மாற்று! » பதிவர்கள்

கறுப்பி

A Good Indian Wife    
September 6, 2009, 4:50 pm | தலைப்புப் பக்கம்

A Good Indian Wife - by Anne Cherain 'Tis my opinion every man cheats in his own way, and he is only honest who is not discovered ~ Susannah Centlivre அண்மையில் நான் வாசித்த பல இந்தியப் பெண் எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்கள், பேச்சுத் திருமணத்தைத் தளமாக் கொண்டு அமைந்திருந்தன. இந்தியப் பெண் எழுத்தாளர்களின் நாவல்களைத் தெரியும் போது அவை தற்செயலாகவே இக்கருப்பொருளுக்குள் சுழன்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. போராட்டத்தைத் தவிர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

He's a Stud, She's a Slut    
March 10, 2009, 4:57 pm | தலைப்புப் பக்கம்

"Men get angry; women get PMS. Single men are bachelors; single women are spinsters". Jess McCabe wonders how Jessica Valenti limited herself to 49 examples of the double standardWhen sceptics claim that feminism has done its job and it’s time to pack away the banners and go home, one of the easiest comebacks is to list some of the ways that the rules are applied differently to men and women. So it is no wonder that Jessica Valenti took the double standard as the backbone of her...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பெண்கள் சந்திப்பும் சில பேய்க் கதைகளும் - எதிர்வாதம்    
August 8, 2008, 9:38 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நதியின் குமுறலான கட்டுரையைப் படித்த போது அதிர்வாகவே இருந்தது. பெண்கள் சந்திப்பின் போது ஒன்பது கட்டுரைகள் பெண்களால் படிக்கப்பட்டது. கனேடிய இலக்கியச் சந்திப்பன்று ஆறு கட்டுரைகள் என்று நினைக்கின்றேன் பெண்களால் வழங்கப்பட்டது. அதில் இரண்டாம் நாள் நிர்மலாவின் கட்டுரை தேசியமும் பெண்ணியமும் என்ற தலைப்பின் விடுதலைப்புலிகள் பெண்கள் மேல் பிரயோகிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

எவடம் எவடம்..    
May 7, 2008, 7:28 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது என்னிடம் “நீங்கள் யாழ்ப்பாணத்தில் எவடம் என்று யாரிடமாவது கேட்டால் தவறா?” என்று கேட்டார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மட்டுமா தமிழர் வாழ்க்கின்றார்கள், மட்டக்களப்பு, திருகோணமலை இன்னும் எத்தனை எத்தனை யாழ்ப்பாணத்துக்குள் அடங்காத இடங்களிலெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் எனவே தமிழர்களின் வாழும் வட்டத்தை ஒடுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” என்ற நிறுவனமே.    
April 15, 2008, 7:56 pm | தலைப்புப் பக்கம்

கனேடிய விடுமுறை நாட்களில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது “குடும்பநாள்” காதல் தினம், அம்மா நாள், அப்பா நாள், பெண்கள் தினம் இப்படிப் பல தினங்கள் அடையாளப்படுத்தப்பட்டாலும் குடும்பநாள் என்பது விடுமுறையோடு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று. உறவுகள் என்ற பார்வையை விடுத்து, வியாபாரம் என்ற பார்வையில் இந்நாளை நாம் ஆராய்ந்தால், இனி இந்நாளுக்காக வாழ்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்கள்

“ராமேஸ்வரம்”    
April 13, 2008, 10:19 pm | தலைப்புப் பக்கம்

“ராமேஸ்வரம்” திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; அந்த வரிசையில் இன்று “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவை. இந்த மூன்று திரைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Discovering Dominga    
February 5, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

by Patricia Flynn with Mary Jo MchonahayThe Centre for Women’s Studies in Education ஆதரவில் கடந்த செவ்வாய் கிழமை “Discovering Dominga” எனும் விவரணத் திரைப்படம் ரொறொண்டோ பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டு தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது.தற்போது ஐஓவாவில; வாழும் டெனீஸ் பெக்கர் இரு குழந்தைகளுக்துத் தாயான 29வயது நிரம்பிய பெண். அமைதியான குடும்ப வாழ்க்கை வாழும் இந்தப் பெண்ணின் இளமைப்பருவம் மறக்கமுடியாத காயங்களைக் கொண்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Rootless but Green are the Boulevard Trees    
May 8, 2007, 6:29 pm | தலைப்புப் பக்கம்

நான் கலந்து கொள்ளும் ஒரு நாடக அமைப்பின் நாடகப்பட்டறையில் புலம்பெயர்ந்த ஆசிய எழுத்தாளர்களின் நாடகப்பிரதிகளை வாசித்துக் கலந்துரையாடுவோம். கடந்த நிகழ்வின் போது தமிழ் நாட்டைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

Vanaja    
May 6, 2007, 12:34 pm | தலைப்புப் பக்கம்

Director: Rajnesh DomalpalliPrincipal Cast:: Mamatha Bhukya, Urmila Dammannagari, Ramachandriah Marikanti, Krishnamma Gundimalla, Karan Singh ஆணோ பெண்ணோ சிறுவர் பிராயத்தைக் கடந்து பதின்ம வயதில் கால் வைக்கும் போது...தொடர்ந்து படிக்கவும் »

Male supremacy    
May 3, 2007, 4:12 pm | தலைப்புப் பக்கம்

"Male supremacy has kept woman down. It has not knocked her out". – by: Clare Boothe Luceஅடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். எங்கள் சமுதாயக் கட்டமைப்பும், நோக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் பெண்கள்

Killing us softly….    
May 2, 2007, 3:24 pm | தலைப்புப் பக்கம்

விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்களை மையமாக வைத்து ஜீன் கில்போன் பல விவரணப்படங்களை எடுத்து விருதுகளையும் பெற்றுள்ளார். “Spin the Bottle”, “Deadly Persuasion” போன்ற இவரது...தொடர்ந்து படிக்கவும் »

The Namesake    
April 26, 2007, 8:43 pm | தலைப்புப் பக்கம்

" "We all came out from under Gogol's 'Overcoat' ரஷ்ய எழுத்தாளர் Nikolai Gogol's “Overcoat” சிறுகதைத் தொகுதி வெளியானதிலிருந்து இந்த வரிகள் பிரபல்யமான "quote" ஆகப் பாவனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. தன்னை மிகவும் பாதித்த Nikolai Gogol's இன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்