மாற்று! » பதிவர்கள்

கலை அரசன் மார்த்தாண்டம்

காற்று (ஹைகூ).    
January 9, 2008, 2:52 am | தலைப்புப் பக்கம்

மேகமற்று துடைத்துவைத்த வானம் வரண்டபூமியை குளிப்பாட்டிச் சென்றது மழை எங்கோ தோன்றிய புயல். ஃ பொட்டிழந்த நெற்றியாய் பூமி மரங்களையும் பயிர்களையும் அழித்துச்சென்றது புயல் காற்று. ஃ வியர்வைப்பூத்து நிற்கும் இலைகள் தென்றல் தழுவவில்லையோ இரவில்? இலையில் பனித்துளிகள். ஃ அசையும் மரத்தைச்சுற்றிப் பறந்தது குருவி நுணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் கூடு கலைக்காதிருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காகம் (ஹைகூ)    
January 6, 2008, 3:59 pm | தலைப்புப் பக்கம்

உறவினர்கள் யாராவது வருவார்களாம், மரத்திலிருந்து கரைந்து கொண்டிருந்தது பசிமயக்கத்தில் காகம். ஃ நீயும் நானும் உணரவேண்டும், ஒற்றுமையாய் இனத்தோடு பகிர்ந்துண்ணும் காகம். ஃ உணவு வைத்து காத்திருப்பர் முன்னோர்கள் வருவார்களா என்று காக்கை வடிவில். ஃ கைமாறு அற்றக் கடப்பாடு, குயில் முட்டைக்கு அடைகாக்கும் காகம். ஃ நேசர்படை சூழ்ந்து நிற்கும் கூடுவிட்டகன்று பறக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை