மாற்று! » பதிவர்கள்

கரிகாலன்

வைகோ கைது: கலைஞரின் உபாயம்    
October 26, 2008, 10:49 pm | தலைப்புப் பக்கம்

சமீபகாலமாக தமிழகத்தில் ஏற்பட்ட ஈழ அனுதாப எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருந்த தமிழகத்தின் பார்ப்பன சக்திகள் சென்றவாரம் வைகோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் உசாரடைந்துள்ளன. தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையான பிரதான சக்தி இந்தப் பார்ப்பனியமே என்பது 1930 களிலேயே தந்தை பெரியாரால் உணரப்பட்டது. அதனால் தான் "பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பைக்...தொடர்ந்து படிக்கவும் »

புலிகளைக் களங்கப்படுத்தும் பிரசாரத்தில் தமிழக பொலிஸ்    
January 13, 2008, 7:36 pm | தலைப்புப் பக்கம்

-கலைஞன்- /thinakkuralதமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தப்படும் சிறு குற்றச் செயல்களில் கூட விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி அவர்கள் தலையில் பழியைப் போட்டு தமது சாதனைப்பட்டியல்களை நீட்டிக் கொள்ளும் விதத்தில் தமிழக பொலிஸ் துறையின் செயற்பாடுகள் அமைந்துள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களுக்குட்பட்ட தமிழக நாளிதழ்களை எடுத்தப்...தொடர்ந்து படிக்கவும் »

திருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சத...    
December 19, 2007, 7:09 pm | தலைப்புப் பக்கம்

திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமப்புற முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரை மறைவுச் சதி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியா பிரதேச சபைப் பிரிவிலுள்ள பல இடங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு பொலிஸார் அச்சுறுத்தி வருவதாகவும் முஸ்லிம்கள் வன இலாகாவுக்குட்பட்ட காணிகளில் அத்துமீறிக்குடியேறி இருப்பதாக குற்றம்...தொடர்ந்து படிக்கவும் »

காங்கிரஸ் கட்சியினரை திகைக்க வைத்த எஸ்.ஆர்.பி.யின் புதிய காய் நகர்த்தல...    
December 9, 2007, 4:33 pm | தலைப்புப் பக்கம்

இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அரசபடைகளால் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதிகள் போல் சிறைகளிலடைக்கப்பட்டு இம்சிக்கப்பட்டபோதும் அதன் வலி தமிழகத்தில் உணரப்படாதது தமிழக அரசியலின் சந்தர்ப்பவாதத்தை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளது. மலேசிய அரசுக்கெதிராக அங்குள்ள இந்தியத்தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தெற்கின் பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்படும் வடக்கு    
December 2, 2007, 6:09 pm | தலைப்புப் பக்கம்

போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வரப்போகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்து விடவும் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை இல்லாது...தொடர்ந்து படிக்கவும் »

மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன?    
November 25, 2007, 5:30 pm | தலைப்புப் பக்கம்

மிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால...    
May 31, 2007, 7:16 pm | தலைப்புப் பக்கம்

வான்புலிகளின் வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்?-கேசவன்-விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கொழும்பின் கூட்டு ரோந்து திட்டத்தை நிராகரித்து விட்ட இந்திய அரசு!    
April 16, 2007, 3:59 pm | தலைப்புப் பக்கம்

* ஈழப் பிரச்சினையும் இந்தியாவும்... இலங்கைக் கடற்படையினரால் தமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு பிணங்களாகக் கரை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மீனவர்களைப் படுகொலை செய்தது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

தேவையா இது இந்தியாவுக்கு?    
March 30, 2007, 4:12 pm | தலைப்புப் பக்கம்

திவயின சிங்களப் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் ( 28.03.2007) இந்தியா வழங்கிய ராடரை உருக்கி மண்வெட்டி தான் செய்ய வேண்டும்இந்தியா ஸ்ரீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

''சிங்களத்தரப்பு முழுவதுமாக தமிழருக்கெதிராகவே இயங்குகிறது'...    
March 23, 2007, 5:07 pm | தலைப்புப் பக்கம்

-மனோகரன்-மாதானக்காலத்தைவிடவும் யுத்த காலத்தில் சிங்களவர்கள் அதிகம் சுறுசுறுப்பாக இருப்பார்கள். யுத்தகாலத்தில் சிங்களவர்களின் ஊடகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தலைவர் ஒருவரின் தவறை மன்னிக்கலாம் .......    
March 1, 2007, 5:12 pm | தலைப்புப் பக்கம்

கடந்த காலங்களில் பல தவற்றை செய்த பல தலவர்களின் வரலாறுகள்பிறபட்ட காலங்களில் அவர்களின் ஆதரவாளர்களினால் நல்லவிதமாகதிருத்தப்பட்டு அவர்களினைப் பற்றிய ஒரு புனித பிம்மமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை.    
February 22, 2007, 5:28 pm | தலைப்புப் பக்கம்

5 வருட நிறைவில் போர்நிறுத்த உடன்படிக்கை-14 நாள் அவகாசம் கொடுக்காமலே நடவடிக்கைக்கு இரு தரப்பும் தயார் ...தொடர்ந்து படிக்கவும் »

"ஒரு பேப்பர்"காரர்களின் "ஒரு ரேடியோ"    
February 10, 2007, 5:38 pm | தலைப்புப் பக்கம்

ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர் என்ற மகுட வாசகத்துடன் லண்டனில் இருந்து வெளிவந்து இப்போது கனடா.பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்துவெளிவரும் ஒரு பேப்பர் பத்திரிகைகாரர்களால் ஒரு புதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டார் அடேல்.    
February 6, 2007, 6:00 am | தலைப்புப் பக்கம்

விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் புலிகளைப் பணிய வைக்குமா?    
January 24, 2007, 6:19 pm | தலைப்புப் பக்கம்

எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு.இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்