மாற்று! » பதிவர்கள்

கல்வெட்டு (எ) பலூன் மாமா

வரும் வழியில் அந்த நீல நிற பூக்களைப் பார்த்தேன், நின்று நலம் விசாரிக்க...    
February 8, 2008, 3:46 pm | தலைப்புப் பக்கம்

தி னமும் வரும் வழிதான். ஆனால் இன்று அதிசியமாய் அந்தப்பூக்களைப் பார்க்க நேர்ந்தது.சாலையின் நடுவே உள்ள மணல் திட்டுகளிலும், சாலையின் ஓரத்தில் உள்ள புதர்களிலும் நீல நிறப்பூக்கள். ஒரு வேளை அவை இன்றுதான் பூத்து இருக்கலாம். நாளையும் அது இருக்குமா என்று தெரியாது. வாகனத்தை மெதுவாக ஓட்டி , அதன் அழகை பார்க்கலாம் என்று நினைக்கையில் ,பின்னால் வந்தவரின் ஹாரன். திரும்பிக்கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

குடியரசுதின நிகழ்ச்சி சென்னை/டெல்லி    
January 28, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

சென்னையில் சனவரி,26, 2008 இல் நடந்த குடியரசுதின நிகழ்ச்சி1.அனைத்து பள்ளி /கல்லூரி குழந்தைகளும் பாரதியின் "ஒளி படைத்த கண்ணினாய் வா வா" என்றே ஒரே பாடலையே பின்னனியாகக் கொண்டு நடனமாடினார்கள். வேறு வேறு பாடல்களைக் கொண்டு நடனம் அமைத்து இருக்கலாம். 2.தப்பாட்டம் ஆடிய குழு மட்டுமே , திண்டுக்கல் பகுதியில் இருந்து வந்தவர்கள், மற்ற அனைத்துப் பள்ளிகளும் சென்னை என்றுதான் நினைக்கிறேன்.3....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நிகழ்ச்சிகள்

திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும்...    
December 10, 2007, 8:35 pm | தலைப்புப் பக்கம்

நான் சென்ற பதிவில் சொன்னது போல் 'திருப்பரங்குன்றம்' என்ற இடத்தில் உள்ள குன்று, பல வரலாற்றுச் சம்பவக்களுக்கு மவுனச் சாட்சியாய் இருக்கும் ஒரு இடம். ஒரு சிறந்த ஆய்வுக் குழுவால் மட்டுமே அதன் இரகசியங்களை வெளிக்கொணரமுடியும்.வரலாற்றில் இதுதான் உண்மை என்று யாராலும் வரையறுக்க முடியாது. எந்த தகவல் உண்மைக்கு மிக அருகில் இருக்கலாம் என்று வேண்டுமானால் பேசலாமே தவிர, இதுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு - முடிவுரை    
November 29, 2007, 10:00 pm | தலைப்புப் பக்கம்

நா ன் ஒட்டு மொத்த மருதை மாவட்டத்திற்கோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு குறித்தான கேள்வி    
November 29, 2007, 12:00 am | தலைப்புப் பக்கம்

ரலாறு என்பது எழுதுபவனின் பார்வையில் சொல்லப்படும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு ஆன்மீகம்


அயோத்திதாச பண்டிதர்    
November 20, 2007, 4:16 pm | தலைப்புப் பக்கம்

தீ ண்டாமை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

குழந்தை வளர்ப்பு என்னும் Cheap and Un-Attractive job    
May 9, 2007, 7:05 pm | தலைப்புப் பக்கம்

ரண்டு பேர் வேலை பார்க்கும் இன்றைய நவநாகரீக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?    
April 17, 2007, 2:22 pm | தலைப்புப் பக்கம்

குமுதத்தில் வைரமுத்துவின் கேள்வி-பதில் பதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

..and he is a chief mentor for infosys...    
April 11, 2007, 1:20 pm | தலைப்புப் பக்கம்

னது நாட்டின் தேசியகீதத்தை அதுவும் தனது நாட்டின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சுடர்: இன்னும் எத்தனை நாளைக்கு நம் உயிர்ச்சுடர்?    
February 27, 2007, 3:02 pm | தலைப்புப் பக்கம்

தேன்கூட்டின் இந்த சுடர் தொடர் ஓட்டத்தை உருவாக்கிக் கொடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

தேன்கூடு திரட்டியின் சாகரன் (கல்யாண்) அவர்களுக்கு அஞசலி    
February 12, 2007, 3:51 am | தலைப்புப் பக்கம்

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சாகரன் யார் என்பதோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

லாக்கர் ரூம் அம்மணங்களும் பூணூல் விளக்கமும்    
January 30, 2007, 3:25 pm | தலைப்புப் பக்கம்

10 கிலோ மீட்டர் 20 கிலோ மீட்டர் என்று ஓடிக்கொண்டிருந்த காலங்கள் போய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

MGM செய்த நில ஆக்ரமிப்பு    
January 25, 2007, 7:00 am | தலைப்புப் பக்கம்

பணமும்,அதிகார பலமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்