மாற்று! » பதிவர்கள்

எஸ்.கே

சும்மா பொழுது போக்கு!    
April 16, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

அடுத்து ரொம்ப சீரியஸா எதோ எழுதறதா இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களுக்காக சில நேரப் போக்கிகள் (Time wasters). இந்தச் சுட்டியில் தெரியும் அழகி எப்படி உங்கள் கர்ஸர் செல்லுமிடமெல்லாம் திரும்புகிறார் பாருங்கள்! மூக்கைத் தடவினால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கண் சிமிட்டுகிறார். வாயருகே வருடினால் லேசாக உதடுகளை அசைக்கிறார். தூள்தான்! டான்ஸ் மாஸ்டர்! பறக்கும் பெங்குவின்கள்! உலகிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

வண்ணதாசனின் கைவண்ணம்    
April 2, 2008, 9:52 am | தலைப்புப் பக்கம்

ஆனந்த விகடனைக் கையிலெடுத்தவுடன் என் கண்கள் தேடுவது வண்ணதாசனின் கைவண்ணத்தில் கோலமிடும் "அகம் புறம்" பகுதிதான். நம் கண்முன்னே தோன்றும் சாதாரண மனிதர்கள்கூட அவர் எழுத்துக்கள் மூலம் புதிய தோற்றமும் பொலிவும் பெற்று தனிச்சிறப்புடன் விளங்குவதுபோல் தெரிகிறார்கள். அன்றாடம் நாம் காணும் இயற்கைக் காட்சிகள்கூட அவருடைய எழுத்துக்களால் வடிக்கப்படும்போது புதுப் பொலிவுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

நிரந்தரப் பாகுபாடுகள்    
March 27, 2008, 6:49 am | தலைப்புப் பக்கம்

இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி இது:- சென்னை: கடந்த 20 வருடங்களாக நிலப் பட்டா தர மறுக்கும் அதிகாரிகளால் மனமுடைந்த முதியவர், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, கோட்டைக்கு வந்த முதல்வரின் காரின் மீது வீசினார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று துவங்கியது. இக்கூட்டத் தொடரில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி வந்தார். முதல்வரின் "கான்வாய்' 9.30...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தான் தனது எனும் பெண்கள்    
March 23, 2008, 3:27 pm | தலைப்புப் பக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் தங்கள் வருங்காலக் காணவன்மார்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள் பாருங்கள்! கருப்பாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வெண்டும், ரவுடி போல இருக்க வேண்டும், தன்னை மட்டும் பார்க்க வேண்டும், வெளியாரிடம் தன்புருஷன் பெரிய படிப்பு படித்திருக்கிறான் என்று பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மறைக்கப்படும் உண்மைகள்    
March 14, 2008, 6:19 pm | தலைப்புப் பக்கம்

2008-03-13 வியாழனன்று மயிலை பாரதீய வித்யாபவன் அரங்கில் "விஜில்" அமைப்பு நிகழ்த்தும் கூட்டமொன்றில் சுப்பிரமணியம் சாமியும், இராதாகிருஷ்ணனும் பேசுவார்கள் என்று செய்திதாளில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, மழை பெய்தாலும் ப்ரவாயில்லை என்று அவ்வரங்கிற்குச் சென்றேன். முதல் உந்துதல் சுவாமியின் பேச்சை நேரில் கேட்கலாமென்றுதான். ஏனென்றால் அவரை நான் இதுவரை நேரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

எம்.எம்.தண்டபாணி தேசிகர்    
March 11, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

எம்.எம். தண்டபாணி தேசிகர்(1908 - 1972) பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று இசைஆர்வம் மற்றும் புலமையயை வளர்த்துக் கொண்டவர். 'பட்டினத்தார்' தேசிகர் நடித்து 1935-ல் வந்த திரைப்படம். பின் ஜெமினி தயாரித்த 'நந்தனார்'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இசை

மிஸ்டு கால்!    
March 8, 2008, 4:06 pm | தலைப்புப் பக்கம்

என் உடனுறைப் பேசியின் செயல்திற நேரத்தைக் கூட்ட ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அதுவோ ஒரு மகளிர் கல்லூ்ரியின் எதிரில் அமைந்திருக்கும் கடை. மாலை கல்லூரி விடும் நேரம். கேட்கவேண்டுமா கூட்டத்திற்கு! "ஒரு பத்து ரூபா ஏர்டெல் குடுங்க", இப்படிப் போகிறது வியாபாரம். அவரும் போஸ்டேஜ் ஸ்டாம்ப் போன்ற காகிதத் துண்டு ஒன்றைக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இலவச மென்பொருள் சொல்லாடற் குழப்பங்கள்!    
March 1, 2008, 3:07 pm | தலைப்புப் பக்கம்

கணிப்பொறி ஏண்றாலே விண்டோஸ் என்னும் நிலை மாறிக்கொண்டு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். "லைனக்ஸ்"/"லினக்ஸ்" என்னும் இயங்குதளத்தின் பயன்பாடு தற்போது மிக வேகமாக வளர்ந்து வருவது பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அந்தக் களத்தில் சென்று சிறிது எட்டி நோக்கினால் நாம் மனதை குழப்பத்திலாழ்த்தும் வகையில் பலதரப்பட்ட சொல்லாடல்கள் கையாளப்படுகின்றன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

குதிரைக் கொம்பு    
February 28, 2008, 7:13 am | தலைப்புப் பக்கம்

ஒரு விநோதக் கதை ஆக்கியோர்: மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் (1935) ரீவணன் சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் கதை

அறிவு ஜீவிகளின் செல்லப் படுத்தல்கள்!    
February 19, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்

இந்தப் பத்தியை வாசித்துப் பாருங்கள்:- இலக்கியப் படைப்புகளை படித்து அறிய கோட்பாட்டு அறிமுகமே தேவை இல்லை. படைப்புகள் அளிக்கும் மொழிச்சித்திரத்தை வாழ்க்கையனுபவம்போலவே விரித்துக் கொள்ளும் கற்பனை தேவை. அப்படைப்புகளில் வெளிபப்டும் நுட்பமான உள்ளர்த்தங்களை வாழ்க்கையில் போட்டுப்பார்த்து அறியும் கூர்மை தேவை. நவீன இலக்கிய வடிவங்களில் ஓர் அறிமுகம் இருப்பதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

தரையிலிறங்கிய விண்மீன்!    
February 6, 2008, 3:43 am | தலைப்புப் பக்கம்

சௌந்திரராஜன் தெய்வபக்தி நிரம்பியவர். தினமும் பெருமாள் கோயிலுக்கு சென்று வந்து, பூஜைகளை முடித்தபின் தான் எதையும் உண்பார். எந்நேரமும் தெய்வ சிந்தனைதான். அதுவும் இராமன்தான் அவருடைய இஷ்ட தெய்வம். தியகராஜருடைய கிருதிகளை நெக்குருகப் பாடிக்கொண்டேயிருப்பார். அவர்கள் வீட்டு டிவியில் ஆன்மீக நிகழ்ச்சிகள்தான் ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய மனைவியும் அதேபோல் கோயில், குளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்


அபிதான கோசம்    
January 21, 2008, 3:37 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில் முக்கியமானது "அபிதான கோசம்" என்னும் அற்புதமான கலைச்சொல் தமிழகராதி. இது முதன் முதலில் 1902-ல் பதிப்பிக்கப்பட்டது. நம் கலாசாரத்தின் அடையாளங்களாக விளங்கும் இது போன்ற தொன்மையான பொக்கிஷங்களை, அவற்றின் மூல உருவை மாற்றாமல் மீள்பதிப்பு செய்து வெளியிடும் உன்னத சேவையை செவ்வனே செய்து வருகின்றனர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சிறுவர்கள் ஜாக்கிரதை!    
January 2, 2008, 4:28 pm | தலைப்புப் பக்கம்

இரயில் பயணங்களில் சில சிறுவர்கள் ஒரே இடத்தில் போரடித்துக்கொண்டு உட்காராமல் பெட்டிக்குப் பெட்டி இணைப்புக் கூண்டு (vestibule) வழியே தாண்டிக் கொண்டிருப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு த்ரில்! அதுபோல் தாவித்தாவி ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் சில சமயம் நம் எதிரில் வந்து மோதிக்கொள்வதுண்டு. அதன் எதிர்வினை பெரும்பாலும் "பாத்துப் போங்கப்பா", "ஏய், விழுந்தூடப்போற", "பைய,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அகரத்திலடங்கிய ஓங்காரம்!    
January 2, 2008, 5:18 am | தலைப்புப் பக்கம்

திருமுருக.கிருபானந்த வாரியார் அவர்களின் செவிக்கினிய அகர, ஓங்கார விளக்கத்தை நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்தாக சமர்ப்பிக்கின்றேன்! YouTube - வீடியோவைக் காணுங்கள் video...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

கர்நாடக இசையும் தமிழிசையும்!    
December 24, 2007, 5:27 pm | தலைப்புப் பக்கம்

என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்! இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை "மாம்பலம் சகோதரிகளி"ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

கழுத்துக்குட்டை (tie) கட்டுவது எப்படி!    
December 19, 2007, 2:48 pm | தலைப்புப் பக்கம்

நான் ஒரு நேர்முகத் தேர்வுக்கு டில்லி சென்றிருந்தபோது டை கட்டிக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனால் எனக்கு அதன் முடிச்சை ஒழுங்காகப் போட நாளதுவரை தெரியாது! நல்லவேளையாக நான் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர் எனக்கு double knot போட்டு நேர்த்தியாகக் கட்டிவிட்டார். நம் நாட்டிற்கு இதெல்லாம் தேவையில்லாத அலங்காரம் என்று நமக்குத் தோன்றினாலும் பல இடங்களில் இன்னும் இந்த குட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்


தையல் இயந்திரம்    
December 6, 2007, 4:00 pm | தலைப்புப் பக்கம்

தையல் இயந்திரம் எப்படித் தைக்கிறது? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

நாலரைப் பாலா நச்சுப் பாலா!    
November 28, 2007, 3:32 pm | தலைப்புப் பக்கம்

"வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள்: பால், சர்க்கரை மற்றும் உப்பு"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மறைந்து போகும் மனக்கணக்கு    
November 21, 2007, 2:41 am | தலைப்புப் பக்கம்

சாலையோரங்களில் காய்கறிகளை கூறுகட்டி வியாபாரம் செய்பவர்களிடம் நீங்கள் பலவித பொருட்களை பலவித அளவுகளில் வாங்கியிருந்தாலும் தம்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

என்று நிரம்பும் இவர்தம் வயிறு    
November 17, 2007, 3:36 am | தலைப்புப் பக்கம்

இந்தியரான மூகேஷ் அம்பானி உலகத்திலேயே பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வரப்போகிறது பெட்ரோலுக்கு உண்மையான மாற்று!    
November 10, 2007, 4:09 am | தலைப்புப் பக்கம்

ஆம், அதுவும் ஒரு இந்தியர் மூலமாக! நிலத்தடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் பெட்ரோலியம் எண்ணைக்கு ஈடான ஒரு மாற்று எரிபொருளைத் தயாரித்து வழங்க இந்தியா உட்பட பல நாடுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

என்று ஒழியும் இந்த ஜாதி வெறி!    
August 25, 2007, 2:52 am | தலைப்புப் பக்கம்

பாரதத்தின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன் நடந்துவரும் 27 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய வாதங்களில், இட ஒதுக்கீட்டுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அனைவரும் அர்ச்சகர்கள்!    
July 31, 2007, 4:49 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் அரசு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி நடத்த ஏற்பாடுகள் செய்து அதற்கான பள்ளிகளையும் நிறுவியிருக்கிறது. இன்னிலையில் கேரளா ஒருபடி முன்னே சென்று இந்த முறையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஹிந்து மதத்தின் எதிரி சாதி வேறுபாடுதான்!    
July 24, 2007, 5:10 am | தலைப்புப் பக்கம்

ஹிந்துக்கள் ஹிந்துக்காளாலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள். 1986-ல் இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தில் நான் பணியாற்றினேன். அப்போது சில பிரிட்டிஷ் அதிகாரிகளை விருந்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி    
July 19, 2007, 5:30 am | தலைப்புப் பக்கம்

அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி (நன்றி விகடன்) யார்தான் எவரைப் பற்றித்தான் கருத்து வெளியிடுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

இந்தோனேஷியாவில் ஹிந்து கடவுள்    
May 11, 2007, 2:21 pm | தலைப்புப் பக்கம்

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:- ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இறைவனின் குழந்தைகளுடன் ஒரு சந்திப்பு    
April 6, 2007, 4:16 pm | தலைப்புப் பக்கம்

என் நெஞ்சை நெகிழச்செய்த நிகழ்ச்சியொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஒருநாள் மாலை என் அண்டைவீட்டார்...தொடர்ந்து படிக்கவும் »