மாற்று! » பதிவர்கள்

கடுகு.காம்

விஜயகாந்த் கைது.........    
May 20, 2008, 7:32 am | தலைப்புப் பக்கம்

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த், இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். சற்று நாட்களாக அதிகம் படப்பிடிப்பு எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. கட்சியின் நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து பேசி வந்த அவர் அளவுக்கு அதிகமாக குண்டாகி விட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்தார். உடல் மெலிந்ததும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் அழுகை    
May 12, 2008, 3:02 pm | தலைப்புப் பக்கம்

சில நாட்கள் முன்பு ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கி அழுத ஸ்ரீசாந்த் மீண்டும் அழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று போட்டி துவங்கும் முன் கிரிக்கெட் வீரர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருந்த ஒரு சக வீரர் ஸ்ரீசாந்தின் தட்டில் இருந்த வடையை நைசாக திருடி விட்டதாகத் தெரிகிறது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டதில் ஸ்ரீசாந்துக்கு இடதுபுறம்...தொடர்ந்து படிக்கவும் »

வலைப்பதிவர்கள் மீது கருணாநிதி பாய்ச்சல்    
May 6, 2008, 12:32 pm | தலைப்புப் பக்கம்

06-05-2008 தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரன் உதயநிதி. சமீபத்தில் இவர் தயாரித்த படம் குருவி. விஜய் நடித்த இந்தப்படம் பப்படம் ஆகி விட்டதாகவும் ஊற்றிக் கொண்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகா மட்டம் என்ற அளவில் படம் இருப்பதாக தமிழ் வலைப்பதிவுகள் பல தெரிவித்துள்ளன. வலைப்பதிவாளர்களின் கருத்துக்களால் ‘குருவி’ திரையரங்குகளை விட்டுப் பறந்து கொண்டிருப்பதாக ஏஜென்சி...தொடர்ந்து படிக்கவும் »

கலைஞரும் புரட்சிக்கலைஞரும்......    
April 28, 2008, 6:56 am | தலைப்புப் பக்கம்

நம்ம விஜயகாந்த் ‘முதல்வன்’ பாணியில கலைஞரை பேட்டி எடுத்தா எப்டி இருக்கும்? இந்த பதிவை படிக்கும் முன் முதல்வன் பேட்டியைப் பார்க்கவும். http://www.youtube.com/watch?v=O-0RHrzLLB0 இதோ பேட்டி …… விஜயகாந்த் : அய்யா வணக்கம். கலைஞர் : ம்ம்… இருக்கட்டும் இருக்கட்டும். இப்போ இந்த வேலைக்கு வந்துட்டியா…? விஜயகாந்த் : ஆமா. இனிமே கேள்வி கேக்கறது தான் என் வேலை. கலைஞர் : பேசாம கலைஞர் தொலைக்காட்சியில சேர்ந்துடு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சென்னை செந்தமிழ் அகராதி 8 - அபீட்டு, அலேக்கு    
April 25, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்

அபீட் தப்பித்தல், தப்பி ஓடுதல் ‘அபீட் ஆகிட்டான், நான் அபீட்டுப்பா’ போன்றவற்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘தப்பிச்சேன்’ என்பது போன்ற பொருள் தரும் இச்சொல். இதன் மூலம் ஆங்கிலம்.  Offbeat or Abate என்பதே. Offbeat என்ற ஆங்கிலச் சொல்லுக்கு Way-Out, Escape, தப்பிச் செல்லல் என்பது பொருள்.  ‘எஸ்கேப் ஆவது, தப்பிப்பது’ என்ற பொருளிலேயே ‘அபீட்’ பயன்படுத்தப்படுகிறது. (சில நேரங்களில் ‘இறந்து விட்டான்’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

சென்னை செந்தமிழ் அகராதி - 7 - பொறம்போக்கு, பட்டா    
April 24, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்

புறம்போக்கு பொதுமகள் (விபச்சாரி), பொது உபயோகத்திற்கானது, கடைப்போக்கு நிலம். நிலத்தைப் பொறுத்தவரை ‘மக்கள் வசம்விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம்’ என்பது அரசாங்கத்தின் பார்வை. இது ஒரு பெண் மீது பிரயோகிக்கப்படும்போது, பொதுமகள் (விபச்சாரி) என்ற பொருளைத் தருகிறது பட்டா (உருது) பத்திரம், வாள், பட்டை ஒப்புகைச் சீட்டு, குத்தகைச் சீட்டு என்று வரும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

சென்னை செந்தமிழ் அகராதி - 6 - கலாய்த்தல், அபேஸ், ஜகா வாங்கு....    
April 23, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்

கலாய்‍த்தல் ‍(த‌மிழ்) கலகித்தல், கலகம் செய்தல், சண்டையிடுதல். அங்க‌லாய்ப்பு என்ற‌ சொல்லை கேள்விப்ப‌ட்டிருப்பீர்க‌ள். ச‌லித்துக் கொள்ளுத‌ல் என்ற‌ மாதிரி பொருளில் அங்க‌லாய்த்த‌ல் என்ற‌ சொல் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும். அக‌ம்+க‌லாய்த்த‌ல் = அ(க)ங்க‌லாய்த்தல் = அங்கலாய்த்தல் அகம் = மனம். கலாய்த்தல் = கலகித்தல் அதாவது ‘மனக்கலக்கம்’ என்பது இதன் பொருள். (ம‌னதினுள் க‌ல‌கித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு, சில தீர்வுகள்...    
April 22, 2008, 7:01 am | தலைப்புப் பக்கம்

சென்னை, ஏப். 21:  ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பில் உள்ள தனக்கு மாநில அரசு அளிக்கும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. விடுதலைப்புலிகள், தமிழ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல். சுமார் இருப‌து கோரிக்கைக‌ள் அட‌ங்கிய‌ அவ‌ர‌து ம‌னுவில் உள்ள பெரும்பாலான‌ கோரிக்கைக‌ளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

சென்னை செந்தமிழ் அகராதி 5 - பஜாரி, குஜால், மஜா, கல்பு, ஜல்பு    
April 22, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

பஜாரி (மூலம் : உருது) விபச்சாரி பெரும்பாலானோர் இதன் பொருள் சண்டைக்காரி, கோபக்காரி என்றே எண்ணுகின்றனர். ஆனால் இதன் மூலமான உருதுவில் இதன் பொருள் விபச்சாரி என்பதே ஆகும். பெரும்பாலானோர் பஜாரி என்ற சொல்லை Bazar என்ற உருதுச் சொல்லுடன் தொடர்புபடுத்தி, ‘சந்தையில் சண்டையிடுவது போல் பேசும் பெண்’ என்று உருப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் Bazari என்ற தனி உருது சொல் விபச்சாரி என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்