மாற்று! » பதிவர்கள்

கணேஷ்

VALKYRIE - திரை விமர்சனம்    
March 4, 2009, 10:58 am | தலைப்புப் பக்கம்

ஒரு நாட்டின் தலைவரை, அந்நாட்டு ராணுவமும், மக்களும் 42 தடவை கொலை செயவதற்கு முயற்சி செய்துள்ள்ளார்கள். ஆனாலும் அவர் சாகவில்லை. ஒரு கட்டத்தில் அவரே தற்கொலை செய்துகொண்டார். இந்த மோசமான புள்ளியியல் தகவலுக்கு சொந்தக்காரர் இரண்டாம் உலகப்போரில் கெட்ட அடி வாங்கிய ஜெர்மனியின் சர்வாதிகாரி, அடால்ஃப் ஹிட்லர். இந்த 42 முயற்சிகளிலும், ஹிட்லர் மோசமாக அடிபட்டு, கிட்டத்தட்ட சாவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உங்கள் வேலை பாதுகாப்பானதா? (Is Your Job Secured?)    
January 10, 2009, 7:46 am | தலைப்புப் பக்கம்

உங்கள் வேலை பாதுகாப்பானதா ? தெரிந்து கொள்ள இங்கே வரவும்.... ஒரு சின்ன குவிஸ்நீங்க ரொம்ப சீரியசா உங்க கணினியில சீட்டு வேலையாடிட்டு இருக்கீங்க...திடீர்னு அங்க உங்க மேனேஜர் வந்துர்றாறு...1. இனிமேல் சத்தியமா விளையாட மாட்டேன்னு அழுது, மண்னிப்பு கேக்குறிங்க2. அவர்கிட்ட இதுல ஒரு வைரஸ் வச்சிருக்கேன்.... ஆபிசுல யாராச்சும் விளையாண்டா உடனே உங்களுக்கு மெயில் வந்துரும்னு சொல்றிங்க..3....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

அளவுக்கு மிஞ்சினால்    
May 7, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும் பொருந்தத்தான் செய்கிறது. பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுதந்திரம் தரும் ஆசிரியர்கள் கூட அந்த மாணவன் கொஞ்சம் அதிகமாக அந்தச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் முழு சுதந்திரத்தையும் பறித்துக்கொள்வார்கள். இந்தக்கதைதான் இது தொடர்ந்து படிக்கவும்… தமிழ் என்றாலே இயல், இசை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

தமிழர்களின் நாகரீகம்!    
May 4, 2008, 4:02 am | தலைப்புப் பக்கம்

நாகப்பட்டினத்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுக்களில் இருந்த எழுத்துருவங்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருக்களை ஒத்திருப்பதை சமீபத்தில் உணர்ந்திருக்கிறார்கள். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. ஐராவதம் மகாதேவன் செம்பியன்கண்டியூர், மேலப்பெரும்பள்ளம் ஆகிய கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சிந்து சமவெளிநாகரீகத்தின் எழுத்துவடிவங்களைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

பிச்சைக்காரர்களா இவர்கள்!    
April 4, 2008, 3:38 am | தலைப்புப் பக்கம்

என் தந்தை கம்பிவடத்தொலைக்காட்சி ஒளிபரப்பில் இருந்தார். கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் இணைப்புக்கான மாதத்தொகை சரியாக அவர்களே கொடுத்துவிடுவார்கள். இணைப்பை பழுதுபார்க்கப்போன பணியாளர்களின் பேச்சில் அந்த வீட்டைப்பற்றி ஒரு அதிர்ச்சியான தகவலைக் கேட்டேன். வீட்டில் உயர்ரக தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது, குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது, அரைவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சுயநலக்காரனென்று ஏசாதே!    
February 20, 2008, 7:37 am | தலைப்புப் பக்கம்

உனக்கு யாரும் உதவவில்லை என்று மனக்குமுறல் கொள்பவனே உலகத்தின் நடப்புகளைப் பற்றித்தெரிந்துகொள் அடுத்தவனுக்கு உதவ எண்ணும் உதவி பண்ணும் 99 விழுக்காட்டினர் யாருக்கு உதவிசெய்கிறார்களோ அவர்களாலேயே அவமானப்படுத்தப் படுகிறார்கள் உன் உள்மனத்தைக் கேட்டுப்பார் உனக்கு உதவி செய்தவர்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினாய் என்று அது சொல்லும்! நமக்கு சுயநலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என்ன பாவம் செய்தான் உன்னைத் தொடர?    
February 12, 2008, 11:15 am | தலைப்புப் பக்கம்

காலமெல்லாம் அழியாத சின்னங்களாக இன்றும் சாலைகளில் வலம் வரும் பழைய வாகனங்கள் எப்போது விடுவிக்கப்படும்? புதிய தொழில்நுட்பங்கள் பல வந்து புகையின்றி பயணிக்கக் கற்றுத்தந்தும் ஏனிந்த பராமரிக்கப் படாத பழையன… இரண்டுநாள் மீந்தது என்றுமே உணவாயினும் நஞ்சுதான் கரும்புகைப் போர்வையில் உலகத்தைப் போர்த்திவிட புதிய பிரமாணமா… இரண்டுமாதம் ஒருமுறை வாகனங்கள் பராமரிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை