மாற்று! » பதிவர்கள்

கலை

கோமாளிகள் நாள்!    
February 25, 2010, 1:03 pm | தலைப்புப் பக்கம்

எப்பவாவது பாடசாலையில் இப்படி ஒருநாள் உங்களுக்கு கொண்டாடப்பட்டதா? எனக்கு இல்லவே இல்லை. அப்படி ஏதாவது இருந்திருக்கக் கூடாதான்னு இப்ப தோணுது. வேற ஒன்றுமில்லை. மகளுடைய பாடசாலையில இப்படி இருநாள் இன்றைக்கு. இந்த கிழமை முழுமைக்குமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி. இது அவர்களுடைய spirit week ஆம் . 1. திங்கள் – pyjama day இரவு உடையில் குழந்தைகள் எல்லோரும் பாடசாலைக்கு சென்றார்கள். 2. செவ்வாய் –...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

என் செல்லக் குட்டிம்மா!    
February 5, 2010, 10:07 am | தலைப்புப் பக்கம்

நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை. அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆசிரியர் மன்னிப்பு கேட்டார்!    
December 16, 2009, 11:09 am | தலைப்புப் பக்கம்

மகளின் பாடசாலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் வந்தன. மகளின் 4 ஆசிரியர்களுடன் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மகளைப் பற்றி நன்றாகக் கூறக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. நம் குழந்தைகளைப் பற்றி எமக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான். உங்கள் மகள் பாடம் நன்றாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அஞ்சலியின் இடுகையை மதிக்காத பதிவர் ஹேமா(சுவிஸ்)    
November 26, 2009, 10:17 am | தலைப்புப் பக்கம்

’நான் ஒரு பதிவு பாத்தன்’! – ’இப்படியும் நடக்கிறது’ இப்படி ஒரு இடுகையை நான் எழுத வேண்டி வந்தது கவலையாக உள்ளது . எழுதுவோமா வேண்டாமா என்று பல தடவை யோசித்தேன். ஆனாலும் எழுதத்தான் வேண்டும் என்று தோன்றியதால் எழுதுகிறேன். எனது இந்த இடுகையை வாசிக்க முன்னர் தயவு செய்து இங்கே இருக்கும் இணைப்புக்களை முதலில் பாருங்கள். அஞ்சலியின் ‘ஒரு குட்டித் தோட்டம்’ வலைப்பதிவில், March of the Penguins...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குழந்தை வளர்ப்பு!    
October 7, 2009, 10:12 pm | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு குழந்தை வளர்ப்புபற்றி ஒரு பேச்சு வந்தது. ஒவ்வொரு குழந்தையும் வளர வளர பிரச்சனை கூடிக் கொண்டே போவதாக ஒருவர் குறைப்பட்டார். உண்மையில் பிள்ளைகளால் பிரச்சனை என்பதை விட, நாமே அதை பிரச்சனையாக உருவாக்கிக் கொள்கிறோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது. ”நாமெல்லாம் இப்படியா இருந்தோம். அப்பா, அம்மா சொல்வதெல்லாம் கேட்டு அப்படியே இருக்கவில்லையா” என்றார். நாம் வாழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

மன அழுத்தமா?    
January 18, 2009, 9:47 pm | தலைப்புப் பக்கம்

மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்! இன்றைய அவசர உலகத்தில், இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், மன அழுத்தம் என்பது சாதாரண விடயமாகிக் கொண்டு வருகிறது. நமது தேகத்தின் நிலை (posture), பழக்க வழக்கங்கள் (habits), எண்ணங்கள் (thoughts), நடத்தை (behavior) போன்றவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களால் மன அழுத்தத்தை தொடர்ந்து நீண்ட காலத்தில் குறைக்க முடியும். இங்கே மன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

நாடு நல்ல நாடு - நோர்வே - 1    
May 3, 2007, 5:14 pm | தலைப்புப் பக்கம்

நோர்வே - 1நாடு நல்ல நாடு தொடரில் நோர்வே பற்றி எழுத ரவி எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். எழுத வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பண்பாடு

பெண்கள் அடக்கி வைக்கப்படுகிறார்களா?    
March 8, 2007, 6:41 am | தலைப்புப் பக்கம்

நான் நீண்ட காலமாக 'என்னைப் பாதித்தவை ' யில் எதுவும் எழுதவில்லை. அதனால் என்னை எதுவுமே பாதிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. பாதித்தவை, பாதிப்பவை என்று நிறையவே இருந்தாலும், எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்


நன்றிகள்!!    
August 5, 2005, 9:49 am | தலைப்புப் பக்கம்

முதலில் எனக்காக இந்த Blog ஐ உருவாக்கித்தந்து, என்னை ஏஞ்சலாக்கி வைத்திருக்கும் காயத்ரி அத்தைக்கு மனம் நிறைந்த நன்றிகள். எனக்கு இங்கே தமிழில் எழுதுவது கஷ்டமாக இருக்கு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்