மாற்று! » பதிவர்கள்

எல்லாளன்

எங்கள் அவலங்களை அம்பலமாக்குங்கள்: குருதி வடியும் தேசத்திலிருந்து உங்கள...    
February 23, 2009, 3:21 pm | தலைப்புப் பக்கம்

விடிகிறது ஒவ்வொரு இரவுகளும் எங்கள் குருதி குடிப்பதற்காகவே. ஆனாலும் எஞ்சியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இன்னும் வலிகளுடன். எங்கள் முற்றங்களில் வெடித்துச் சிதறியிருப்பது குண்டுகளின் எச்சங்கள் மட்டுமல்ல எங்கள் உறவுகளின் உடல்களும் தான். ஓடிஓடி ஓய்ந்து போன கால்களுடன் பிணங்களைப் பார்த்துப் பார்;த்து மரத்துப் போனது மனதும் தான். அழுவதற்காகத் தவிர எங்கள் வாய்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

உடையார்கட்டு மருத்துவமனை மீதும் இடம்பெயர்ந்த மக்கள் மீதும் இன்று எறிகண...    
February 5, 2009, 3:45 pm | தலைப்புப் பக்கம்

வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீதும் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 155 பேர் காயமடைந்துள்ளனர்.பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

உச்சமடையும் தமிழர் பேரவலம்: வன்னி மருத்துவமனைகளில் குவியும் உடலங்கள்; ...    
February 5, 2009, 3:45 pm | தலைப்புப் பக்கம்

வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, தொடர்ச்சியாக இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதன் மூலம் வன்னியில் நெருக்கடிகளுக்குள் மத்தியில் இயங்கிய ஒரே மருத்துமனையான புதுக்குடியிருப்பு மருத்துவமனையை முற்றாகச் செயலிழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

சுதந்திரபுரத்தில் ஒரே நாளில் 52 பொதுமக்கள் பலி: ஐ.நா.    
February 5, 2009, 3:44 pm | தலைப்புப் பக்கம்

வன்னியின் சுதந்திரபுரம் பகுதி மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று புதன்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:வன்னியின் சுதந்திரபுரம் பகுதி மீது கடந்த செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

வன்னி "மக்கள் காப்பு வலயம்" மீது ஞாயிறு இரவு வான் எரி குண்டு...    
February 2, 2009, 5:59 am | தலைப்புப் பக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் காப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர். மூங்கிலாற்றில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று ஞாயிற்றுக்கிழமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி    
February 1, 2009, 5:15 pm | தலைப்புப் பக்கம்

2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி 2009 Tamil Ethnic Cleansing Index படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் Tamils KILLED 469 படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள் Tamils critically Wounded 1824 வன்னியில் படுகொலை Tamils Killed in Vanni 452 வன்னியில் படுகாயம் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்