மாற்று! » பதிவர்கள்

கருவாயன்

`ஒன்று` இரண்டாவது சுற்றில் முன்னேறியவர்கள்... மற்றும் விமர்சனங்கள்..    
March 27, 2010, 1:53 am | தலைப்புப் பக்கம்

அன்பு நண்பர்களே..`ஒன்று` போட்டியில் முதல் சுற்றில் 35படங்கள் முன்னேறியிருந்தன.. அடுத்த சுற்றில் 19 படங்கள் வெளியேறியவர்கள் போக,இறுதி சுற்றிற்கு முன்னேறியவர்களின் லிஸ்ட்...1.ஆயில்யன் 2.அமல் 3.பூபதி 4.செல்லம் 5.கனேஷ் 6.கெளதம் 7.கார்த்திக் 8.KVR 9.MQN 10.NICHOLAS 11.பிரகாஷ் 12.ரகு முத்துகுமார் 13.S.M.ANBU ANAND 14.சத்தியா 15விக்னேஷ் 16.விஜயாலயன்போட்டோவை பதிவேற்ற கொஞ்சம் வலையவில்லை... மன்னிக்கவும்.. அது ஏன் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?? பாகம் - 5,, சென்சார் பெட்...    
February 13, 2010, 12:22 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் நண்பர்களே,சென்ற பகுதியில் சென்சார்களின் வகைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். இந்த பகுதியில்,சென்சார்கள் வெவ்வேறு அளவுகளில் ஏன் வருகின்றன? அப்படி பல்வேறு அளவுகள் இருப்பதால் பிக்சர் குவாலிட்டி என்பது வித்தியாசப்படுமா? சின்ன சென்சார்,பெரிய சென்சார் இரண்டிலும் எப்படி ஒரே அளவு பிக்சல்கள் வருகின்றன? என்பதை பார்ப்போம்..ஒரே அளவு சென்சாரில் வெவ்வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?? பாகம் - 4 ,, ...    
February 8, 2010, 3:00 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் நன்பர்களே,சென்ற பகுதிகளில் ஒரு கேமராவுக்கு தேவையான பிக்சல்களை பற்றி நாம் பார்த்திருந்தோம்.. இந்த பகுதியில் அதை விட முக்கியமான இமேஜ் சென்சார்கள் பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் கொஞ்சம் விலாவாரியாக பார்ப்போம்..சென்சார் என்றால் என்ன?(படம் - 1)முன்னெல்லாம் நாம் ஃப்லிம் கேமராவை பயன்படுத்திய போது, ஒரு படத்தை லென்ஸ் மற்றும் கேமராவின் உதவியுடன் ஒரு ஃபிலிம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா- பாகம்-3 மெகா...    
January 31, 2010, 6:43 am | தலைப்புப் பக்கம்

சென்ற பகுதியில் pixelsஐ பற்றியும்,தேவைக்கும் அதிகமான பிக்சல்கள் அவசியமில்லை என்றும் பார்த்தோம்,அதே சமயம் அதிக பிக்சல்களின் தேவையும் சில நேரங்களில் உண்டு. ..PIXELSன் நன்மைகள்,பல நேரங்களில் நாம் பொதுவாக படங்களை நம் தேவைக்கேற்ப CROP செய்வோம்..அப்படி CROP செய்யும் போது pixelsன் அளவு கண்டிப்பாக CROP ன் அளவிற்கேற்ப குறைந்து விடும்..இதை கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்..இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?... பாகம் -2.. எத்தனை மெகாபிக...    
January 27, 2010, 10:01 am | தலைப்புப் பக்கம்

நாம் முதன் முதலில் கேமரா வாங்கும் போது எவ்வளவு megapixels கொண்ட கேமரா வாங்கினால் நல்லது என்று முடிவெடுக்க சற்று சிரமப்பட நேரிடலாம்.. உங்களுக்கு தெரிந்ததவரிடம் 6 mp உள்ள கேமரா இருக்கும்,அதனால் அதை விட இன்னொரு மடங்கு அதிகமான 12mp கேமரா வாங்கினால் அவர் வைத்திருப்பதை விட டபுள் குவாலிட்டி இருக்கும் என்று நீங்கள் 12 MP கேமரா வாங்க நினைக்கிறீர்களா? அது முற்றிலும் தவறு... MEGA PIXELS பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: