர்களை அழைத்து "என்னைத்தான் எல்லோரையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சர்வதேசத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவும் மகிந்த ராஜபக்ஷ்    
June 5, 2007, 10:15 am | தலைப்புப் பக்கம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஈழத்திற்கு ஆயுதப் போரை முதலில் வித்திட்டவர் போராளி சிவகுமாரன்    
June 5, 2007, 9:40 am | தலைப்புப் பக்கம்

ஈழப் போராட்டத்தினை ஆயுதப் போராட்டமாக மாற்றிய பெருமைக்குரியவர் சிவகுமாரன். இவ்விடயம் ஈழப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

குழந்தைகள் மனிதத்தன்மையை இழந்து விடாமல் காக்க வேண்டியது மிகவும் அவசியம...    
June 4, 2007, 10:01 am | தலைப்புப் பக்கம்

எழுதியவர் - இரா. காமராசு இன்று குழந்தைகளுக்காக மிகச் சிலரே எழுதுகின்றனர். சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்குக்கு புதிய கொடிகள் அறிமுகம்    
May 23, 2007, 9:57 am | தலைப்புப் பக்கம்

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன - ராஜீவ்காந்தி இருவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்


மனிதனை வெல்லுமா ரோபோக்கள்    
May 19, 2007, 6:48 pm | தலைப்புப் பக்கம்

"ரோபோக்கள்" என்பது அசையக்கூடிய அத்துடன் சில மனித செயற்பாடுகளை செய்யக்கூடிய கணினிகள். ரோபோ (ROBOT)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

புதிய கோள் கண்டுபிடிப்பு    
May 14, 2007, 3:29 pm | தலைப்புப் பக்கம்

விண்வெளி ஆராட்சியாளர்கள் பூமியைப் போன்றதொரு புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளார்கள், சூரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்