மாற்று! » பதிவர்கள்

எச்.பீர்முஹம்மது

நாகரீகத்திற்கான பெரும் போர்கள் - செமிடிக் நாகரீகம் குறித்து    
June 16, 2009, 8:24 am | தலைப்புப் பக்கம்

பௌதீக உலகின் இயக்க போக்கில் மனித இனம் முதன்மை பெறுகிறது. இந்த முதன்மை தன்மை அதன் வளர்ச்சி நிலையோடு வெளிப்படுகிறது. நாகரீகம் என்ற சொல்லாடல் இந்த வெளிப்பாட்டோடு இணைந்த ஒன்றே. மனிதர்கள் தேவை என்பதற்கான பிரக்ஞையை அடையும் போது தேர்வு என்ற கருத்துரு உருவாகிறது. ஆதி மனிதனின் இந்த தேர்வு என்ற கருத்துருவின் காலம் சார்ந்த தர்க்க ரீதியான தொடர்ச்சியே நாகரீகம். நாகரீகம் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: