மாற்று! » பதிவர்கள்

ஒப்பாரி

ஜூன் மாத போட்டிக்கு - தினப்பபடி வேலைகள்    
June 14, 2008, 5:40 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம்,தலைப்பு மாதாமாதம் வித்தியாசமாய் , புது முயற்சிகளை ஊக்குவிப்பதாய் இருக்கின்றது. கடைசி நேரத்தில் பதிப்பதால் மன்னிக்கவும், சில காரனங்களால் புது படங்களை எடுக்க முடியாமல் போயிற்று ( ஒப்பாரின்னு வைத்ததிற்கு சோம்பேறின்னு வைத்திருக்கலாம்) பழைய படங்களில் இருந்து போட்டிக்கு சிலமுதல் படம் போட்டிக்கு , வீட்டு மாடியில் ஓடு பதிக்கும் தொழிலாளிஇரண்டாவது படம் உயரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

மார்ச் மாத போட்டிக்கு - பிம்பிலிக்கா பிலேப்பி    
March 7, 2008, 4:22 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம்மார்ச் மாத போட்டிக்கு reflections தலைப்பு கொடுத்தவுடன் , எதை எடுக்கலாம் என்று யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம், சரி புதிதாக எதையும் எடுக்க முடியாமலப் போகவே ஏற்கனவே எடுத்த படங்களில் இருந்து போட்டிக்கு1. எது உண்மை எது பிம்பம். நான் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தபோது வழியில் தேங்கியிருந்த மழை நீரில் தெரிந்த பிம்பம்.2. Helmet.இந்த படம் நான் பாண்டி ( ஆரோவில்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

வட்டங்கள்- புகைப்படப்போட்டிக்கு    
February 9, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

வணக்கம், ஏற்கனவே போட்டி களைகட்டிடுச்சி, வந்திருக்கும் படங்கள் நடுவர்களுக்கு கடினமான சவாலாக இருக்கப்போவது நிச்சயம், வாழ்த்துககள் :-). வட்டம் தலைப்பை ஒட்டி ஏற்கனவே எடுத்த படங்களில் தேடிய போது ஒன்று இரண்டு இருந்தாலும் , புதிதாக எடுப்பது என்று முடிவு செய்து கேமராவை தூக்கி வட்டங்களை தேடி ஒரு பெரிய வட்டம் அடிச்சாச்சு. ஒரு சில படங்கள் எடுக்க முடியாமல் போயிற்று, இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

புகைப்படப்போட்டிக்கு - ஜனவரி மாதம்    
January 9, 2008, 2:42 pm | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த மாதம் சுத்தியிருக்கிற பொருட்களை அழகான கோணங்களில் பார்ப்பதற்க்கு வாய்ப்பாக எளிமையான தலைப்பா கொடுதிருக்காங்க ஏற்கனவே நிறைய படங்களை எடுத்து வைத்திருந்தேன் ஒரு சில படங்களை போட்டி அறிவித்த பின்னர் எடுத்தேன்.1.கலையும் சிலையும்லென்ஸ் மூடி , சிலை. அந்த Nikon lid சிலையின் அளவிற்க்கான ஒப்பீடு என்றும் எடுத்துக்கொள்ளலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

பூக்கள் - டிசம்பர் மாத போட்டிக்கு    
December 3, 2007, 8:59 am | தலைப்புப் பக்கம்

பூக்கள், டிசம்பர் மாத போட்டிக்கு தலைப்பை பார்த்தவுடன் இந்த பூக்கள் ஞாபகம் வந்துவிட்டது பூக்களின் பெயர்கள் தெரியாது மஞ்சள் , ஆரஞ்சு நிறத்தில் பூக்கும் நான் தினமும் வழியில் பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

roads - நவம்பர் மாத போட்டிக்கு    
November 12, 2007, 4:29 pm | தலைப்புப் பக்கம்

நான் சாலைகளை அதிகம் எடுத்ததில்லை , புதுசா நிறைய பதிவர்கள் வந்து கலக்கியிருக்காங்க அவர்களின் படங்களின் தரத்திற்கு சான்று பதிவாசிரியர் செல்லாவே களம்மிறங்கியிருப்பது ;).மிக அழகான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

அக்டோபர் மாத PIT போட்டிக்கு    
October 7, 2007, 4:51 pm | தலைப்புப் பக்கம்

அதிகமா யாரும் தொடத subject food photography தான்னு நினைக்கிறேன், எப்படியோ நான் அதிகமா எடுத்ததில்லை, இதுவரைக்கும் நடந்த போட்டிகளுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்களைதான் அனுப்பியிருந்தேன் முதல் முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

PIT September Contest _ colours    
September 10, 2007, 8:35 am | தலைப்புப் பக்கம்

Sorry for posting in English.Here is my pic for colours...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி


புகைப்படப்போட்டி - இயற்கை.    
July 17, 2007, 5:12 pm | தலைப்புப் பக்கம்

புகைப்படப்போட்டிக்கு என்னுடைய படங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

மனிதமிருகம்    
June 2, 2007, 11:05 am | தலைப்புப் பக்கம்

வருடந்தோரும் திருவிழாவுக்கு செல்லும்போதெல்லாம் என்னை ஆச்சர்யப்படவைக்கும் நிகழ்வாக கிடா பலியிடுதல் மற்றும் இரத்தம் குடித்தலும் இருக்கும். இந்நிகழ்வை பலமுறை புகைப்படம் எடுக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பண்பாடு

த வெ உ புகைப்படப்போட்டி. புகைப்படம் உருவான கதை.    
February 21, 2007, 10:33 am | தலைப்புப் பக்கம்

முதலில் போட்டியை அறிவித்த சர்வேசன் அவர்களுக்கு நன்றி. வெற்றி பெற்ற ,நெல்லை சிவா, பெருசு மற்றும் அபர்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.புகைப்படம் எடுக்க கடைசி தினத்தன்று தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

கொஞ்சம் கிளிக்ஸ்    
January 8, 2007, 7:10 pm | தலைப்புப் பக்கம்

இங்கு சில புகைப்படங்கள் பார்த்ததுண்டு, எனக்கும் அதில் ஆர்வமுண்டு சில உங்கள் பார்வைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்