மாற்று! » பதிவர்கள்

கல்வெட்டு

கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்    
October 28, 2010, 4:07 am | தலைப்புப் பக்கம்

வே கமாக ஓடிக்கொண்டிருந்தது அந்த இரண்டு மீன்கள். எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்ற வெறியில். பின்னால் ஒரு பெரிய சுறாமீன் போன்ற ஒன்று அதைப்பிடிக்க வந்து கொண்டிருந்தது. ஒருவழியாக எப்படியோ அந்த இரண்டு மீன்களும் தப்பிவிட்டன. நிம்மதியாக மூச்சுவிட்டாள் என் மகள். புதிதாக வந்துள்ள கரடிக்கு மீன் பிடிக்கவே தெரியவில்லை. அதனைச் சுற்றியுள்ள மற்ற கரடிகள் எல்லாம் சுலபமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

காட்டு வளம்,கனிம வளம் அப்புறம் மனித வளம்    
January 5, 2009, 4:59 pm | தலைப்புப் பக்கம்

கார்ப்போரேட் நிறுவனங்களில் காணப்படும் Human Resources (HR) என்னும் ஒரு குப்பைக்குச் சமமான துறை, ஆளை வேலைக்கு எடுப்பதும், தேவையில்லாத போது அவர்களை தூக்கி எறிவதுமான Hiring & Firing துறையாகவே இருக்கிறது. கண்துடைப்பிற்காக சும்மா சில குஜ்ஜால் விளையாட்டுகளை எப்போவாவது நடத்தி முட்டையிடும் லாகான் கோழிகளை குஷிப்படுத்தி வைக்கிறது.ஒரு காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட நூற்பாலைகள், கரும்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

இலவசமாக நாப்கின் திட்டங்கள் தமிழகம் முன்னோடி !!!    
June 4, 2008, 10:38 am | தலைப்புப் பக்கம்

கடந்த 3 வருடங்களாக இதை யாராவது செய்ய மாட்டார்களா என்று காத்து இருந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் அது ரூ. 2/- என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டே வந்தது. இருந்தாலும் அது ஒரு முன்னோடித்திட்டம். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.அடுத்ததாக இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சென்னை மாநகராட்சியின் இலவசத்திட்டம். பெண்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

Cess-சிதம்பரமும் அய்யப்பன் கோவில் ஜட்டியும்    
May 28, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

பெ ட்ரோல் , டீசல் , சமையல் வாயு என்பவை மக்கள் அதிக அளவில் நேரடியாகப் பயன்படுத்தும் பெட்ரோலியப் பொருட்கள். இதைப் பயன் படுத்துபவர்களே இதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். சமையல் வாயுவை ஏழைமக்கள் வாங்க முடியவில்லை என்றால் பீடி,சிகரெட்,மது,கேளிக்கைகளில் இருந்து வரும் வரியைக் கொண்டு அவர்களுக்கு மட்டும் மானிய விலையில் வழங்கலாம்.பெட்ரோல், டீசல்..எந்த விலை உயர்வாக...தொடர்ந்து படிக்கவும் »

பிக்கினி டான்ஸ் 20 பெல்லி டான்ஸ் 20 அப்புறம் கொஞ்சம் ஓவர் - கிரிக்கெட்    
April 25, 2008, 6:55 pm | தலைப்புப் பக்கம்

ஆரம்பிச்சுட்டானுக அடுத்த ரவுண்டை. நல்ல நாள்யே இவனுக இம்சை தாங்க முடியாது. கக்கூசுல தனியா இருக்க நேரம் தவிர எந்தப்பக்கம் போனாலும் ஸ்கோர் என்ன ? , அவன் எவ்வளவு ரன்? போனவருசம் நடந்த மேட்சுல அவன் புடிச்ச கேட்ச் இருக்கே, எனக்கு பார்க்கறப்பவே ஒண்ணுக்கு வந்துருச்சுப்பா... அப்படி ஊரே பினாத்திக்கிட்டு இருக்கும். வேற எதையாவது டிவில பாத்தாலும் செய்தியை அடில ஓடவிட்டு இம்சை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

பார்ப்பனீயச் சுவர் - உத்தப்புரம்    
April 22, 2008, 2:37 pm | தலைப்புப் பக்கம்

இடி அல்லது இடிப்போம் - கட்டுரையாளர் ஆதவன் தீட்சண்யாநாய்,பன்னி,ஆடு,மாடு,எருமை,கழுதை,கோழி,கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லை இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால். நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நீ எழுதப் போகும் தேர்வைத் தானடா அவனும் எழுதப் போறான் புண்ணாக்கு    
April 11, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

தரம் குறைஞ்சுரும்...தரம் குறைஞ்சுரும்...இன்றுவரை இதுதான் இந்த நாயவாதிகளின்(நாய்களின்) கூவல்...கல்லூரியில் நுழைந்த பின்தான் பட்டப்படிப்பிற்கான முறையான கல்வி/பாடம் ஆரம்பாமாகிறது சரியா?எந்தப் புண்ணாக்கு கோட்டாவில் வந்தாலும் அங்கே அனைவருக்கும் ஒரே மாதிரிதான் பாடத்திட்டம் சரியா மண்டூகங்களே?அங்கே..நீ எழுதப்போகும் அதே கொஸ்டின் பேப்பரைத்தானடா அவனுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி