மாற்று! » பதிவர்கள்

உறையூர்காரன்

அகண்ட பாரதமும் அப்பாவித் தமிழனும்    
May 27, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்

கர்நாடக தேர்தல் முடிந்து ஓரளவிற்கு பெரும்பான்மை (!?) பலம் கொண்ட ஒரு அரசு உருவாகப் போகிறது. இவ்வளவு நாட்களாக கர்நாடக ஆட்சிப் பீடத்தில் இருந்த காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் என்கிற இரண்டு போலி தேசியக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு இந்தியர்கள் (குறிப்பாக இந்துகள்(!!??)) அனைவரும் சமமே! என்கிற எண்ணம் கொண்ட பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கவிருக்கிறது. இது இந்தியன் என்கிற...தொடர்ந்து படிக்கவும் »

விளையாட்டும் தேசப்பற்றும்    
May 14, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

இன்று நம் நாட்டில் அரசியலை விட அதிகமாக அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு விஷயம் உண்டென்றால் அது கிரிக்கெட் என்கிற விளையாட்டுதான். நேற்று ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைக் காட்டிலும் Kolkatta Knight Riders அணிக்கும் Delhi Dare Devils அணிக்கும் இடையில் நடந்த IPL கிரிக்கெட் போட்டிக்கு மக்களிடையே அதிக முக்கியவத்துவம் தரப்படுகிறது.எனக்கு சிறுவயதில் கிரிக்கெட்டில் அதீத ஆர்வம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்    
February 24, 2008, 12:31 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் மைக்கேல் மூர் ((Michael Moore) என்பவர் இயக்கிய‌ சிக்கோ (Sicko) என்கிற ஆவணப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. Health Insurance என்கிற பெயரில் அமேரிக்க மருத்துவத்துறை எப்படி வணிகமயமாக்கப்பட்டது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது அந்த ஆவணப் படம்.பீட்டர் என்கிற அமெரிக்கர் தன் காயங்களுக்கு தையல் போடும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த படம். அமெரிக்க பிரஜையான பீட்டர் தன் காயத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எவனோ ஒருவன் ‍- ‍கோட்சேக்களை நேதாஜிகளாக்கும் ஒரு முயற்சி    
December 17, 2007, 1:46 am | தலைப்புப் பக்கம்

ரௌத்திரம் பழகு என்கிற பாரதியின் வரிகள்தான் இந்த திரைப்படத்தின் மையக்கரு. இன்றைய நவீன சமூகத்தில் பரவி இருக்கும் நேர்மையின்மையை கண்டு பொறுமையிழக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனின் கதை. ஆனால் அந்த கதையை கையாள இயக்குனர் அமைத்திருக்கும் கதைக்களம்தான் ரசிக்கும்படியாக இல்லை. அதென்னவொ இந்த மாதிரி திரைப்படங்களில் அம்பிகளுக்கும் ஸ்ரீதர் வாசுதேவன்களுக்கும் மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாஞ்சிநாதன் புரட்சிவீரன் - பிரபாகரன் தீவிரவாதியா?    
December 4, 2007, 12:46 am | தலைப்புப் பக்கம்

1973 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை, யாழ்ப்பாணத்தில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் மாநாடு நடைபெற்றது. ஜனவரி 10 ம் தேதி அன்று மாநாட்டு கலை நிகழ்ச்சிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பெரும்பான்மையான தமிழர்கள் இந்தி படிக்காதது சரியே    
December 2, 2007, 6:09 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் வீரமணி இளங்கோவின் தமிழன் இந்திபடிக்காதது சரியா? என்கிற பதிவிற்கு பின்னூட்டம் எழுத போக அது பெரியதாக போகவே தனிப் பதிவாகவே போட்டுவிட்டேன்என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் தமிழ்

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் - நிலக்கொள்ளை    
November 27, 2007, 8:53 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய மத்திய மாநில அரசுகள் பொருளாதார வளர்ச்சிக் குறித்து உச்சரிக்கும் மந்திரச்சொல் "சிறப்பு பொருளாதார மண்டலங்கள்" . பொதுவுடைமை பேசும் இடதுசாரிகள் தலைமையிலான மேற்குவங்க/ கேரள மாநில...தொடர்ந்து படிக்கவும் »

இந்தி எதிர்ப்பு - அரசியல் இயக்கமா? மக்கள் இயக்கமா?    
November 25, 2007, 9:03 pm | தலைப்புப் பக்கம்

பெரும்பாலான வட இந்தியர்கள் மற்றும் இந்தி படிக்காத தமிழ் சகோதரர்கள் கூறும் குற்றச்சாட்டு - அரசியல் லாபத்திற்காக சிலர் (பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி) தமிழ் மக்கள் மனதில் இந்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

இந்தி எதிர்ப்பு - வரமா? சாபமா?    
November 15, 2007, 7:18 pm | தலைப்புப் பக்கம்

இந்தி எதிர்ப்பு - வரமா? சாபமா?. என்னுடனே நான் அதிகம் விவாதிக்கும் ஒரு தலைப்பு. எனக்கு இந்தி ஓரளவுக்கு எழுத படிக்கவும், சரளமாக பேசவும் தெரியும். நிறைய வட இந்திய நண்பர்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்