மாற்று! » பதிவர்கள்

ஏகலைவா

பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம்: கற்க வேண்டிய பாடங்கள்    
February 2, 2009, 7:22 am | தலைப்புப் பக்கம்

பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் மூன்றுவாரக் கால வெறியாட்டம் ஜனவரி 18இல் முடிவுக்கு வந்தபோது 1300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டோரில் நூற்றுக் கணக்கானோர் குழந்தைகள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு இஸ்ரேல் யாரை இலக்கு வைத்தது என்ற கேள்விக்கான பலரது பதில்கள் செல்லாதனவாகிவிட்டன. ஹமாஸ் இயக்கத்தை அழிப்பது இஸ்ரேலின் நோக்கம் என்றால், அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சுயநிர்ணய உரிமையும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையும் தமிழ்த் தேசியவா...    
October 19, 2008, 1:55 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க அரசாங்கம் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசி வந்துள்ளது. அதற்கும் முன்பிருந்தே ரஷ்யக் கம்யூனிஸ்ற்றுகள் ரஷ்யப் பேரரசுக்குட்பட்ட தேசிய இனங்களின் பிரிந்து போகிற உரிமையை வற்புறுத்திப் பேசினார்கள். தோற்றத்தில் ஒரே விதமாய் இருந்தாலும் இரண்டு பகுதியினரின் மனத்திலும் இருந்தவை வேறு விடயங்கள். ரஷ்யக் கம்யூனிஸ்ற்றுக்களின் நோக்கம், சுயநிர்ணயம் என்பது பிரிவினையைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்