மாற்று! » பதிவர்கள்

எழில்

பின்லாந்து - 1    
February 10, 2005, 12:06 am | தலைப்புப் பக்கம்

ஸ்கான்டினேவிய நாடுகளுள் பின்லாந்து சற்று வித்தியாசமானது. நார்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் பேசப்படும் மொழிகளான நார்வீஜியன், டானிஷ் மற்றும் ஸ்வீடிஷ் , ஒன்றோடொன்று தொடர்புடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பயணம்

பாலம் - 2    
February 6, 2005, 12:59 pm | தலைப்புப் பக்கம்

கோபன் ஹேகன் செல்லும் விமானங்களில் நீங்கள் பயணம் செய்தால், தரையிறங்கும் போது விமானச் சன்னல் வழியாக வெளியே பாருங்கள். அன்றைய வானிலை தெளிவாயிருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

பாலம் - 1    
January 25, 2005, 12:20 pm | தலைப்புப் பக்கம்

நான் வசிக்கும் மால்மோ ஸ்வீடனின் தென்பகுதியிலுள்ள நகரம் . இது ஸ்வீடனின் மூன்றாவது பெரிய நகரம். ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோம், மால்மோவிலிருந்து சுமார் அறுநூறு கிலோமீட்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ப்ரஸ்ஸல்ஸ் - சிறுவனின் சிறுநீர்    
October 21, 2004, 11:01 pm | தலைப்புப் பக்கம்

பெல்ஜியத்தின் தலைநகரம் ப்ரஸ்ஸல்ஸ் (Brussles). ஐரோப்பியக் கூட்டமைப்பின்(European Union) தலைநகரமும் இதுதான். இந்த நகரத்தில் உள்ள சின்னஞ்சிறு சிலையே "மான்னிகென் பிஸ்"( Manneken Piss) , ஆனால் சுற்றுலாப்பயணிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

லக்ஸம்பர்க் - 3    
October 18, 2004, 9:07 pm | தலைப்புப் பக்கம்

பியான்டன்(Vianden) செல்லும் சாலையும் வளைவுகள் நிரம்பியதாய் இருந்தது. அன்று மதியம் வரை இருந்த மந்த வானிலை மாறி வெய்யில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்ததில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பயணம்

லக்ஸம்பர்க் - 2    
October 1, 2004, 11:27 pm | தலைப்புப் பக்கம்

லக்ஸம்பர்க்-கின் தொட்டில் எனப்படும் இப்பள்ளத்தாக்குப் பகுதியில் இரண்டு பெரிய பாதுகாப்பு அரண்கள் கட்டப்பட்டன. போக் எனப்படும் அரண் (Bock casemates) ஒன்று,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பயணம்

லக்ஸம்பர்க் - 1    
September 22, 2004, 11:07 pm | தலைப்புப் பக்கம்

லக்ஸம்பர்க்- மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு குட்டி நாடு. மொத்த மக்கள் தொகையே நாலரை இலட்சம்தான். இரண்டாயிரத்து ஐநூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பயணம்

பெர்லின் சுவர் -4    
September 14, 2004, 10:04 pm | தலைப்புப் பக்கம்

செக் பாயிண்ட் சார்லி அருங்காட்சியகம். உள்ளே நுழைந்தவுடன் வண்ண வண்ண பாஸ்போர்ட்கள் வரவேற்றன. இவையனைத்தும் போலி பாஸ்போர்ட்டுகளாம். கிழக்கு ஜெர்மனியிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

பெர்லின் சுவர் -3    
September 3, 2004, 11:13 am | தலைப்புப் பக்கம்

நெய்டர்கிர்ஹ்னெர் ஸ்ட்ராசே (Niederkirchner Strasse) என்னும் தெருவில் பெர்லின் சுவரின் மிச்சங்கள் இருக்கும் விவரத்தை பெர்லின் சுற்றுலாத்தகவல் மையத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பெர்லின் சுவர் -2    
August 27, 2004, 11:08 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு பகுதிகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த இன்னலுற்றனர். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க இயலாது அவதியுற்றனர். பலர் கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் வரலாறு

பெர்லின் சுவர் -1    
August 22, 2004, 4:41 pm | தலைப்புப் பக்கம்

நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது (1989) பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் வண்ண வண்ணப் படங்கள் வெளிவந்தன. சுவரின் அருகே நிற்கும் காவலாளி ஒருவருக்கு பெண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் வரலாறு

வாஸா - 3    
August 18, 2004, 9:02 pm | தலைப்புப் பக்கம்

வாஸா அருங்காட்சியகத்தில் நுழைந்ததும் மெல்லிய வெளிச்சம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. மெல்லிய வெளிச்சத்தைத் தொடர்ந்து செல்ல, பிரம்மாண்டமான கப்பல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

வாஸா - 2    
August 11, 2004, 8:59 pm | தலைப்புப் பக்கம்

வாஸா மூழ்கியபின் அதனைத் தேடி மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவுற்றன. அவ்வளவு எடையுள்ள கப்பலை மீட்பது சவாலான காரியந்தான். வாஸா மூழ்கி சுமார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

வாஸா - 1    
August 6, 2004, 9:50 pm | தலைப்புப் பக்கம்

வாஸா - முதல் பயணத்திலேயே மூழ்கிப்போன கப்பல். முன்னூறு வருடம் மூச்சடக்கிய பின் முழுதாய் மீட்கப்பட்ட கப்பல். ஸ்வீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோமின் கடலோரக் குடிலில் கம்பீரமாய்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

சால்ஸ்பர்க் - 3    
July 30, 2004, 9:26 pm | தலைப்புப் பக்கம்

ஹெல்ப்ருன் மாளிகை(Helbrunn palace) சால்ஸ்பர்க்கின் மத்தியப் பகுதியிலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறது. இதுவும் பதினாறாம் நூற்றாண்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

சால்ஸ்பர்க் - 2    
July 24, 2004, 8:29 pm | தலைப்புப் பக்கம்

நான்  சால்ஸ்பர்க் வந்த நேரத்தில் ( செப்டம்பர், 2000) ராமராஜனோ , லல்லுவோ இங்கு வந்திருந்தால் மிகுந்த சந்தோசம் அடைந்திருப்பர். நகரம் முழுதும் வண்ண வண்ணப் பசு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

சால்ஸ்பர்க் - 1    
July 21, 2004, 10:34 pm | தலைப்புப் பக்கம்

  சால்ஸ்பர்க் (Salzburg) - ஜெர்மனியின் தென் எல்லைக்கு வெகு அருகில் அமைந்த ஆஸ்திரிய நகர். மியூனிக் மாநகரிலிருந்து இரண்டு மணிநேர இரயில் பயணத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

ஸீபிட் 2004 - 3    
July 16, 2004, 9:11 pm | தலைப்புப் பக்கம்

நோக்கியாவின் புதுரக செல்பேசிகள் அவ்வளவாய்க் கவரவில்லை. நோக்கியாவின் முதல் 3G பேசி (நோக்கியா 7600) ஒரு டப்பா போல் இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஸீபிட் 2004 - 2    
July 9, 2004, 9:58 pm | தலைப்புப் பக்கம்

மரத்தினால் சட்டம் போடப்பட்ட LCD கணினித் திரையைப் பார்த்திருக்கிறீர்களா? மரத்தினால் ஆன கணினி விசைப்பலகை பார்த்ததுண்டா? படத்தில் நீங்கள் காண்பது ஸ்வீடெக்ஸ் எனும் நிறுவனம் அளிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஸீபிட் 2004 - 1    
July 2, 2004, 11:11 pm | தலைப்புப் பக்கம்

சுமார் ஆறாயிரம் கடைவிரிப்பாளர்கள் , மூன்று லட்சம் சதுரமீட்டர் பரப்பளவு கண்காட்சி மைதானம் , புத்தம்புதுக் கண்டுபிடிப்பு வடிவங்களின் அணிவகுப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஹன்ஸ் குகைகள் - 2    
June 28, 2004, 11:32 pm | தலைப்புப் பக்கம்

சுண்ணாம்புப் பாறைக்குகைகளின் அமைப்பும் வளர்ச்சியும் அங்குள்ள நீரின் ஓட்டம் மற்றும் கசிவினைப் பொருத்தது. குகையின் கூரையில் கசியும் நீர் இறுகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

ஹன்ஸ் குகைகள் - 1    
June 23, 2004, 9:41 pm | தலைப்புப் பக்கம்

பெல்ஜியம், லக்ஸம்பெர்க் மற்றும் நெதெர்லாந்து (ஹாலந்து) ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருக்கும் சிறிய நாடுகள் . மூன்று நாடுகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

டக்கவ் மரண முகாம் - 2    
June 19, 2004, 11:32 pm | தலைப்புப் பக்கம்

டக்கவ் முகாமைக் காண நாங்கள் வழிகாட்டியின் துணையுடன் கூடிய (Guided Trip) உலாவினைத் தேர்ந்தெடுத்திருந்தோம். வழிகாட்டியும் இடங்களைப் பற்றி நன்றாகக் குறிப்புகள் கொடுத்ததுடன் அது தொடர்பான மற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பயணம்

டக்கவ் மரண முகாம் - 1    
June 15, 2004, 8:14 am | தலைப்புப் பக்கம்

ஜெர்மனியின் மியூனிக் நகரிலிருந்து இருபது நிமிட இரயில் பயணம் செய்தால் டக்கவ் (Dachau) எனும் சிறிய புறநகர்ப்பகுதியை அடையலாம். மிக அமைதியான அந்த இடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பயணம்