மாற்று! » பதிவர்கள்

கண்மணி/kanmani

3G ஃபோனில் அயித்தானும் நானும்...    
March 27, 2010, 7:43 am | தலைப்புப் பக்கம்

வந்தே விட்டதுங்க Bsnl ன் 3G தொழில் நுட்ப சேவை.இதோ அதோன்னு இருந்தது முதலில் தமிழகத்தின் பத்து பெரிய நகரங்களுக்கு செயல்படுத்தியிருக்காங்க.பதினொன்றாவது பெரிய நகரமாக நெல்லை நேற்றைய முந்தினம் தேர்ந்தெடுக்கப்பட ஆறு மாதத்துக்கு முன்பே இரட்டைக் காமிரா N97 மாடல்3.5G போனோடு காத்திருந்த எங்க அயித்தான் செம குஷியாகி என்னிடம் சொல்ல உடனடியாக 2G சேவையிலிருந்து 3G சேவைக்கு மாத்துங்கன்னு Sms...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

பிரேமானந்தா டூ நித்தியானந்தா    
March 4, 2010, 7:51 am | தலைப்புப் பக்கம்

இது போன்ற பிரச்சினைகளை பெரும்பாலும் பெண் பதிவர்கள் தொடுவதில்லை.பெண்ணுரிமைன்னு போராடும்போது பிரச்சினையில் பெண் பங்கு ஆண் பங்குன்னு இருக்கான்னு வாதம் எழுலாம்.எத்தனைத் துணிச்சலான பெண்ணும் இது போன்ற படுக்கையறை சம்மந்தப் பட்ட செய்திகளில் விமர்சனம் செய்யத் தயங்கக் கூடும்.கடந்த இரண்டு நாளாக தமிழ்மணம் முழுக்க நித்தியானந்தா விண்ணைத் தாண்டி வந்து இடம் பிடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கான்கிரீட் தீவுகள்    
February 5, 2010, 6:05 am | தலைப்புப் பக்கம்

பக்கத்து போர்ஷன் பாட்டிபடியில் விழுந்துமண்டை உடைஞ்சிடுச்சுவாட்ச்மேன் சொன்னான்கீழ் போர்ஷனில்பீரோ உடைத்துதிருடு போயிடுச்சாம்பேப்பரில் போட்டிருந்ததுமாடி போர்ஷன் மாமிகற்பழித்துக் கொலைடிவியில் பார்த்த முகம்பரிச்சயமானதுலிஃப்டில் கூட வந்தவள்சீக்கிரம் வந்துடுப்பாதனியாக இருக்கனும்பயத்தோடு சொன்னாள் கிராமத்தில்ஒத்தையில் வாழும் அம்மாமூடியே கிடக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் இலக்கியம்

$ & # = ! ?    
December 10, 2009, 11:37 am | தலைப்புப் பக்கம்

இ தென்ன தலைப்புல டாலர்,ஹேஷ் ,அம்பர்சண்ட் [அண்டு] குறிகள் இருக்கேவென ஆச்சரியமாகவும் கேள்வியாகவும் யோசிக்கிறீங்கதானே?பங்க்சுவேஷன் எனப்படும் நிறுத்தல் குறிடுயீகள் எப்படி வந்ததுன்னு தெரியுமா?அதுல #   $  &   ! =  ? போன்றவை எப்படி உருவாகின என்பது பற்றித் தெரிஞ்சுக்குவோம்.இந்தக் குறியீட்டைப் பண்டைக்காலத்தில் பிரிட்டனில் thorpe  எனப்படும் வயல்களால் சூழப்பட்ட பண்ணைகள் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பாக்லர்ஸ் [bogglers]    
December 7, 2009, 10:54 am | தலைப்புப் பக்கம்

பாக்லர்ஸ்(bogglers) என்பது காட்சி சார்ந்த ஒருவகையானப் புதிர்ப் படங்கள்.நாம் சொல்ல விரும்பும் ஒரு ஆங்கில வார்த்தையையோ அல்லது சொற்றொடரையோ ஒரு படத்தின் மூலம் விளங்கிக் கொள்ளச் செய்யும்  மூளைக்கான  ஒரு விளையாட்டு.முழுக்க முழுக்க வேடிக்கையான அதே நேரம் சிந்தனையைத் தூண்டி நம்மை மண்டையைக் குழப்பும்?:))  ஒரு வார்த்தை விளையாட்டு.என்னுடைய இன்னொரு வலைப் பதிவில் இதுபோல ஒரு இடுகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: