மாற்று! » பதிவர்கள்

எழில்பாரதி

கண் சிமிட்டும் காதல்!!! - 2    
May 1, 2008, 11:09 am | தலைப்புப் பக்கம்

நீஅணிவித்த கொலுசுகளுக்குசொல்லிவைநான் மட்டுமேஉச்சரிக்கும்உன் பெயரைஊருக்கே உரக்க கேட்க்கும் படிஉச்சரிக்க வேண்டாம்என!!! திருமணத்திற்குமுன்னும் பின்னும்இருக்கும் காதலுக்குஎன்ன வித்தியாசம்என்றதும்நானாக பெறும் முத்தத்திற்கும்நீயாக தரும் முத்தத்திற்கும்உள்ள வித்தியாசம் தான்என்றுகண் சிமிட்டி சிரிக்கிறாய்!!! உன் வருகைஇல்லாத நாட்களில்அழுது ஆர்பாட்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பயணம்...!!!!    
March 17, 2008, 4:17 pm | தலைப்புப் பக்கம்

சென்னையில் வசிக்கும் எல்லோருக்கும் பயணம் செய்ய ஏற்ற ஒரு உற்றத் தோழன்.... ஆட்டோ! ஆட்டோ என்றதும் பலருக்கும் சூடுப் போட்ட மீட்டர்கள் தான் நியாபகம் வரும்....அப்படி இருந்தாலும் சில சமயங்களில் நம் பயணிக்கும் ஆட்டோ பயண்ங்களை நம்மால் மறக்க முடியாத சம்பவமாய் மனதில் பதிந்து விடும்...அப்படி பதிந்த சில பயணங்களைத் தான் உங்களுடன் அசைப்போட்டு உங்களையும் பயணிக்க வைக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மக்கள் தொலைக்காட்சியில் ரசித்த குறும்படம்    
March 11, 2008, 5:27 am | தலைப்புப் பக்கம்

வாரநாட்களில் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து விடலாம் என்றாலும்...ஞாயிற்றுக் கிழமைகளில் அது கொஞ்ச‌ம் சிரமம்தான்.. பகலில் அதிக நேரம் தூங்கிவிட்டு... இணையத்தில் நண்பர்களோடு அரட்டை அடித்து விட்டு... மதியம் உணவு அருந்தியதும் மீண்டும் ஒரு தூக்கம் போட்டு சரி கொஞ்சம் நேரம் தொலைக்காட்சியை பார்ப்போமேன்னு போட்டால் பார்த்து பார்த்து அலுத்துப் போன படங்களே திரும்ப‌ ஓடிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: