மாற்று! » பதிவர்கள்

கதிர்

அன்பினால் நிறைந்த வீடு    
October 16, 2009, 4:53 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் பவா செல்லத்துரையின் இல்லத்திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன்.அய்யனார் அழைப்பிற்கிணங்கவே சென்றிருந்தேன் முன்பாக பவாவின் வலைப்பூவைமட்டுமே அறிந்திருந்தேன் மற்றும் அவரது ஷைலஜாவின் மொழிபெயர்ப்புகளைப்பற்றிஅறிந்திருந்தேன். எது என்னை அங்கே செல்ல வைத்தது என்று தெரியவில்லை ஆனால்ஒரு நிறைவான விழாவினை கண்ட சந்தோஷம் மனத்தில். பவா, ஷைலஜாவின் உள்ளம்முழுக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மூன்று படங்கள்    
May 12, 2009, 9:07 am | தலைப்புப் பக்கம்

சென்னையின் அதிகபட்ச வெயில் நாட்கள் இவை. வெளியில் எங்கும் செல்லாமல்வீட்டுக்குள் அடைந்துகிடக்க வேண்டிய நிலை. மின் விசிறிக்கு கீழே உட்கார்ந்திருப்பதுகூட அடுப்படியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. அதிகபட்ச வெயில் அடிக்கும்அமீரகத்தில் கூட வெப்பத்தை உணர்ந்ததில்லை. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்தவெயில் ரொம்ப பிடிக்கலாம். ஆனால் நமக்கு அப்படியில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்