மாற்று! » பதிவர்கள்

கருப்பன்/Karuppan

அக்காவீடும் - நடிகர் ரகுவரனின் தற்கொலையும்!    
April 28, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

போன வாரம் நானும் என் தம்பியும் அக்கா வீட்டுக்கு போயிருந்தோம். அக்காவுக்கு சொல்லப்போனால் வீடெல்லாம் கிடையாது. தென்னந்தோப்பு, சுற்றி வயல்வெளி தண்ணீருக்கு கிணறு, கிணற்றை ஒட்டிய மோட்டார் ரூம், அதனோடு இணைந்த ஒரு தகர கூறை ரூம். இந்த தகர கூறை ரூம் தான் அக்காவின் வீடு. அக்காவின் வீட்டுக்குள் 24 மணி நேரமும் டீவி ஓடிக்கொண்டிருக்கும் (உபயம் அக்கா மகள்). மாமா, புதிய திறைப்படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கிரிகெட் + புதுமை = ஆபாசம்?    
April 25, 2008, 9:07 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் இந்தியாவில் BCCI-யால் நடத்தப்படும் IPL கிரிகெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கங்கூலியின் பரம ரசிகனான நான் கங்கூலி விளையாடும் விளையாட்டுகளை மட்டும் பார்ப்பேன். ஆனால் விதிவிலக்காக IPL போட்டிகள் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறேன்... காரணம்?IPL மேட்ச்களில் புகுத்தபட்டிருக்கும் புதுமைகள் (எ.டு: Cheerleaders! :-p~). சில போட்டிகளை Cheerleaders-காக மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

புதிய கிரிகெட் கலாச்சாரம்(IPL) - ஒரு அலசல்    
April 21, 2008, 10:37 am | தலைப்புப் பக்கம்

கிரிக்கெட் இந்தியாவில் அதிக புகழ் பெற்ற விளையாட்டாக இருந்த போதிலும், உள்நாட்டு அணிகள் மோதும் போட்டிகள் பிரபலமானதாக இருந்ததில்லை. மாநிலங்களுக்கு இடையில் நடத்தப்படும் ரஞ்சி போட்டிகளும் கூட பெயர் மட்டும் பிரபலமே அன்றி போட்டிகளை காணும் ரசிகர்கள் மிகமிக குறைவு. இந்நிலையில் ICL (Indian Cricket League) எனும் அமைப்பு பிரபல கிரிகெட் வீரர்களை அழைத்து ஒரு கிளப் போல உருவாக்கி 20-20 மேட்ச்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

ஓஷன்ஸ் இலவன்(Ocean's Eleven) - திரைப்பார்வை    
April 17, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்

வெளியிலோ கொளுத்தும் வெய்யில், வீட்டிலும் உருப்படியான பொழுதுபோக்கு இல்லை, சரி சினிமாவுக்கு கிளம்பலாம் என்றாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எந்த உருப்படியான படங்களும் ஓடிக்கொண்டிருக்கவில்லை, என்ன செய்வது என்று தெரியாமல் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடும் நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குள் அடைபட்டு கிடந்தேன்.அப்போதுதான் நியாபகம் வந்தது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மொபைல்(Mobile Phone) - சில முக்கிய குறிப்புகள்    
March 17, 2008, 9:34 am | தலைப்புப் பக்கம்

அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு போன்ற ஊனமில்லாமல் பிறப்பது என்று நம் தமிழ் பாட்டி ஒரு காலத்தில் கூறினார். நம் காலத்தில் அரியது கேட்கின்... அரிது அரிது நல்ல மொபைல் கிடைப்பதரிது, அதனினும் அரிது கிடைத்த மொபைலை பாதுகாப்பாக வைத்திருப்பது!! கைப்பேசியை வைத்திருக்கவும், பயன்படுத்தவும் எனக்கு தெரிந்த சில குறிப்புகளை மக்களுக்கு கூறவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

யார் தேச துரோகி???    
March 3, 2008, 3:29 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் நீலச்சட்டை போட்டுக்கொண்டு பந்தடிப்பவர்களை மெச்சுபவர் இல்லையா?? நீங்கள் கிரிக்கெட் என்ற விளையாட்டில் ஆர்வம் இல்லாதவரா??? ஆம், என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு தேச துரோகி! அட, நான் சொல்வது உண்மைதான், பல கோடி மக்கள் வாழும் இந்த மாபெரும் துணைக்கண்டத்தின் மானத்தையும், புகழையும் காப்பது யார் என்று நினைத்தீர்கள்?? இந்த நீல சட்டை வீரர்கள் தான்! நீங்கள் ஓட்டுப்போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

I am Legend - ஒரு பார்வை    
February 4, 2008, 11:11 am | தலைப்புப் பக்கம்

நேற்று "I am Legend" - இன் DVD வாங்கினேன். வாங்கும்போது சிறிது தயக்கமாகத்தான் இருந்தது, இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு பரபரப்பான செய்தியையும் கேட்டிருக்கவில்லையே. ஆனால் படத்தின் பெயர்மட்டுமல்ல படமே ஒரு Legend என்பதை பிறகு புரிந்துகொண்டேன்.நம்மைத்தவிர, இந்த உலகத்தில் உள்ள அனைவரும் திடீரென்று இறந்துவிட்டால் என்னவாகும் என்று நாம் சில சமயம் நினைத்துப்பார்ப்போம். அந்த நினைவுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஷங்கர்+ரஜினி, ரோபோவின் கதை கசிஞ்சிறுச்சு!    
January 30, 2008, 10:49 am | தலைப்புப் பக்கம்

சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றும் ஒரு நண்பரிடம் இருந்து கசிந்த ஸ்கிரிப்ட் மற்றும் கதையை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...இந்த படத்தில் ரஜினி மூண்று வேடத்தில் நடிக்கிறார். மூண்று வேடத்தில் ரஜினி முன்பு தோன்றிய "மூண்று முகம்" படம் பிண்னி பெடலெடுத்ததால் சென்டிமென்டலாக இதை ரஜினியே முடிவு செய்ததாக பட்சிகள் கூறுகின்றன.அமேரிக்காவில் உள்ள ஒரு பொது இடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »